CarWale
    AD

    ஹோண்டா கார்களில் பிப்ரவரி 2024 இல் சுமார் 1.11 லட்சம் வரை சேமிக்கலாம்

    Authors Image

    Pawan Mudaliar

    426 காட்சிகள்
    ஹோண்டா கார்களில் பிப்ரவரி 2024 இல் சுமார் 1.11 லட்சம் வரை சேமிக்கலாம்
    • ஹோண்டா சிட்டி’யின் பெட்ரோல் வேரியன்ட்டில் அதிக தள்ளுபடி வழங்கபடுகின்றன
    • ஹோண்டா எலிவேட்டில் எந்த தள்ளுபடியும் அறிவிக்கவில்லை

    பிப்ரவரி மாதத்தில் ஹோண்டா கார்ஸ் இந்தியா தனது செடான் வரிசையில் பெரும் தள்ளுபடியை வழங்குகிறது. கார் தயாரிப்பாளர் ரூ. 1.11 லட்சம் வரை தள்ளுபடியை வழங்குகிறது. இந்த நன்மைகள் கேஷ் தள்ளுபடி, எக்ஸ்சேஞ்ச் போனஸ், லோயல்டி போனஸ் மற்றும் கார்ப்பரேட் தள்ளுபடி வடிவில் கிடைக்கும். வாருங்கள் இதை விரிவாக விவாதிப்போம்.

    ஹோண்டா அமேஸ் மீதான தள்ளுபடி விவரங்கள்

    Left Front Three Quarter

    பிப்ரவரி 2024 இல் ஹோண்டா அமேஸில் கிடைக்கும் தள்ளுபடிகள் கீழே உள்ளன:

    தள்ளுபடிகள்மொத்த தொகை
    பணத் தள்ளுபடிரூ. 30,000 வரை
    எக்ஸ்சேஞ்ச் போனஸ்ரூ.15,000
    கார்ப்பரேட் தள்ளுபடிரூ. 20,000 வரை
    லோயல்டி போனஸ்ரூ. 4,000

    வாடிக்கையாளர்கள் ரூ. 36,246 வரையிலான பணத் தள்ளுபடிக்குப் பதிலாக இலவச ஆக்சஸெரீகளைத் தேர்வுசெய்யலாம் என்பதை உங்களுக்குச் சொல்கிறோம். இது தவிர, கார் தயாரிப்பாளர் அமேஸின் எலைட் பதிப்பில் ரூ. 30,000 சிறப்பு சலுகையை வழங்குகிறது.

    ஹோண்டா சிட்டி தள்ளுபடி

    Left Front Three Quarter

    ஹோண்டா சிட்டிக்கு வரும்போது, ​​அதன் பெட்ரோல் வேரியன்ட்ஸ்க்கு ரூ. 1.11 லட்சம் வரை தள்ளுபடியும், ஹைப்ரிட் வேரியன்ட்ஸ்க்கு ரூ. 1 லட்சம் வரை கேஷ் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.

    தள்ளுபடிகள்மொத்த தொகை
    கேஷ் தள்ளுபடிரூ. 25,000
    எக்ஸ்சேஞ்ச் போனஸ்ரூ. 15,000
    லோயல்டி போனஸ்ரூ. 4,000
    ஹோண்டா கார் எக்ஸ்சேஞ்ச் போனஸ்ரூ. 6,000
    கார்ப்பரேட் தள்ளுபடிரூ. 5,000
    ஸ்பெஷல் கார்ப்பரேட் தள்ளுபடிரூ. 20,000
    4 மற்றும் 5 ஆண்டு வரையிலான நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம்ரூ. 13,651
    எலிகன்ட் எடிஷனின் சிறப்பு சலுகைரூ. 36,500

    ஹோண்டா அமேஸைப் போலவே, வாடிக்கையாளர்கள் ரூ. 26,947 வரை கேஷ் தள்ளுபடி அல்லது இலவச ஆக்சஸெரீகளையும் தேர்வு செய்யலாம். மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து சலுகைகளும் பிப்ரவரி 29, 2024 வரை செல்லுபடியாகும் மற்றும் இது இடம், டீலர்ஷிப், மாடல், வேரியன்ட், நிறம் மற்றும் பிற காரணிகளைப் பொறுத்து மாறுபடலாம். ஆர்வமுள்ள வாடிக்கையாளர், இந்தச் சலுகைகளைப் பற்றி மேலும் அறிய, தங்களுக்கு அருகிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட டீலரைத் தொடர்பு கொள்ளலாம்.

    மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்

    தொடர்புடைய செய்திகள்

    பாப்புலர் நியூஸ்

    சமீபத்திய நியூஸ்

    ஹோண்டா சிட்டி கேலரி

    • images
    • videos
    Honda CRV Features Do You Know? 1 minute Review
    youtube-icon
    Honda CRV Features Do You Know? 1 minute Review
    CarWale டீம் மூலம்23 May 2019
    3999 வியூஸ்
    18 விருப்பங்கள்
    Honda CRV Performance Do You Know? 1 minute Review
    youtube-icon
    Honda CRV Performance Do You Know? 1 minute Review
    CarWale டீம் மூலம்20 May 2019
    4448 வியூஸ்
    28 விருப்பங்கள்

