CarWale
    AD

    டாப் காம்பேக்ட் ஆட்டோமேட்டிக் எஸ்‌யு‌விகளின் மைலேஜ் தெரியவந்துள்ளது, எது அதிக மைலேஜ் கொண்டது என்று பார்க்கவும்?

    Authors Image

    Ninad Ambre

    340 காட்சிகள்
    டாப் காம்பேக்ட் ஆட்டோமேட்டிக் எஸ்‌யு‌விகளின் மைலேஜ் தெரியவந்துள்ளது, எது அதிக மைலேஜ் கொண்டது என்று பார்க்கவும்?
    • இந்த அனைத்து கார்களின் விலை ரூ. 7 முதல் 19 லட்சம் வரை உள்ளது
    • இந்த கார்கள் பல மேம்பட்ட அம்சங்களுடன் வருகின்றன

    இந்திய கார் மார்க்கெட்டில் இன்று எஸ்யுவிகளின் ட்ரெண்ட் அதிகம். மஹிந்திரா, சுஸுகி, டாடா, கியா மற்றும் ரெனோ உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களும் ஒன்றன் பின் ஒன்றாக எஸ்யுவிகளை அறிமுகப்படுத்தியுள்ளன அல்லது அவற்றை அறிமுகப்படுத்த தயாராகி வருகின்றன, ஆனால் லட்சங்கள் விலையுள்ள இந்த எஸ்யுவிகள் உண்மையில் எவ்வளவு மைலேஜ் தருகின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா?

    எனவே மஹிந்திரா XUV 3XO, ஹூண்டாய் வென்யூ, மாருதி சுஸுகி பிரெஸ்ஸா, டாடா பஞ்ச், கியா சோனெட், ரெனோ கைகர் மற்றும் நிசான் மேக்னைட் போன்ற கார்களின் ரியல் வேர்ல்டு மைலேஜை குறிப்பிட்ட தூரத்திற்கு ஓட்டி சோதித்தோம். இவை அனைத்தையும் பற்றி விரிவாக இதில் அறிந்து கொள்வோம்.

    மஹிந்திரா XUV 3XO

    முதலில் மஹிந்திராவின் XUV3XO ஐ ஓட்டினோம். இதில் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன் கிடைக்கும். ஆனால், இங்கே நாம் 1.2 லிட்டர் டர்போசார்ஜ்ட் எம்ஸ்டாலியன் TGDi பெட்ரோல் வெர்ஷன் பற்றி பேசுகிறோம், இது சிக்ஸ்-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. 

    இருப்பினும், அதன் இன்ஜின் ஆற்றலைப் பற்றி நாம் பேசினால், அதன் மேனுவல் வெர்ஷனில் கிடைக்கும் இன்ஜின் 128bhp மற்றும் 230Nm டோர்க்கை உற்பத்தி செய்கிறது, அதே நேரத்தில் ஆட்டோமேட்டிக் இன்ஜின் 250Nm டோர்க்கை ஜெனரேட் செய்கிறது.

    இந்த காரின் மைலேஜ் லிட்டருக்கு 18.2 கிமீ என்று ஏஆர்‌ஏ‌ஐ கூறுகிறது, அதேசமயம் எங்கள் சோதனையில் இந்த எஸ்யுவி சிட்டியில் லிட்டருக்கு 9.61 கிமீ மற்றும் ஹைவேயில் லிட்டருக்கு 18.8 கிமீ மைலேஜை கொடுத்தது. 

    Right Side View

    இந்த கார் 1,420 கிலோ எடையைக் கொண்டிருப்பதால், இந்த புள்ளிவிவரங்கள் மிகவும் சரியாக கருதப்படலாம், இது இந்த சோதனையில் சேர்க்கப்பட்டுள்ள அனைத்து எஸ்‌யு‌விகளிலும் அதிக எடை கொண்டது.

    ஹூண்டாய் வென்யூ

    இந்த கார் 1.0-லிட்டர் த்ரீ-சிலிண்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினுடன் வருகிறது, இது 118bhp மற்றும் 172Nm டோர்க்கை உருவாக்குகிறது, இது பேடில் ஷிஃப்டர்ஸுடன் செவன்-ஸ்பீட் டூயல்-கிளட்ச் ஆட்டோவுடன் இணைக்கப்பட்டுள்ளது. 

