CarWale
    AD

    இந்தியாவில் விற்கப்படும் டாப் 7 பாதுகாப்பான கார்ஸ்

    Authors Image

    Aditya Nadkarni

    334 காட்சிகள்
    இந்தியாவில் விற்கப்படும் டாப் 7 பாதுகாப்பான கார்ஸ்

    சமீபத்தில், டாடா நிறுவனம் அதன் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்தி க்ளோபல் என்கேப் கிராஷ் டெஸ்டில் ஹேரியர் மற்றும் சஃபாரி ஃபேஸ்லிஃப்ட்டை ஐந்து ஸ்டார் மதிப்பீட்டைப் பெற்றது. இந்த எஸ்‌யு‌வி தற்போது இந்தியாவில் விற்கப்படும் பாதுகாப்பான கார்ஸின் தரவரிசையில் உள்ளனர். வாருங்கள் இந்த கட்டுரையில் தற்போது விறக்க கூடிய பாதுகாப்பான கார்ஸின் பட்டியலைப் பார்ப்போம்.

    டாடா ஹேரியர்/ சஃபாரி ஃபேஸ்லிப்ட்

    Left Front Three Quarter

    டாடா ஹேரியர் மற்றும் சஃபாரி ஃபேஸ்லிஃப்ட்ஸ் 34 க்கு 33.05 மதிப்பெண்கள் மற்றும் பெரியவர்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பில் 49 க்கு 45 மாதிபெண்கள் பெற்றன, இதன் விளைவாக 5 ஸ்டார் மதிப்பீட்டைப் பெற்றது. இதுவே க்ளோபல் என்கேப் கிராஷ் டெஸ்டில் முதல் மதிப்பெண் பெற்ற கார்ஸ் ஆகும். இந்த மாடல்ஸின் பாடிஷெல்ஸ் நிலையானதாகவும் மேலும் தாக்குதலை தாங்கும் திறன் கொண்டதாகவும் மதிப்பிடப்பட்டது.

    பாதுகாப்பு அம்சங்கள் பொறுத்தவரை, இந்த இரண்டு கார்ஸிலும் 6 ஏர்பேக்ஸ், இ‌பி‌டி உடன் கூடிய ஏ‌பி‌எஸ், இ‌எஸ்‌சி, டீபீ‌எம்‌எஸ், இ‌எஸ்‌பீ, ஹில்-ஹோல்ட் கண்ட்ரோல், ட்ராக்ஷன் கண்ட்ரோல், பின்புறத்தில் பார்க்கிங் சென்சார்ஸ், ஸ்பீட் அலர்ட் சிஸ்டம் மற்றும் சீட் பெல்ட் ரிமைன்டர் போன்ற அமசங்கள் வழங்கபடுகின்றன.

    ஃபோக்ஸ்வேகன் வர்டஸ்/ ஸ்கோடா ஸ்லாவியா

    Right Front Three Quarter

    ஸ்கோடா ஸ்லாவியா மற்றும் ஃபோக்ஸ்வேகன் வர்டஸ் பிராண்டின் புதிய MQB-A0-IN ப்ளாட்ஃபார்ம் அடிப்படையை கொண்டது, பெரியவர்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக 5 ஸ்டார் மதிப்பீட்டைப் பெற்றுள்ளன. இந்த மாடல்ஸ் பெரியவர்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பில் 34 க்கு 29.71 மதிப்பெண்கள் மற்றும் 47 க்கு 42 மதிப்பெண்கள் பெற்றது. அதே நேரத்தில், கார்ஸின் பாடிஷெல் நிலையானதாகவும் மேலும் தாக்குதலை தாங்கும் திறன் கொண்டதாகவும் மதிப்பிடப்பட்டது. 

    பாதுகாப்பில், இந்த செடான்ஸ் ஆறு ஏர்பேக்ஸ், இ‌எஸ்‌சி, இ‌பி‌டி உடன் ஏ‌பி‌எஸ், ரியர் பார்க்கிங் சென்சார்ஸ், சீட்பெல்ட் ரிமைன்டர், சீட்பெல்ட் ப்ரீ-டென்ஷனர்ஸ் மற்றும் லோட் லிமிட்டர்ஸ் போன்ற நிலையான பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளன.

