- ஹைப்ரிட் வேரியண்ட்க்கு கூடுதல் வெயிட்டிங் பீரியட்
- டாப் ஸ்பெக் ZX மற்றும் ZX (O) வேரியண்ட்ஸின் புக்கிங்ஸ் நிறுதப்பட்டது
டொயோட்டா 2022 ஆம் ஆண்டில் நாட்டில் இனோவா ஹைகிராஸ்ஸை அறிமுகப்படுத்தியது. இந்த எம்பீவி லான்ச்க்கு அப்றம் மக்களால் இதற்கான தேவை அதிகமாகி வருவதால் இதற்கான வெயிட்டிங் பீரியட் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இனோவா ஹைகிராஸின் பெட்ரோல் வேரியண்ட்ஸ்க்கான வெயிட்டிங் பீரியட் சுமார் ஆறு முதல் ஏழு மாதங்கள் ஆகும், அதே சமயம் ஹைப்ரிட் வேரியண்ட்ஸ்க்கு முன்பதிவு செய்த நேரத்திலிருந்து 15 மாதங்கள் வரை வெயிட்டிங் பீரியட்டில் கிடைக்கும். இது டீலர்ஷிப், ரிஜியன், வேரியண்ட், நிறம் போன்றவற்றைப் பொறுத்து ஹைகிராஸ்க்கான வெயிட்டிங் பீரியட் மாறுபடலாம்.
டாப் மாடலின் புக்கிங் சிறிது நேறத்துக்கு நிறுத்தி வைக்கப்பட்டது
பிராண்ட் அத்ன டாப் ஸ்பெக்கான பெட்ரோல் ஹைப்ரிட் வெர்ஷனான ZX மற்றும் ZX (O) வேரியண்ட்ஸக்கன புக்கிங்ஸை சிறிது நேறத்துக்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு 8 ஏப்ரல் 2023 அன்று அமலுக்கு வந்தது. முன்பதிவு செய்யாததற்கு சப்ளை இல்லாததே ஒரு முக்கிய காரணம் ஆகும்.
ஹைகிராஸ் இரண்டு இன்ஜின் 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் ஸ்ட்ராங்க் ஹைப்ரிட் விருபங்களில் கிடைக்கின்றன. பெட்ரோலில் இது 150bhp மற்றும் 187Nm டோர்க்கை ஜென்ரேட் செய்கிறது அதே சமையம் ஸ்ட்ராங்க் ஹைப்ரிட் பெட்ரோல் வெர்ஷனில் 111bhp மற்றும் 206Nm டோர்க்கை உருவாக்குகிறது. இதில் சிவிடீ மற்றும் இ-சிவிடீ டிரான்ஸ்மிஷன் விருபத்தில் பெறலாம்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்