CarWale
    AD

    இனி டாடா நெக்ஸான்னை வீட்டிற்கு கொண்டு வர நீங்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதில்லை

    Authors Image

    Pawan Mudaliar

    314 காட்சிகள்
    இனி டாடா நெக்ஸான்னை வீட்டிற்கு கொண்டு வர நீங்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதில்லை
    • பெட்ரோல் வேரியன்ட்க்கு அதிக வெயிட்டிங் பீரியட் உள்ளது
    • க்ளோபல் என்கேப் கிராஷ் டெஸ்டில் ஃபைவ் ஸ்டார் ரேட்டிங்கைப் பெற்றது

    டாடா மோட்டார்ஸ் ஐந்து மாதங்களுக்கு முன்பு அப்டேட்ட நெக்ஸான் ஐ நாட்டில் லான்ச் செய்தது. அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, இந்த ஃபைவ் சீட்டர் எஸ்‌யு‌வி அதன் பர்ஃபார்மன்ஸ் மற்றும் அம்சங்கள் காரணமாக அதன் பிரிவில் முதலிடத்தில் உள்ளது. மக்கள் மத்தியில் இதன் அதிக டிமான்ட் காரணத்தால், கார் உற்பத்தியாளர் அதை வழங்குவதில் சிரமம் அடைந்துள்ளார், இதன் காரணமாக அதன் வெயிட்டிங் பீரியட் தற்போது அதிகரித்துள்ளது.

    தற்போது, ​​நெக்ஸானின் பெட்ரோல் வேரியன்ட்க்கு அதிக நேரம் காத்திருக்கும் காலம் உள்ளது, இன்று முன்பதிவு செய்தால், எட்டு வாரங்கள் வரை காத்திருக்க வேண்டும். மறுபுறம், வாடிக்கையாளர்கள் அதன் டீசல் வேரியன்ட்டை வாங்க நினைத்தால், அவர்கள் நெக்ஸான்னை வீட்டிற்கு கொண்டு வர நான்கு முதல் ஆறு வாரங்கள் வரை காத்திருக்க வேண்டும். கூடுதலாக, மேலே குறிப்பிட்டுள்ள வெயிட்டிங் பீரியட் இடம், டீலர்ஷிப், வேரியன்ட், நிறம், கியர்பாக்ஸ் விருப்பம் மற்றும் பிற காரணிகளைப் பொறுத்து மாறுபடலாம்.

    Tata Nexon Front View

    டாடா நெக்ஸான் சமீபத்தில் க்ளோபல் என்கேப் கிராஷ் டெஸ்ட்டில் ஃபைவ் நட்சத்திர சேஃப்டி ரேட்டிங்கைப் பெற்றது. இந்த மிட்-சைஸ் எஸ்‌யு‌வி அடல்ட் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பில் முறையே 34 இல் 32.22 புள்ளிகள் மற்றும் 49 இல் 44.52 புள்ளிகளைப் பெற்றுள்ளது. சோதனை செய்யப்பட்ட மாடலில் ஃப்ரண்ட் ஏர்பேக்ஸ், பெல்ட் ப்ரீடென்ஷனர்கள், பெல்ட் லோட் லிமிட்டர், சைட் ஹெட் கார்டன் பேக், சீட் பெல்ட் ரிமைன்டர் மற்றும் எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் போன்ற அம்சங்கள் இருந்தன.

    மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்

    தொடர்புடைய செய்திகள்

    பாப்புலர் நியூஸ்

    சமீபத்திய நியூஸ்

    டாடா நெக்ஸான் கேலரி

    • images
    • videos
     Tata Nexon EV Max #Dark Edition Launched at Rs 19.04 lakh*! | All you need to know | CarWale
    youtube-icon
    Tata Nexon EV Max #Dark Edition Launched at Rs 19.04 lakh*! | All you need to know | CarWale
    CarWale டீம் மூலம்17 Apr 2023
    4454 வியூஸ்
    44 விருப்பங்கள்
    Tata Nexon
    youtube-icon
    Tata Nexon
    CarWale டீம் மூலம்02 Aug 2017
    33590 வியூஸ்
    16 விருப்பங்கள்