    ஸ்கோடா குஷாக்/ ஃபோக்ஸ்வேகன் டைகுன்

    Right Front Three Quarter

    இதுவும் MQB-A0-IN ப்ளாட்ஃபார்ம் அடிப்படையாகக் கொண்ட மற்றொரு கார்ஸ் ஃபோக்ஸ்வேகன் டைகுன் மற்றும் ஸ்கோடா குஷாக் ஆகும், இவை இரண்டும் 5 ஸ்டார் மதிப்பீட்டைப் பெற்றன. பெரியவர்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பைப் பொறுத்தவரை, இந்த எஸ்‌யு‌வி முறையே 34 க்கு 29.64 மாதிபெண்கள் மற்றும் 49 க்கு 42 மதிப்பெண்களைப் பெற்றுள்ளன. இந்த இரண்டு எஸ்‌யு‌வி கார்ஸின் பாடிஷெல் நிலையானதாகவும் மேலும் தாக்குதலை தாங்கும் திறன் கொண்டதாகவும் மதிப்பிடப்பட்டது.

    பாதுகாப்பில், இந்த எஸ்‌யு‌விஸில் டூயல் ஏர்பேக்ஸ், இ‌பி‌டி உடன் கூடிய ஏ‌பி‌எஸ், ரியர் பார்க்கிங் சென்சார்ஸ், சீட்பெல்ட் ரிமைன்டர் மற்றும் சீட்பெல்ட் ப்ரீ-டென்ஷனர்ஸ் லோட் லிமிட்டர்ஸ் போன்ற பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளன.

    ஹூண்டாய் வெர்னா

    Left Front Three Quarter

    ஹூண்டாய் இந்தியா தனது புதிய ஜெனரேஷன் வெர்னாவை அறிமுகம் செய்து க்ளோபல் என்கேப் கிராஷ் டெஸ்டில் 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்று நம்மை ஆச்சரியப்படுத்தியது. இது பெரியவர்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பில் முறையே 34 க்கு 28.18 மாதிபெண்கள் மற்றும் 49 க்கு 42 மாதிபென்களைப் பெற்றது.

    வெர்னாவில் ஆறு ஏர்பேக்ஸ், இ‌பி‌டி உடன் ஏ‌பி‌எஸ், இ‌எஸ்‌சி, ரியர் பார்க்கிங் சென்சார்ஸ், சீட்பெல்ட் ப்ரீ-டென்ஷனர்ஸ் மற்றும் லோட் லிமிட்டர்ஸ் மற்றும் சீட்பெல்ட் ரிமைன்டர் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. மேலே உள்ள எல்லா மாடல்ஸைப் போலல்லாமல், வெர்னாவில் பாடிஷெல் நிலையற்றதாகவும் மற்றும் சேசிஸில் எக்ஸ்ட்ரா ஏற்றுதல்களைத் தாங்கும் திறன் இல்லை என்று மதிப்பிடப்பட்டது.

    மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்

    தொடர்புடைய செய்திகள்

    பாப்புலர் நியூஸ்

    சமீபத்திய நியூஸ்

    டாடா ஹேரியர் கேலரி

    • images
    • videos
    Volkswagen Passat Engine Performance Explained
    youtube-icon
    Volkswagen Passat Engine Performance Explained
    CarWale டீம் மூலம்02 Jul 2019
    2150 வியூஸ்
    27 விருப்பங்கள்
    Volkswagen Passat Features Explained
    youtube-icon
    Volkswagen Passat Features Explained
    CarWale டீம் மூலம்02 Jul 2019
    2990 வியூஸ்
    32 விருப்பங்கள்

    கார்கள் இடம்பெற்றுள்ளன

    • எஸ்‌யு‌விS
    • இப்போதுதான் தொடங்கப்பட்டது
    • வரவிருக்கும்
    மஹிந்திரா  ஸ்கார்பியோ
    மஹிந்திரா ஸ்கார்பியோ
    Rs. 15.46 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, ஹிம்மத்நகர்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    மஹிந்திரா  xuv700
    மஹிந்திரா xuv700
    Rs. 15.63 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, ஹிம்மத்நகர்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    ஹூண்டாய்  க்ரெட்டா
    ஹூண்டாய் க்ரெட்டா
    Rs. 12.18 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, ஹிம்மத்நகர்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    மஹிந்திரா  ஸ்கார்பியோ என்
    மஹிந்திரா ஸ்கார்பியோ என்
    Rs. 15.48 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, ஹிம்மத்நகர்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    மஹிந்திரா  தார்
    மஹிந்திரா தார்
    Rs. 12.63 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, ஹிம்மத்நகர்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    கியா  செல்டோஸ்
    கியா செல்டோஸ்
    Rs. 12.07 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, ஹிம்மத்நகர்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா
    மாருதி கிராண்ட் விட்டாரா
    Rs. 12.17 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, ஹிம்மத்நகர்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    22nd மே
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    22nd மே
    மாருதி சுஸுகி ஸ்விஃப்ட்
    மாருதி ஸ்விஃப்ட்
    Rs. 7.23 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, ஹிம்மத்நகர்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    ஃபோர்ஸ் மோட்டார்ஸ் கூர்கா
    ஃபோர்ஸ் மோட்டார்ஸ் கூர்கா
    Rs. 19.00 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, ஹிம்மத்நகர்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    இசுஸு  வி-கிராஸ்
    இசுஸு வி-கிராஸ்
    Rs. 23.93 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, ஹிம்மத்நகர்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    ஸ்கோடா குஷாக்
    ஸ்கோடா குஷாக்
    Rs. 13.20 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, ஹிம்மத்நகர்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    ஸ்கோடா ஸ்லாவியா
    ஸ்கோடா ஸ்லாவியா
    Rs. 12.82 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, ஹிம்மத்நகர்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    மாருதி சுஸுகி நியூ டிசையர்
    மாருதி நியூ டிசையர்