    கார்கள் இடம்பெற்றுள்ளன

    • செடான்S
    • இப்போதுதான் தொடங்கப்பட்டது
    • வரவிருக்கும்
    ஹூண்டாய்  வெர்னா
    ஹூண்டாய் வெர்னா
    Rs. 11.00 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    ஃபோக்ஸ்வேகன் வர்டஸ்
    ஃபோக்ஸ்வேகன் வர்டஸ்
    Rs. 11.56 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    ஸ்கோடா ஸ்லாவியா
    ஸ்கோடா ஸ்லாவியா
    Rs. 11.63 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மெர்சிடிஸ்-பென்ஸ் ஏ-கிளாஸ் லிமோசின்
    மெர்சிடிஸ்-பென்ஸ் ஏ-கிளாஸ் லிமோசின்
    Rs. 46.05 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    பி எம் டபிள்யூ  7 சீரிஸ்
    பி எம் டபிள்யூ 7 சீரிஸ்
    Rs. 1.82 கோடிமுதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    வால்வோ  s90
    வால்வோ s90
    Rs. 68.25 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    பி எம் டபிள்யூ  m340i
    பி எம் டபிள்யூ m340i
    Rs. 72.90 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    ஆடி  a4
    ஆடி a4
    Rs. 45.34 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மெர்சிடிஸ்-பென்ஸ் ஏ‌எம்‌ஜி s 63 இ பர்ஃபார்மன்ஸ்
    மெர்சிடிஸ்-பென்ஸ் ஏ‌எம்‌ஜி s 63 இ பர்ஃபார்மன்ஸ்
    Rs. 3.30 கோடிமுதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    22nd மே
    மெர்சிடிஸ்-பென்ஸ் மேபேக் ஜிஎல்எஸ்
    மெர்சிடிஸ்-பென்ஸ் மேபேக் ஜிஎல்எஸ்
    Rs. 3.35 கோடிமுதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    22nd மே
    மாருதி சுஸுகி ஸ்விஃப்ட்
    மாருதி ஸ்விஃப்ட்
    Rs. 6.49 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    பி எம் டபிள்யூ  m4 காம்பெடிஷன்
    பி எம் டபிள்யூ m4 காம்பெடிஷன்
    Rs. 1.53 கோடிமுதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    ஃபோர்ஸ் மோட்டார்ஸ் கூர்கா
    ஃபோர்ஸ் மோட்டார்ஸ் கூர்கா
    Rs. 16.75 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இசுஸு  வி-கிராஸ்
    இசுஸு வி-கிராஸ்
    Rs. 21.20 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    ஸ்கோடா குஷாக்
    ஸ்கோடா குஷாக்
    Rs. 11.99 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    ஸ்கோடா ஸ்லாவியா
    ஸ்கோடா ஸ்லாவியா
    Rs. 11.63 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மாருதி சுஸுகி நியூ டிசையர்
    மாருதி நியூ டிசையர்

    Rs. 7.00 - 10.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    ஜூலை 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    பி எம் டபிள்யூ  நியூ 5 சீரிஸ்
    பி எம் டபிள்யூ நியூ 5 சீரிஸ்

    Rs. 85.00 லட்சம் - 1.00 கோடிமதிப்பிடப்பட்ட விலை

    ஜூலை 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    மஹிந்திரா  பைவ்-டோர் தார்
    மஹிந்திரா பைவ்-டோர் தார்

    Rs. 16.00 - 20.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    15th ஆக 2024எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    சிட்ரோன் பசால்ட்
    சிட்ரோன் பசால்ட்

    Rs. 12.00 - 15.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    ஆக 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    எம்ஜி  கிளவுட் இ‌வி
    எம்ஜி கிளவுட் இ‌வி

    Rs. 25.00 - 30.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    ஹூண்டாய்  க்ரெட்டா இ‌வி
    ஹூண்டாய் க்ரெட்டா இ‌வி

    Rs. 22.00 - 26.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    ஹூண்டாய்  நியூ சாண்டா ஃபே
    ஹூண்டாய் நியூ சாண்டா ஃபே

    Rs. 45.00 - 55.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    கியா  கார்னிவல்
    கியா கார்னிவல்

    Rs. 40.00 - 45.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    AD
    • ஹோண்டா -கார்கள்
    • மற்ற பிராண்டுகள்
    ஹோண்டா  எலிவேட்
    ஹோண்டா எலிவேட்
    Rs. 11.73 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    ஹோண்டா  சிட்டி
    ஹோண்டா சிட்டி
    Rs. 11.86 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    ஹோண்டா  அமேஸ்
    ஹோண்டா அமேஸ்
    Rs. 7.23 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க

    இந்தியாவில் ஹோண்டா சிட்டி யின் விலை

    நகரம்ஆன்-ரோடு விலைகள்
    MumbaiRs. 14.06 லட்சம்
    BangaloreRs. 14.75 லட்சம்
    DelhiRs. 13.48 லட்சம்
    PuneRs. 14.06 லட்சம்
    HyderabadRs. 14.57 லட்சம்
    AhmedabadRs. 13.18 லட்சம்
    ChennaiRs. 14.50 லட்சம்
    KolkataRs. 13.80 லட்சம்
    ChandigarhRs. 13.07 லட்சம்

    பிரபலமான வீடியோஸ்

    Honda CRV Features Do You Know? 1 minute Review
    youtube-icon
    Honda CRV Features Do You Know? 1 minute Review
    CarWale டீம் மூலம்23 May 2019
    3999 வியூஸ்
    18 விருப்பங்கள்
    Honda CRV Performance Do You Know? 1 minute Review
    youtube-icon
    Honda CRV Performance Do You Know? 1 minute Review
    CarWale டீம் மூலம்20 May 2019
    4448 வியூஸ்
    28 விருப்பங்கள்
    Mail Image
    எங்கள் செய்திமடலுக்கு பதிவு செய்யவும்
    ஆட்டோமொபைல் பிரபஞ்சத்தின் அனைத்து சமீபத்திய புதுப்பிப்புகளையும் பெறுங்கள்
    • ஹோம்
    • நியூஸ்
    • ஹோண்டா கார்களில் பிப்ரவரி 2024 இல் சுமார் 1.11 லட்சம் வரை சேமிக்கலாம்