- ஆகஸ்ட் 4 2023 அன்று டாடா பஞ்ச் சிஎன்ஜி வெர்ஷனை அறிமுகப்படுத்தியது
- மூன்று வேரியண்ட்ஸில் கிடைக்கின்றன
சமீபத்தில் டாடா மோட்டார்ஸ் தனது பஞ்ச் எஸ்யுவி வேரியண்ட்ஸை இந்தியாவில் அறிமுகம்படுத்தியது. இது பெட்ரோல் வெர்ஷனில் அகாம்ப்லிஷ்ட் சன்ரூஃப் பேக், கிரியேட்டிவ் சன்ரூஃப் பேக் மற்றும் கிரியேட்டிவ் ஃபிளாக்ஷிப் போன்ற மூன்று ட்ரிம்ஸில் கிடைக்கின்றன. தற்போது இந்த எஸ்யுவி சிங்கிள் இன்ஜின் ஆப்ஷனில் டூயல் ஃப்யூல் ஆப்ஷன்ஸில் 6 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என்ற ஆரம்ப விலையில் வழங்கப்படுகின்றன.
டாடா பஞ்ச் நியூ வேரியண்ட்ஸ் மற்றும் ஃபீச்சர்ஸ்
ஃபீச்சர்ஸைப் பொறுத்தவரை, அகாம்ப்லிஷ்ட் சன்ரூஃப் பேக்கில் வாய்ஸ் கமாண்ட்ஸுடன் எலெக்ட்ரிக்கலி அட்ஜஸ்ட்டெபல் சன்ரூஃப், ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப்ஸ், ரெயின் சென்சிங் வைப்பர்ஸ், ரூஃப் ரெயில்ஸ் மற்றும் ஷார்க் ஃபின் ஆண்டெனா உடன் வழங்கப்படும்.
அதே கிரியேட்டிவ் வேரியண்ட்டில் சன்ரூஃப் பேக் மற்றும் ஃபிளாக்ஷிப் பேக் போன்ற இரண்டு புதிய ட்ரீம்ஸில் கிடைக்கின்றன. இந்த வெர்ஷனில் டாடா ஐஆர்ஏ-கனெக்டெட் டெலிமெட்டிக்ஸ் உடன் வரும்.
டாடா பஞ்சின் இன்ஜின் விவரங்கள்
பஞ்ச் ஆனது 1.2-லிட்டர் என்ஏ பெட்ரோல்இன்ஜினுடன் ஃபைவ்-ஸ்பீட் மேனுவல் ஏஎம்டீ கியர்பாக்ஸுடன் இனைக்கப்பட்டுள்ளது. இது 84bhp and 113Nm டோர்க்கை ஜென்ரேட் செய்யும். இது சமீபத்தில் லான்ச் செய்யப்பட்ட சிஎன்ஜி வெர்ஷனில் ட்வின்- சிலிண்டர் டெக்னாலஜி உடன் ஆட்டோ எக்ஸ்போ 2023 இல் காட்சிப்படுதப்பட்டது.
டாடா பஞ்சின் புதிய வேரியண்ட்ஸின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன:
பஞ்ச் அகாம்ப்லிஷ்ட் S – ரூ. 8.25 லட்சம்
பஞ்ச் அகாம்ப்லிஷ்ட் டாஸ்ல் S – ரூ. 8.65 லட்சம்
பஞ்ச் கிரியேட்டிவ் DT S – ரூ. 9.20 லட்சம்
பஞ்ச் கிரியேட்டிவ் பிளக்ஷிப் DT – ரூ. 9.50 லட்சம்
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்