    கார்கள் இடம்பெற்றுள்ளன

    • காம்பேக்ட் எஸ்‌யு‌விS
    • இப்போதுதான் தொடங்கப்பட்டது
    • வரவிருக்கும்
    மஹிந்திரா  XUV 3XO
    மஹிந்திரா XUV 3XO
    Rs. 8.57 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, வாரணாசி
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    மாருதி சுஸுகி ஃப்ரோன்க்ஸ்
    மாருதி ஃப்ரோன்க்ஸ்
    Rs. 8.46 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, வாரணாசி
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    டாடா  பஞ்ச்
    டாடா பஞ்ச்
    Rs. 7.01 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, வாரணாசி
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    ஹூண்டாய்  எக்ஸ்டர்
    ஹூண்டாய் எக்ஸ்டர்
    Rs. 7.05 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, வாரணாசி
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    மாருதி சுஸுகி பிரெஸ்ஸா
    மாருதி பிரெஸ்ஸா
    Rs. 9.46 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, வாரணாசி
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    கியா  சோனெட்
    கியா சோனெட்
    Rs. 9.13 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, வாரணாசி
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    ஹூண்டாய்  வென்யூ
    ஹூண்டாய் வென்யூ
    Rs. 9.07 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, வாரணாசி
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    22nd மே
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    22nd மே
    மாருதி சுஸுகி ஸ்விஃப்ட்
    மாருதி ஸ்விஃப்ட்
    Rs. 7.45 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, வாரணாசி
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    இசுஸு  வி-கிராஸ்
    இசுஸு வி-கிராஸ்
    Rs. 24.78 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, வாரணாசி
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    ஸ்கோடா குஷாக்
    ஸ்கோடா குஷாக்
    Rs. 13.91 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, வாரணாசி
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    ஸ்கோடா ஸ்லாவியா
    ஸ்கோடா ஸ்லாவியா
    Rs. 13.50 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, வாரணாசி
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    மாருதி சுஸுகி நியூ டிசையர்
    மாருதி நியூ டிசையர்

    Rs. 7.00 - 10.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    ஜூலை 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    பி எம் டபிள்யூ  நியூ 5 சீரிஸ்
    பி எம் டபிள்யூ நியூ 5 சீரிஸ்

    Rs. 85.00 லட்சம் - 1.00 கோடிமதிப்பிடப்பட்ட விலை

    ஜூலை 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    மஹிந்திரா  பைவ்-டோர் தார்
    மஹிந்திரா பைவ்-டோர் தார்

    Rs. 16.00 - 20.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    15th ஆக 2024எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    சிட்ரோன் பசால்ட்
    சிட்ரோன் பசால்ட்

    Rs. 12.00 - 15.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    ஆக 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    எம்ஜி  கிளவுட் இ‌வி
    எம்ஜி கிளவுட் இ‌வி

    Rs. 25.00 - 30.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    ஹூண்டாய்  க்ரெட்டா இ‌வி
    ஹூண்டாய் க்ரெட்டா இ‌வி

    Rs. 22.00 - 26.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    ஹூண்டாய்  நியூ சாண்டா ஃபே
    ஹூண்டாய் நியூ சாண்டா ஃபே

    Rs. 45.00 - 55.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    கியா  கார்னிவல்
    கியா கார்னிவல்

    Rs. 40.00 - 45.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    AD
    • டாடா -கார்கள்
    • மற்ற பிராண்டுகள்
    டாடா  பஞ்ச்
    டாடா பஞ்ச்
    Rs. 7.01 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, வாரணாசி
    டாடா  நெக்ஸான்
    டாடா நெக்ஸான்
    Rs. 9.14 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, வாரணாசி
    டாடா  ஹேரியர்
    டாடா ஹேரியர்
    Rs. 18.11 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, வாரணாசி

    வாரணாசி க்கு அருகிலுள்ள நகரங்களில் டாடா நெக்ஸான் விலை

    நகரம்ஆன்-ரோடு விலைகள்
    MughalsaraiRs. 9.14 லட்சம்
    ChandauliRs. 9.14 லட்சம்
    Sant Ravidas NagarRs. 9.14 லட்சம்
    MirzapurRs. 9.14 லட்சம்
    BhadohiRs. 9.14 லட்சம்
    BadohiRs. 9.14 லட்சம்
    JaunpurRs. 9.14 லட்சம்
    SonbhadraRs. 9.14 லட்சம்
    RobertsganjRs. 9.14 லட்சம்

    பிரபலமான வீடியோஸ்

     Tata Nexon EV Max #Dark Edition Launched at Rs 19.04 lakh*! | All you need to know | CarWale
    youtube-icon
    Tata Nexon EV Max #Dark Edition Launched at Rs 19.04 lakh*! | All you need to know | CarWale
    CarWale டீம் மூலம்17 Apr 2023
    4454 வியூஸ்
    44 விருப்பங்கள்
    Tata Nexon
    youtube-icon
    Tata Nexon
    CarWale டீம் மூலம்02 Aug 2017
    33590 வியூஸ்
    16 விருப்பங்கள்
    Mail Image
    எங்கள் செய்திமடலுக்கு பதிவு செய்யவும்
    ஆட்டோமொபைல் பிரபஞ்சத்தின் அனைத்து சமீபத்திய புதுப்பிப்புகளையும் பெறுங்கள்
    • ஹோம்
    • நியூஸ்
    • இனி டாடா நெக்ஸான்னை வீட்டிற்கு கொண்டு வர நீங்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதில்லை