CarWale
    AD

    ரூ. 16.33 லட்சத்தில் ஃபோக்ஸ்வேகன் டைகுன் சவுண்ட் எடிஷன்னை இந்தியாவில் லான்ச் செய்தது

    Authors Image

    Isak Deepan

    199 காட்சிகள்
    ரூ. 16.33 லட்சத்தில் ஃபோக்ஸ்வேகன் டைகுன் சவுண்ட் எடிஷன்னை இந்தியாவில் லான்ச் செய்தது
    • குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே வழங்கபடும்
    • நான்கு வண்ண விருப்பதுடன் கிடைக்கும்

    ஃபோக்ஸ்வேகன் இந்தியா டைகுன் எஸ்‌யு‌வியின் சவுண்ட் எடிஷன்னை லான்ச் செய்துள்ளது. இது லிமிடெட் எடிஷன் என்பதால் குறைந்த எண்ணிக்கையில் இதன் டாப்லைன் எம்‌டீ வேரியண்ட்டை ரூ. 16.33 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் கிடைக்கின்றன. 

    Volkswagen Taigun Big Grab Handles at A-Pillars

    எக்ஸ்டீரியரில், டைகுனின் புதிய சவுண்ட் எடிஷன், பிளாக்-அவுட் ஓ‌ஆர்‌வி‌எம்களுடன் மாறுபட்ட பிளாக் ரூஃபை பெறும். சி-பில்லரில் புதிய கிராஃபிக் மற்றும் ‘சவுண்ட் எடிஷன்’ பேட்ஜ்கள் உள்ளன. மேலும், இந்த ஸ்பெஷல் எடிஷன் லாவா ப்ளூ, கார்பன் ஸ்டீல் க்ரே, ரைசிங் ப்ளூ மற்றும் வைல்ட் செர்ரி ரெட் ஆகிய நான்கு வண்ண விருப்பங்களில் கிடைக்கும்.

    ஸ்டாண்டர்ட் அம்சங்களைத் தவிர, டைகுன் சவுண்ட் ஸ்பெஷல் எடிஷனில் வென்டிலேடெட் மற்றும் பவர்ட் ஃப்ரண்ட் ரோ சீட்ஸ் மற்றும் ஆம்ப்ளிஃபையர் உடன் கூடிய 7 ஸ்பீக்கர் மற்றும் சப்வூஃபர் உள்ளிட்ட புதிய அம்சங்களுடன் பெறலாம்.

    Volkswagen Taigun Right Side View

    டைகுன் எஸ்யுவி 1.0 லிட்டர் டீஎஸ்‌ஐ பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படும். டிரான்ஸ்மிஷன்னைப் பொறுத்தவரை இதில் சிக்ஸ் ஸ்பீட் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டோர்க் கன்வர்டர் யூனிட்டுடன் வழங்கபடும்.

    புதிய ஃபோக்ஸ்வேகன் டைகுன் சவுண்ட் எடிஷனின் வேரியன்ட் வாரியான எக்ஸ்-ஷோரூம் விலைகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன:

    டைகுன் சவுண்ட் எடிஷன் டாப்லைன் எம்டீ - ரூ. 16.33 லட்சம்

    டைகுன் சவுண்ட் எடிஷன் டாப்லைன் ஏ‌டீ - ரூ. 17.90 லட்சம்

    தொடர்புடைய செய்திகள்

    பாப்புலர் நியூஸ்

    சமீபத்திய நியூஸ்

    ஃபோக்ஸ்வேகன் டைகுன் கேலரி

    • images
    • videos
    Volkswagen Passat Engine Performance Explained
    youtube-icon
    Volkswagen Passat Engine Performance Explained
    CarWale டீம் மூலம்02 Jul 2019
    2150 வியூஸ்
    27 விருப்பங்கள்
    Volkswagen Passat Features Explained
    youtube-icon
    Volkswagen Passat Features Explained
    CarWale டீம் மூலம்02 Jul 2019
    2990 வியூஸ்
    32 விருப்பங்கள்

