CarWale
    AD

    எம்‌ஜி ஹெக்டரின் 100-இயர் லிமிடெட் எடிஷன் டீலர்ஷிப்ஸில் காணப்பட்டது

    Authors Image

    Haji Chakralwale

    103 காட்சிகள்
    எம்‌ஜி ஹெக்டரின் 100-இயர் லிமிடெட் எடிஷன் டீலர்ஷிப்ஸில் காணப்பட்டது
    • ஷார்ப் ப்ரோ வேரியன்ட்டை அடிப்படையாகக் கொண்டது
    • இது புதிய எவர்க்ரீன் எக்ஸ்டீரியர் நிறத்தைப் பெறுகிறது 

    எம்ஜி மோட்டார் இந்தியா தனது 100 ஆண்டை கொண்டாடும் வகையில், அதன் அனைத்து மாடல்களின் ஸ்பெஷல் '100-இயர் லிமிடெட் எடிஷன்' ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்பெஷல் எடிஷன் காமெட், ஆஸ்டர், ஹெக்டர் மற்றும் ZS இ‌வி ஆகியவை அடங்கும். இப்போது அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, ஹெக்டரின் இந்த ஸ்பெஷல் எடிஷன் நாடு முழுவதும் உள்ள டீலர்ஷிப்களை சென்றடையத் தொடங்கியுள்ளது.

    MG Hector Wheel

    அதன் எக்ஸ்டீரியர் 'எவர்கிரீன்' நிறத்தில் கொடுக்கப்பட்டுள்ளது, இது எம்ஜியின் ரேசிங் கிரீன் நிறத்தால் ஈர்க்கப்பட்டு பிளாக் ரூஃப் மற்றும் பிற பிளாக் அக்ஸ்ன்ட்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. வெளிப்புறத்தில் குரோம் இன்சர்ட்ஸ் குறைக்கப்பட்டு, பிளாக் மற்றும் அடர் குரோம் அக்ஸ்ன்ட்ஸால் மாற்றப்பட்டுள்ளன. இந்த எடிஷனின் அனைத்து மாடல்களும் டெயில்கேட்டில் '100-இயர் எடிஷன்' பேட்ஜிங்கைக் கொண்டுள்ளன.

    MG Hector Side Badge

    இந்த ஸ்பெஷல் எடிஷனின் கேபின் முற்றிலும் பிளாக் நிறத்தில் உள்ளது, இதில் பிளாக் டாஷ்போர்டு, க்ரீன் மற்றும் பிளாக் அப்ஹோல்ஸ்டரி மற்றும் ஃப்ரண்ட் ஹெட்ரெஸ்ட்களில் '100-இயர் எடிஷன்' பேட்ஜிங் ஆகியவை அடங்கும். இது தவிர, இந்த ஸ்பெஷல் எடிஷனில் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் 'எவர்க்ரீன்' தீமிலும் கிடைக்கிறது.

    MG Hector Front Seat Headrest

    தற்போதைய மாடலைப் போலவே, ஹெக்டர் எஸ்யுவியில் 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் உள்ளது. பெட்ரோல் இன்ஜின் சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் மற்றும் சி‌வி‌டீ கியர்பாக்ஸுடன் வருகிறது, அதே சமயம் டீசல் இன்ஜின் மேனுவல் யூனிட்டுடன் மட்டுமே வழங்கப்படுகிறது.

    புகைப்பட ஆதாரம்

    மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்

    தொடர்புடைய செய்திகள்

    பாப்புலர் நியூஸ்

    சமீபத்திய நியூஸ்

    எம்ஜி ஹெக்டர் கேலரி

    • images
    • videos
    All You Need To Know | Day 2 | Auto Expo 2020
    youtube-icon
    All You Need To Know | Day 2 | Auto Expo 2020
    CarWale டீம் மூலம்10 Feb 2020
    15545 வியூஸ்
    28 விருப்பங்கள்
    All You Need To Know | Day 2 | Auto Expo 2020
    youtube-icon
    All You Need To Know | Day 2 | Auto Expo 2020
    CarWale டீம் மூலம்10 Feb 2020
    15545 வியூஸ்
    28 விருப்பங்கள்

