CarWale
    AD

    சிட்ரோனின் பசால்ட் காட்சிப்படுதப்பட்டது, 2024 இன் இரண்டாம் பாதியில் விற்பனைக்கு வரும்

    Authors Image

    Pawan Mudaliar

    186 காட்சிகள்
    சிட்ரோனின் பசால்ட் காட்சிப்படுதப்பட்டது, 2024 இன் இரண்டாம் பாதியில் விற்பனைக்கு வரும்
    • இந்தியா மற்றும் தென் ஆஃப்ரிகாவில் முதலில் அறிமுகமாகும்
    • நிறுவனத்தின் சி-க்யூப் ப்ரோக்ராமின் மூன்றாவது காராகும்

    சில நாட்களுக்கு முன்பு, பிரெஞ்சு வாகன தயாரிப்பு நிறுவனமான சிட்ரோன், அதன் வரவிருக்கும் கூபே எஸ்யுவியான பசால்ட்டை டீஸ் செய்தது. இப்போது, ​​ஆட்டோமேக்கர் இறுதியாக மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டாடா கர்வின் போட்டியாளரை வெளிப்படுத்தியுள்ளது. முன்பு C3X என்று அழைக்கப்பட்ட பசால்ட் 2024 இல் இரண்டாம் பாதியில் நாட்டில் விற்பனைக்கு வரும்.

    டிசைனில், பசால்ட் ஒரு தனித்துவமான நாட்ச்பேக் டிசைன்னை கொண்டுள்ளது, இது செடான் போன்ற ஹை-ரைடு ஸ்டன்ஸ்ஸை கொண்டுள்ளது. புதிதாக வடிவமைக்கப்பட்ட எல்இடி ஹெட்லேம்ப்கள், ட்வீக் செய்யப்பட்ட ஃப்ரண்ட் பம்ப்பர்கள், புதிய அலோய் வீல்கள், சங்கி வீல் ஆர்ச்கள் மற்றும் டூயல்-டோன் எக்ஸ்டீரியர் பெயிண்ட் ஆகியவற்றுடன் c3 ஏர்கிராஸின் ஃப்ரண்ட் கிரிலில் நன்கு தெரிந்திருக்கிறது. ரியரில், இது ரேப்பரவுண்ட் எல்இடி டெயில்லேம்ப்கள், சில்வர் ஃபாக்ஸ் பிளேட் மற்றும் நடுவில் ஒரு பெரிய சிட்ரோன் லோகோ ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

    Citroen Basalt Right Front Three Quarter

    இன்டீரியரில், இந்த கூபே எஸ்யுவியில் வயர்லெஸ் கனெக்டிவிட்டி, டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, கீலெஸ் என்ட்ரி, வயர்லெஸ் சார்ஜிங், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் மற்றும் க்ரூஸ் கன்ட்ரோல் கொண்ட பெரிய இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன்னைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாதுகாப்பு முகப்பில், இது தரநிலையாக ஆறு ஏர்பேக்குகள், சென்சார்கள் கொண்ட ரியர் பார்க்கிங் கேமரா, ஐசோஃபிக்ஸ் மற்றும் டீபீ‌எம்‌எஸ் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.

    மாடலின் டெக்னாலஜி விவரக்குறிப்புகளை ஆட்டோமேக்கர் வெளியிடவில்லை என்றாலும், சிட்ரோன் c3 ஏர்கிராஸின் அதே இன்ஜினுடன் பசால்ட் இயங்கும் என்று எதிர்பார்க்கிறோம். இது 1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல் மோட்டார் பொருத்தப்பட்டிருக்கும், இது 109bhp மற்றும் 205Nm டோர்க்கை சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் அல்லது ஒரு டோர்க் கன்வர்டர் யூனிட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது.

    மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்

    தொடர்புடைய செய்திகள்

    பாப்புலர் நியூஸ்

    சமீபத்திய நியூஸ்

    சிட்ரோன் பசால்ட் கேலரி

    • images
    • videos
    • சிட்ரோன் பசால்ட் வலது முன் மூன்று முக்கால்
    The Citroen C5 Aircross 2022 gets a price hike , should you buy it?
    youtube-icon
    The Citroen C5 Aircross 2022 gets a price hike , should you buy it?
    CarWale டீம் மூலம்26 Sep 2022
    6218 வியூஸ்
    40 விருப்பங்கள்
    2021 Citroen C5 Aircross Review | Comfort Class SUV | vs Hyundai Tucson and VW Tiguan | CarWale
    youtube-icon
    2021 Citroen C5 Aircross Review | Comfort Class SUV | vs Hyundai Tucson and VW Tiguan | CarWale
    CarWale டீம் மூலம்12 Mar 2021
    42281 வியூஸ்
    181 விருப்பங்கள்