    கார்கள் இடம்பெற்றுள்ளன

    • எஸ்‌யு‌விS
    • இப்போதுதான் தொடங்கப்பட்டது
    • வரவிருக்கும்
    மஹிந்திரா  ஸ்கார்பியோ
    மஹிந்திரா ஸ்கார்பியோ
    Rs. 13.59 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    ஹூண்டாய்  க்ரெட்டா
    ஹூண்டாய் க்ரெட்டா
    Rs. 11.00 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மஹிந்திரா  xuv700
    மஹிந்திரா xuv700
    Rs. 13.99 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மஹிந்திரா  ஸ்கார்பியோ என்
    மஹிந்திரா ஸ்கார்பியோ என்
    Rs. 13.85 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மஹிந்திரா  தார்
    மஹிந்திரா தார்
    Rs. 11.35 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    டாடா  ஹேரியர்
    டாடா ஹேரியர்
    Rs. 15.49 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    கியா  செல்டோஸ்
    கியா செல்டோஸ்
    Rs. 10.90 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா
    மாருதி கிராண்ட் விட்டாரா
    Rs. 10.87 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மெர்சிடிஸ்-பென்ஸ் ஏ‌எம்‌ஜி s 63 இ பர்ஃபார்மன்ஸ்
    மெர்சிடிஸ்-பென்ஸ் ஏ‌எம்‌ஜி s 63 இ பர்ஃபார்மன்ஸ்
    Rs. 3.30 கோடிமுதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    22nd மே
    மெர்சிடிஸ்-பென்ஸ் மேபேக் ஜிஎல்எஸ்
    மெர்சிடிஸ்-பென்ஸ் மேபேக் ஜிஎல்எஸ்
    Rs. 3.35 கோடிமுதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    22nd மே
    மாருதி சுஸுகி ஸ்விஃப்ட்
    மாருதி ஸ்விஃப்ட்
    Rs. 6.49 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    பி எம் டபிள்யூ  m4 காம்பெடிஷன்
    பி எம் டபிள்யூ m4 காம்பெடிஷன்
    Rs. 1.53 கோடிமுதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    ஃபோர்ஸ் மோட்டார்ஸ் கூர்கா
    ஃபோர்ஸ் மோட்டார்ஸ் கூர்கா
    Rs. 16.75 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இசுஸு  வி-கிராஸ்
    இசுஸு வி-கிராஸ்
    Rs. 21.20 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    ஸ்கோடா குஷாக்
    ஸ்கோடா குஷாக்
    Rs. 11.99 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    ஸ்கோடா ஸ்லாவியா
    ஸ்கோடா ஸ்லாவியா
    Rs. 11.63 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மாருதி சுஸுகி நியூ டிசையர்
    மாருதி நியூ டிசையர்

    Rs. 7.00 - 10.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    ஜூலை 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    பி எம் டபிள்யூ  நியூ 5 சீரிஸ்
    பி எம் டபிள்யூ நியூ 5 சீரிஸ்

    Rs. 85.00 லட்சம் - 1.00 கோடிமதிப்பிடப்பட்ட விலை

    ஜூலை 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    மஹிந்திரா  பைவ்-டோர் தார்
    மஹிந்திரா பைவ்-டோர் தார்

    Rs. 16.00 - 20.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    15th ஆக 2024எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    சிட்ரோன் பசால்ட்
    சிட்ரோன் பசால்ட்

    Rs. 12.00 - 15.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    ஆக 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    எம்ஜி  கிளவுட் இ‌வி
    எம்ஜி கிளவுட் இ‌வி

    Rs. 25.00 - 30.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    ஹூண்டாய்  க்ரெட்டா இ‌வி
    ஹூண்டாய் க்ரெட்டா இ‌வி

    Rs. 22.00 - 26.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    ஹூண்டாய்  நியூ சாண்டா ஃபே
    ஹூண்டாய் நியூ சாண்டா ஃபே

    Rs. 45.00 - 55.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    கியா  கார்னிவல்
    கியா கார்னிவல்

    Rs. 40.00 - 45.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    AD
    • ஃபோக்ஸ்வேகன்-கார்கள்
    • மற்ற பிராண்டுகள்
    ஃபோக்ஸ்வேகன் வர்டஸ்
    ஃபோக்ஸ்வேகன் வர்டஸ்
    Rs. 11.56 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    ஃபோக்ஸ்வேகன் டைகுன்
    ஃபோக்ஸ்வேகன் டைகுன்
    Rs. 11.70 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    ஃபோக்ஸ்வேகன் டிகுவான்
    ஃபோக்ஸ்வேகன் டிகுவான்
    Rs. 35.17 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க

    இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் டைகுன் யின் விலை

    நகரம்ஆன்-ரோடு விலைகள்
    MumbaiRs. 13.84 லட்சம்
    BangaloreRs. 14.59 லட்சம்
    DelhiRs. 13.41 லட்சம்
    PuneRs. 13.80 லட்சம்
    HyderabadRs. 14.67 லட்சம்
    AhmedabadRs. 13.49 லட்சம்
    ChennaiRs. 14.50 லட்சம்
    KolkataRs. 13.67 லட்சம்
    ChandigarhRs. 13.37 லட்சம்

    பிரபலமான வீடியோஸ்

    Volkswagen Passat Engine Performance Explained
    youtube-icon
    Volkswagen Passat Engine Performance Explained
    CarWale டீம் மூலம்02 Jul 2019
    2150 வியூஸ்
    27 விருப்பங்கள்
    Volkswagen Passat Features Explained
    youtube-icon
    Volkswagen Passat Features Explained
    CarWale டீம் மூலம்02 Jul 2019
    2990 வியூஸ்
    32 விருப்பங்கள்
    Mail Image
    எங்கள் செய்திமடலுக்கு பதிவு செய்யவும்
    ஆட்டோமொபைல் பிரபஞ்சத்தின் அனைத்து சமீபத்திய புதுப்பிப்புகளையும் பெறுங்கள்
    • ஹோம்
    • நியூஸ்
    • ரூ. 16.33 லட்சத்தில் ஃபோக்ஸ்வேகன் டைகுன் சவுண்ட் எடிஷன்னை இந்தியாவில் லான்ச் செய்தது