    Rs. 7.00 - 10.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    ஜூலை 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    பி எம் டபிள்யூ  நியூ 5 சீரிஸ்
    பி எம் டபிள்யூ நியூ 5 சீரிஸ்

    Rs. 85.00 லட்சம் - 1.00 கோடிமதிப்பிடப்பட்ட விலை

    ஜூலை 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    மஹிந்திரா  பைவ்-டோர் தார்
    மஹிந்திரா பைவ்-டோர் தார்

    Rs. 16.00 - 20.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    15th ஆக 2024எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    சிட்ரோன் பசால்ட்
    சிட்ரோன் பசால்ட்

    Rs. 12.00 - 15.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    ஆக 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    எம்ஜி  கிளவுட் இ‌வி
    எம்ஜி கிளவுட் இ‌வி

    Rs. 25.00 - 30.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    ஹூண்டாய்  க்ரெட்டா இ‌வி
    ஹூண்டாய் க்ரெட்டா இ‌வி

    Rs. 22.00 - 26.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    ஹூண்டாய்  நியூ சாண்டா ஃபே
    ஹூண்டாய் நியூ சாண்டா ஃபே

    Rs. 45.00 - 55.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    கியா  கார்னிவல்
    கியா கார்னிவல்

    Rs. 40.00 - 45.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    AD
    • டாடா -கார்கள்
    • மற்ற பிராண்டுகள்
    டாடா  பஞ்ச்
    டாடா பஞ்ச்
    Rs. 6.84 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, ஹிம்மத்நகர்
    டாடா  நெக்ஸான்
    டாடா நெக்ஸான்
    Rs. 8.87 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, ஹிம்மத்நகர்
    டாடா  ஹேரியர்
    டாடா ஹேரியர்
    Rs. 17.61 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, ஹிம்மத்நகர்

    ஹிம்மத்நகர் க்கு அருகிலுள்ள நகரங்களில் டாடா ஹேரியர் விலை

    நகரம்ஆன்-ரோடு விலைகள்
    AhmedabadRs. 17.54 லட்சம்
    PrantijRs. 17.61 லட்சம்
    VijapurRs. 17.61 லட்சம்
    SabarkanthaRs. 17.61 லட்சம்
    ModasaRs. 17.61 லட்சம்
    AravalliRs. 17.61 லட்சம்
    VisnagarRs. 17.61 லட்சம்
    GandhinagarRs. 17.61 லட்சம்
    MehsanaRs. 17.61 லட்சம்

    பிரபலமான வீடியோஸ்

    Volkswagen Passat Engine Performance Explained
    youtube-icon
    Volkswagen Passat Engine Performance Explained
    CarWale டீம் மூலம்02 Jul 2019
    2150 வியூஸ்
    27 விருப்பங்கள்
    Volkswagen Passat Features Explained
    youtube-icon
    Volkswagen Passat Features Explained
    CarWale டீம் மூலம்02 Jul 2019
    2990 வியூஸ்
    32 விருப்பங்கள்
    Mail Image
    எங்கள் செய்திமடலுக்கு பதிவு செய்யவும்
    ஆட்டோமொபைல் பிரபஞ்சத்தின் அனைத்து சமீபத்திய புதுப்பிப்புகளையும் பெறுங்கள்
    • ஹோம்
    • நியூஸ்
    • இந்தியாவில் விற்கப்படும் டாப் 7 பாதுகாப்பான கார்ஸ்