    கார்கள் இடம்பெற்றுள்ளன

    • எஸ்‌யு‌விS
    • இப்போதுதான் தொடங்கப்பட்டது
    • வரவிருக்கும்
    மஹிந்திரா  xuv700
    மஹிந்திரா xuv700
    Rs. 16.53 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, டெல்லி
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    ஹூண்டாய்  க்ரெட்டா
    ஹூண்டாய் க்ரெட்டா
    Rs. 12.82 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, டெல்லி
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    மஹிந்திரா  தார்
    மஹிந்திரா தார்
    Rs. 13.58 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, டெல்லி
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    டாடா  ஹேரியர்
    டாடா ஹேரியர்
    Rs. 18.47 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, டெல்லி
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    கியா  செல்டோஸ்
    கியா செல்டோஸ்
    Rs. 12.71 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, டெல்லி
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    22nd மே
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    22nd மே
    மாருதி சுஸுகி ஸ்விஃப்ட்
    மாருதி ஸ்விஃப்ட்
    Rs. 7.43 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, டெல்லி
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    இசுஸு  வி-கிராஸ்
    இசுஸு வி-கிராஸ்
    Rs. 25.37 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, டெல்லி
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    ஸ்கோடா குஷாக்
    ஸ்கோடா குஷாக்
    Rs. 13.96 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, டெல்லி
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    ஸ்கோடா ஸ்லாவியா
    ஸ்கோடா ஸ்லாவியா
    Rs. 13.55 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, டெல்லி
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    மாருதி சுஸுகி நியூ டிசையர்
    மாருதி நியூ டிசையர்

    Rs. 7.00 - 10.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    ஜூலை 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    பி எம் டபிள்யூ  நியூ 5 சீரிஸ்
    பி எம் டபிள்யூ நியூ 5 சீரிஸ்

    Rs. 85.00 லட்சம் - 1.00 கோடிமதிப்பிடப்பட்ட விலை

    ஜூலை 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    மஹிந்திரா  பைவ்-டோர் தார்
    மஹிந்திரா பைவ்-டோர் தார்

    Rs. 16.00 - 20.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    15th ஆக 2024எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    சிட்ரோன் பசால்ட்
    சிட்ரோன் பசால்ட்

    Rs. 12.00 - 15.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    ஆக 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    எம்ஜி  கிளவுட் இ‌வி
    எம்ஜி கிளவுட் இ‌வி

    Rs. 25.00 - 30.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    ஹூண்டாய்  க்ரெட்டா இ‌வி
    ஹூண்டாய் க்ரெட்டா இ‌வி

    Rs. 22.00 - 26.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    ஹூண்டாய்  நியூ சாண்டா ஃபே
    ஹூண்டாய் நியூ சாண்டா ஃபே

    Rs. 45.00 - 55.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    கியா  கார்னிவல்
    கியா கார்னிவல்

    Rs. 40.00 - 45.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    AD
    • சிட்ரோன்-கார்கள்
    • மற்ற பிராண்டுகள்
    சிட்ரோன் c3 ஏர்கிராஸ்
    சிட்ரோன் c3 ஏர்கிராஸ்
    Rs. 11.31 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, டெல்லி
    சிட்ரோன் c3
    சிட்ரோன் c3
    Rs. 7.08 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, டெல்லி
    சிட்ரோன் c5 ஏர்கிராஸ்
    சிட்ரோன் c5 ஏர்கிராஸ்
    Rs. 44.59 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, டெல்லி

    பிரபலமான வீடியோஸ்

    The Citroen C5 Aircross 2022 gets a price hike , should you buy it?
    youtube-icon
    The Citroen C5 Aircross 2022 gets a price hike , should you buy it?
    CarWale டீம் மூலம்26 Sep 2022
    6218 வியூஸ்
    40 விருப்பங்கள்
    2021 Citroen C5 Aircross Review | Comfort Class SUV | vs Hyundai Tucson and VW Tiguan | CarWale
    youtube-icon
    2021 Citroen C5 Aircross Review | Comfort Class SUV | vs Hyundai Tucson and VW Tiguan | CarWale
    CarWale டீம் மூலம்12 Mar 2021
    42281 வியூஸ்
    181 விருப்பங்கள்
    Mail Image
    எங்கள் செய்திமடலுக்கு பதிவு செய்யவும்
    ஆட்டோமொபைல் பிரபஞ்சத்தின் அனைத்து சமீபத்திய புதுப்பிப்புகளையும் பெறுங்கள்
    • ஹோம்
    • நியூஸ்
    • சிட்ரோனின் பசால்ட் காட்சிப்படுதப்பட்டது, 2024 இன் இரண்டாம் பாதியில் விற்பனைக்கு வரும்