CarWale
    AD

    புதிய வேரியன்ட்ஸுடன் ரூ. 16 லட்சத்தில் எம்ஜி ஹெக்டர் மீண்டும் அறிமுகமானது

    Authors Image

    Haji Chakralwale

    223 காட்சிகள்
    புதிய வேரியன்ட்ஸுடன் ரூ. 16 லட்சத்தில் எம்ஜி ஹெக்டர் மீண்டும் அறிமுகமானது
    • ஷைன் ப்ரோ மற்றும் செலக்ட் ப்ரோ வேரியன்ட்ஸில் அறிமுகமானது
    • புதிய அம்சங்கள் புதிய வேரியன்ட்ஸில் கிடைக்கின்றன

    எம்ஜி மோட்டார் இந்தியா ஹெக்டர் எஸ்யுவியை ஷைன் ப்ரோ மற்றும் செலக்ட் ப்ரோ ஆகிய இரண்டு புதிய வேரியன்ட்ஸில் ரூ. 16 லட்சம் மற்றும் ரூ. 17.30 லட்சம் (இரண்டு விலைகளும் எக்ஸ்-ஷோரூம்) விலையில் லான்ச் செய்துள்ளது. இப்போது இந்த விலைகளின்படி, ஹெக்டரின் ஆரம்ப விலை இப்போது ரூ. 16 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்). 

    ஹெக்டரின் இரண்டு புதிய வேரியன்ட்ஸில் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே கனெக்டிவிட்டி, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், வயர்லெஸ் சார்ஜர் மற்றும் புஷ் ஸ்டார்ட்/ஸ்டாப் பட்டன் கொண்ட 14 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் போன்ற அம்சங்களுடன் வருகின்றன.

    ஷைன் ப்ரோ வேரியன்ட் சிங்கிள்-பேன் சன்ரூஃப் பெறும் போது, ​​செலக்ட் ப்ரோ டிரிம் டூயல்-பேன் பனோரமிக் சன்ரூஃப் பெறுகிறது. இது தவிர, எல்இடி ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்ஸ், சீக்வென்ஷியல் டர்ன் இண்டிகேட்டர்கள், எல்இடி டெயில்லைட்ஸ் மற்றும் டோர் ஹேண்டல்ஸில் குரோம் ஃபினிஷ் ஆகியவற்றைப் பெறுகிறது. 

    எம்ஜி ஹெக்டரில் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் மற்றொன்று 2.0 லிட்டர் டீசல் என இரண்டு இன்ஜின் விருப்பங்கள் உள்ளன.இரண்டு இன்ஜின்களும் சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன் வருகின்றன. ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன் பெட்ரோல் மோட்டாரில் மட்டுமே வழங்கபடும்.

    வெளியீட்டு விழாவில் பேசிய எம்ஜி மோட்டார் இந்தியாவின் துணை நிர்வாக இயக்குநர் கௌரவ் குப்தா, “2019 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, எம்ஜி ஹெக்டர் எஸ்யுவி பிரிவில் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. சிறந்த டிரைவர் வசதி மற்றும் ஏடாஸ்லெவல் 2 போன்ற சிறந்த அம்சங்களுடன், இந்த வாகனம் வருகிறது. எனவே, வாடிக்கையாளர்களின் ஆலோசனைகள் மற்றும் தேவைகளை கருத்தில் கொண்டு இந்த புதிய வேரியன்ட்ஸ்ஸை வடிவமைத்துள்ளோம்” என்று அவர் கூறினார்.

    மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்

    தொடர்புடைய செய்திகள்

    பாப்புலர் நியூஸ்

    சமீபத்திய நியூஸ்

    எம்ஜி ஹெக்டர் கேலரி

    • images
    • videos
    All You Need To Know | Day 2 | Auto Expo 2020
    youtube-icon
    All You Need To Know | Day 2 | Auto Expo 2020
    CarWale டீம் மூலம்10 Feb 2020
    15545 வியூஸ்
    28 விருப்பங்கள்
    All You Need To Know | Day 2 | Auto Expo 2020
    youtube-icon
    All You Need To Know | Day 2 | Auto Expo 2020
    CarWale டீம் மூலம்10 Feb 2020
    15545 வியூஸ்
    28 விருப்பங்கள்

