- ஒரு ஒரு ஆண்டிற்கும் ஆறு சதவீதம் பஸ்சேன்ஜ்ர் வெஹிகலின் விற்பனை அதிகரித்துள்ளது
- பதிவு செய்யப்பட்ட 74,973 யூனிட்ஸை விற்பனை செய்தது
மே 2023 இல் டாடா மோட்டார்ஸின் விற்பனை:
இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தியாளர்களில் ஒன்றான டாடா மோட்டார்ஸ், மே 2023க்கான அதன் மாதாந்திர சேல்ஸ் ரிபோர்டை வெளியிட்டுள்ளது. முந்தைய மாதத்தில், கார் உற்பத்தி நிறுவனம் மொத்தம் 45,984 யூனிட்ஸை நாட்டில் விற்பனை செய்துள்ளது. இதில் ஐசிஇ மற்றும் எலக்ட்ரிக் வாகனமும் அடங்கும்.
மே 2022 இல் டாடா மோட்டார்ஸின் விற்பனை:
நிறுவனத்தின் ஒரு ஒரு ஆண்டின் விற்பனை ஆறு சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் டாடா மோட்டார்ஸ் 43,392 யூனிட்ஸை விற்பனை செய்துள்ளது. இது ஐசிஇ மற்றும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கையாகும்.
டாடா பஞ்ச் சிஎன்ஜி:
மற்ற செய்திகளில், உற்பத்தியாளர் பஞ்சின் சிஎன்ஜி எடிஷனை நாட்டில் அறிமுகப்படுத்த தயாராகி வருகிறார். சமீபத்தில், டாடா பஞ்ச் சிஎன்ஜி வெர்ஷனை அதன் அதிகாரப்பூர்வ அறிமுகத்திற்கு முன்னதாக இந்திய சாலைகளில் சோதனை செய்யப்பட்டது. கார் உற்பத்தியாளர் ஏற்கனவே சிஎன்ஜி பஞ்ச்யை ஆட்டோ எக்ஸ்போ 2023 இல் காட்சிப்படுத்தப்பட்டன.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்