    கார்கள் இடம்பெற்றுள்ளன

    • எஸ்‌யு‌விS
    • இப்போதுதான் தொடங்கப்பட்டது
    • வரவிருக்கும்
    மஹிந்திரா  xuv700
    மஹிந்திரா xuv700
    Rs. 15.63 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, குல்லு
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    ஹூண்டாய்  க்ரெட்டா
    ஹூண்டாய் க்ரெட்டா
    Rs. 12.18 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, குல்லு
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    மஹிந்திரா  தார்
    மஹிந்திரா தார்
    Rs. 12.63 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, குல்லு
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    டாடா  ஹேரியர்
    டாடா ஹேரியர்
    Rs. 17.61 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, குல்லு
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    கியா  செல்டோஸ்
    கியா செல்டோஸ்
    Rs. 12.07 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, குல்லு
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா
    மாருதி கிராண்ட் விட்டாரா
    Rs. 10.87 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    22nd மே
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    22nd மே
    மாருதி சுஸுகி ஸ்விஃப்ட்
    மாருதி ஸ்விஃப்ட்
    Rs. 7.24 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, குல்லு
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    இசுஸு  வி-கிராஸ்
    இசுஸு வி-கிராஸ்
    Rs. 23.93 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, குல்லு
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    ஸ்கோடா குஷாக்
    ஸ்கோடா குஷாக்
    Rs. 13.20 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, குல்லு
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    ஸ்கோடா ஸ்லாவியா
    ஸ்கோடா ஸ்லாவியா
    Rs. 12.82 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, குல்லு
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    மாருதி சுஸுகி நியூ டிசையர்
    மாருதி நியூ டிசையர்

    Rs. 7.00 - 10.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    ஜூலை 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    பி எம் டபிள்யூ  நியூ 5 சீரிஸ்
    பி எம் டபிள்யூ நியூ 5 சீரிஸ்

    Rs. 85.00 லட்சம் - 1.00 கோடிமதிப்பிடப்பட்ட விலை

    ஜூலை 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    மஹிந்திரா  பைவ்-டோர் தார்
    மஹிந்திரா பைவ்-டோர் தார்

    Rs. 16.00 - 20.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    15th ஆக 2024எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    சிட்ரோன் பசால்ட்
    சிட்ரோன் பசால்ட்

    Rs. 12.00 - 15.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    ஆக 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    எம்ஜி  கிளவுட் இ‌வி
    எம்ஜி கிளவுட் இ‌வி

    Rs. 25.00 - 30.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    ஹூண்டாய்  க்ரெட்டா இ‌வி
    ஹூண்டாய் க்ரெட்டா இ‌வி

    Rs. 22.00 - 26.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    ஹூண்டாய்  நியூ சாண்டா ஃபே
    ஹூண்டாய் நியூ சாண்டா ஃபே

    Rs. 45.00 - 55.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    கியா  கார்னிவல்
    கியா கார்னிவல்

    Rs. 40.00 - 45.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    AD
    • எம்ஜி -கார்கள்
    • மற்ற பிராண்டுகள்
    எம்ஜி  ஹெக்டர்
    எம்ஜி ஹெக்டர்
    Rs. 15.43 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, குல்லு
    எம்ஜி  ஹெக்டர் ப்ளஸ்
    எம்ஜி ஹெக்டர் ப்ளஸ்
    Rs. 19.28 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, குல்லு
    எம்ஜி  காமெட் இவி
    எம்ஜி காமெட் இவி
    Rs. 7.38 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, குல்லு

    குல்லு க்கு அருகிலுள்ள நகரங்களில் எம்ஜி ஹெக்டர் விலை

    நகரம்ஆன்-ரோடு விலைகள்
    MandiRs. 15.43 லட்சம்
    ManaliRs. 15.43 லட்சம்
    PalampurRs. 15.43 லட்சம்
    Hamirpur (Himachal Pradesh)Rs. 15.43 லட்சம்
    GhumarwinRs. 15.43 லட்சம்
    Rampur (Himachal Pradesh)Rs. 15.43 லட்சம்
    Bilaspur (HP)Rs. 15.43 லட்சம்
    Lahaul And SpitiRs. 15.43 லட்சம்
    DharamshalaRs. 15.43 லட்சம்

    பிரபலமான வீடியோஸ்

    All You Need To Know | Day 2 | Auto Expo 2020
    youtube-icon
    All You Need To Know | Day 2 | Auto Expo 2020
    CarWale டீம் மூலம்10 Feb 2020
    15545 வியூஸ்
    28 விருப்பங்கள்
    All You Need To Know | Day 2 | Auto Expo 2020
    youtube-icon
    All You Need To Know | Day 2 | Auto Expo 2020
    CarWale டீம் மூலம்10 Feb 2020
    15545 வியூஸ்
    28 விருப்பங்கள்
    Mail Image
    எங்கள் செய்திமடலுக்கு பதிவு செய்யவும்
    ஆட்டோமொபைல் பிரபஞ்சத்தின் அனைத்து சமீபத்திய புதுப்பிப்புகளையும் பெறுங்கள்
    • ஹோம்
    • நியூஸ்
    • எம்‌ஜி ஹெக்டரின் 100-இயர் லிமிடெட் எடிஷன் டீலர்ஷிப்ஸில் காணப்பட்டது