    கார்கள் இடம்பெற்றுள்ளன

    • எஸ்‌யு‌விS
    • இப்போதுதான் தொடங்கப்பட்டது
    • வரவிருக்கும்
    மஹிந்திரா  ஸ்கார்பியோ
    மஹிந்திரா ஸ்கார்பியோ
    Rs. 16.28 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, ஷஹ்டோல்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    மஹிந்திரா  xuv700
    மஹிந்திரா xuv700
    Rs. 16.47 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, ஷஹ்டோல்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    ஹூண்டாய்  க்ரெட்டா
    ஹூண்டாய் க்ரெட்டா
    Rs. 12.84 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, ஷஹ்டோல்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    மஹிந்திரா  தார்
    மஹிந்திரா தார்
    Rs. 13.47 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, ஷஹ்டோல்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    டாடா  ஹேரியர்
    டாடா ஹேரியர்
    Rs. 18.54 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, ஷஹ்டோல்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    கியா  செல்டோஸ்
    கியா செல்டோஸ்
    Rs. 12.73 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, ஷஹ்டோல்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    22nd மே
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    22nd மே
    மாருதி சுஸுகி ஸ்விஃப்ட்
    மாருதி ஸ்விஃப்ட்
    Rs. 7.45 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, ஷஹ்டோல்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    இசுஸு  வி-கிராஸ்
    இசுஸு வி-கிராஸ்
    Rs. 26.05 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, ஷஹ்டோல்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    ஸ்கோடா குஷாக்
    ஸ்கோடா குஷாக்
    Rs. 13.91 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, ஷஹ்டோல்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    ஸ்கோடா ஸ்லாவியா
    ஸ்கோடா ஸ்லாவியா
    Rs. 13.50 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, ஷஹ்டோல்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    மாருதி சுஸுகி நியூ டிசையர்
    மாருதி நியூ டிசையர்

    Rs. 7.00 - 10.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    ஜூலை 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    பி எம் டபிள்யூ  நியூ 5 சீரிஸ்
    பி எம் டபிள்யூ நியூ 5 சீரிஸ்

    Rs. 85.00 லட்சம் - 1.00 கோடிமதிப்பிடப்பட்ட விலை

    ஜூலை 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    மஹிந்திரா  பைவ்-டோர் தார்
    மஹிந்திரா பைவ்-டோர் தார்

    Rs. 16.00 - 20.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    15th ஆக 2024எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    சிட்ரோன் பசால்ட்
    சிட்ரோன் பசால்ட்

    Rs. 12.00 - 15.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    ஆக 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    எம்ஜி  கிளவுட் இ‌வி
    எம்ஜி கிளவுட் இ‌வி

    Rs. 25.00 - 30.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    ஹூண்டாய்  க்ரெட்டா இ‌வி
    ஹூண்டாய் க்ரெட்டா இ‌வி

    Rs. 22.00 - 26.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    ஹூண்டாய்  நியூ சாண்டா ஃபே
    ஹூண்டாய் நியூ சாண்டா ஃபே

    Rs. 45.00 - 55.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    கியா  கார்னிவல்
    கியா கார்னிவல்

    Rs. 40.00 - 45.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    AD
    • எம்ஜி -கார்கள்
    • மற்ற பிராண்டுகள்
    எம்ஜி  ஹெக்டர்
    எம்ஜி ஹெக்டர்
    Rs. 16.27 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, ஷஹ்டோல்
    எம்ஜி  ஹெக்டர் ப்ளஸ்
    எம்ஜி ஹெக்டர் ப்ளஸ்
    Rs. 20.30 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, ஷஹ்டோல்
    எம்ஜி  காமெட் இவி
    எம்ஜி காமெட் இவி
    Rs. 7.38 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, ஷஹ்டோல்

    ஷஹ்டோல் க்கு அருகிலுள்ள நகரங்களில் எம்ஜி ஹெக்டர் விலை

    நகரம்ஆன்-ரோடு விலைகள்
    AnuppurRs. 16.27 லட்சம்
    DindoriRs. 16.27 லட்சம்
    UmariaRs. 16.27 லட்சம்
    KotmaRs. 16.27 லட்சம்
    KatniRs. 16.27 லட்சம்
    MaiharRs. 16.27 லட்சம்
    MandlaRs. 16.27 லட்சம்
    SidhiRs. 16.27 லட்சம்
    RewaRs. 16.27 லட்சம்

    பிரபலமான வீடியோஸ்

    All You Need To Know | Day 2 | Auto Expo 2020
    youtube-icon
    All You Need To Know | Day 2 | Auto Expo 2020
    CarWale டீம் மூலம்10 Feb 2020
    15545 வியூஸ்
    28 விருப்பங்கள்
    All You Need To Know | Day 2 | Auto Expo 2020
    youtube-icon
    All You Need To Know | Day 2 | Auto Expo 2020
    CarWale டீம் மூலம்10 Feb 2020
    15545 வியூஸ்
    28 விருப்பங்கள்
    Mail Image
    எங்கள் செய்திமடலுக்கு பதிவு செய்யவும்
    ஆட்டோமொபைல் பிரபஞ்சத்தின் அனைத்து சமீபத்திய புதுப்பிப்புகளையும் பெறுங்கள்
    • ஹோம்
    • நியூஸ்
    • புதிய வேரியன்ட்ஸுடன் ரூ. 16 லட்சத்தில் எம்ஜி ஹெக்டர் மீண்டும் அறிமுகமானது