    Hyundai Venue Right Side View

    ஏ‌ஆர்‌ஏ‌ஐ இன் கூற்றுப்படி, அதன் மைலேஜ் லிட்டருக்கு 18.3கிமீ ஆகும், ஆனால் எங்கள் சோதனையில், வென்யூ சிட்டியில் லிட்டருக்கு 12.58 கிமீ மைலேஜையும், ஹைவேயில் லிட்டருக்கு 18.8 கிமீ மைலேஜை கொடுத்தது. இந்த காரின் எடை 1.2 டன்கள் என்று உங்களுக்குத் தெரிவிக்கிறோம்.

    மாருதி சுஸுகி பிரெஸ்ஸா

    அதன் பிறகு மாருதி சுஸுகி பிரெஸ்ஸா வருகிறது. இந்த கார் மிகவும் பழமையானது, ஆனால் அம்சங்களின் அடிப்படையில் முற்றிலும் புதுப்பிக்கப்பட்டது. இது 1.5 லிட்டர் இன்ஜினுடன் வருகிறது, இது 102bhp பவரையும் 136Nm டோர்க்கையும் உற்பத்தி செய்கிறது. இந்த காரின் எடை 1,230 கிலோவாக இருந்தபோதிலும், எங்கள் சோதனையின் போது இது சிட்டியில் லிட்டருக்கு 13.1 கிமீ மற்றும் ஹைவேயில் லிட்டருக்கு 18.63 கிமீ மைலேஜைத் தந்தது.

    Right Side View

    டாடா நெக்ஸான்

    அடுத்து நாம் டாடாவின் காம்பேக்ட் எஸ்‌யு‌வி நெக்ஸான்க்கு திரும்பினோம், இது 1.2-லிட்டர் த்ரீ-சிலிண்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினைப் பெறுகிறது, இது 118bhp மற்றும் 170Nm டோர்க்கையும் உருவாக்குகிறது. எடையைப் பொறுத்தவரை, நெக்ஸான் மிகவும் கனமானது, சுமார் 1,310 கிலோ எடை கொண்டது. இதுபோன்ற சூழ்நிலையில், எங்கள் சோதனையின் போது, ​​இந்த காரின் மைலேஜ் சிட்டியில் லிட்டருக்கு 9.2 கிமீ, ஹைவேயில் லிட்டருக்கு 16.6 கிமீ மைலேஜைத் தந்தது. 

    Left Side View

    கியா சோனெட்

    கடந்த ஆண்டுதான், பல காஸ்மெட்டிக் மாற்றங்கள், ஏடாஸ் மற்றும் பல மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் கியா சோனெட்அறிமுகப்படுத்தப்பட்டது. ஹூண்டாய் வென்யூவைப் போலவே, இது 1.0-லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினை கொண்டுள்ளது, இது சிக்ஸ்-ஸ்பீட் ஐஎம்‌டீ அல்லது செவன்-ஸ்பீட் டி‌சி‌டீ கியர்பாக்ஸ் விருப்பத்துடன் கிடைக்கிறது. இந்த G 1.0 T-GDi ஸ்மார்ட்ஸ்ட்ரீம் பெட்ரோல் இன்ஜின் மிகவும் அமைதியான மற்றும் ரீஃபைண்டு இன்ஜின் ஆகும், இது 120bhp மற்றும் 172Nm டோர்க்கை உற்பத்தி செய்கிறது.

    இது லிட்டருக்கு 19.2 கிமீ மைலேஜ் தரும் என்று ஏஆர்‌ஏ‌ஐ கூறியது, ஆனால் நாங்கள் நடத்திய சோதனையில், இந்த கார் சிட்டியில் லிட்டருக்கு 9.84 கிமீ மற்றும் ஹைவேயில் லிட்டருக்கு 17.72 கிமீ மைலேஜ் கொடுத்தது.

    Right Side View

    ரெனோ கைகர்

    இந்த காம்பேக்ட் எஸ்யுவியில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் உள்ளது, இது 99bhp பவரையும், 160Nm டோர்க்கையும் உருவாக்குகிறது. இந்த த்ரீ சிலிண்டர் இன்ஜின் அவ்ளோ ரீஃபைண்டு இல்லை என்றாலும், கார் ஓட்டும் போது இது மிகக் குறைந்த சத்தத்தை எழுப்புகிறது. இது தவிர, சி‌வி‌டீ கியர்பாக்ஸ் இருப்பதால், கியர்-ஷிஃப்டிங்கும் மிகவும் வசதியாக இருக்கிறது. 

    எங்கள் டிரைவிங் டெஸ்ட்டில், இந்த காரின் மைலேஜ் சிட்டியில் லிட்டருக்கு 10.38 கிமீ ஆகவும், ஹைவேயில் 17.38 கிமீ ஆகவும் இருந்தது.

    Left Side View

    நிசான் மேக்னைட்

    இந்த கார் சிறியதாகத் தோன்றலாம், ஆனால் அதன் டர்போ பெட்ரோல் இன்ஜினுடன் இது மிகச் சிறந்த டிரைவிங் பர்ஃபார்மன்ஸை தருகிறது, இதன் காரணமாக இந்த காரில் எங்கள் டிரைவிங் எக்ஸ்பீரியன்ஸ் மிகவும் அருமையாக இருந்தது. இந்த எஸ்யுவியின் எடை 1039 கிலோ மற்றும் இது 100bhp பவர் இன்ஜினைக் கொண்டுள்ளது, இதன் மைலேஜ் மிகச் சிறப்பாக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். 

    Right Side View

    எங்கள் டிரைவிங் டெஸ்ட்டில், இந்த கார் சிட்டியில் லிட்டருக்கு 12.74 கிமீ மற்றும் ஹைவேயில் 18.24 கிமீ மைலேஜைத் தந்தது.

    மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்

    தொடர்புடைய செய்திகள்

    பாப்புலர் நியூஸ்

    சமீபத்திய நியூஸ்

    மஹிந்திரா XUV 3XO கேலரி

    • images
    • videos
    Tata Nexon CNG, Red Dark Edition & Nexon EV with More Range Launched! All You Need To Know
    youtube-icon
    Tata Nexon CNG, Red Dark Edition & Nexon EV with More Range Launched! All You Need To Know
    CarWale டீம் மூலம்25 Sep 2024
    22660 வியூஸ்
    169 விருப்பங்கள்
    Tata Curvv Petrol & Diesel Launched | Prices, Variants & Features Revealed
    youtube-icon
    Tata Curvv Petrol & Diesel Launched | Prices, Variants & Features Revealed
    CarWale டீம் மூலம்03 Sep 2024
    71361 வியூஸ்
    374 விருப்பங்கள்

    கார்கள் இடம்பெற்றுள்ளன

    • காம்பேக்ட் எஸ்‌யு‌விS
    • இப்போதுதான் தொடங்கப்பட்டது
    • வரவிருக்கும்
    டாடா  நெக்ஸான்
    டாடா நெக்ஸான்
    Rs. 8.00 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மாருதி சுஸுகி ஃப்ரோன்க்ஸ்
    மாருதி ஃப்ரோன்க்ஸ்
    Rs. 7.51 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மாருதி சுஸுகி பிரெஸ்ஸா
    மாருதி பிரெஸ்ஸா
    Rs. 8.34 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    ஹூண்டாய்  எக்ஸ்டர்
    ஹூண்டாய் எக்ஸ்டர்
    Rs. 6.13 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    டாடா  பஞ்ச்
    டாடா பஞ்ச்
    Rs. 6.13 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    ஹூண்டாய்  வென்யூ
    ஹூண்டாய் வென்யூ
    Rs. 7.94 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    நிசான்  மேக்னைட்
    நிசான் மேக்னைட்
    Rs. 6.00 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    4th அக்
    டொயோட்டா அர்பன் க்ரூஸர் டைசர்
    டொயோட்டா அர்பன் க்ரூஸர் டைசர்
    Rs. 7.74 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    நிசான்  மேக்னைட்
    நிசான் மேக்னைட்
    Rs. 6.00 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    4th அக்
    கியா  கார்னிவல்
    கியா கார்னிவல்
    Rs. 63.90 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    3rd அக்
    கியா  ev9
    கியா ev9
    Rs. 1.30 கோடிமுதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    3rd அக்
    சிட்ரோன் Aircross
    சிட்ரோன் Aircross
    Rs. 8.49 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    30th செப
    மெர்சிடிஸ்-பென்ஸ் EQS எஸ்‌யு‌வி
    மெர்சிடிஸ்-பென்ஸ் EQS எஸ்‌யு‌வி
    Rs. 1.41 கோடிமுதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    16th செப
    எம்ஜி  விண்ட்சர் இ‌வி
    எம்ஜி விண்ட்சர் இ‌வி
    Rs. 13.50 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    ஹூண்டாய்  அல்கஸார்
    ஹூண்டாய் அல்கஸார்
    Rs. 14.99 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மெர்சிடிஸ்-பென்ஸ் மேபேக் EQS எஸ்‌யு‌வி
    மெர்சிடிஸ்-பென்ஸ் மேபேக் EQS எஸ்‌யு‌வி
    Rs. 2.25 கோடிமுதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    பிஒய்டி eMax 7
    விரைவில் லான்சாகும்
    அக் 2024
    பிஒய்டி eMax 7

    Rs. 30.00 - 32.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    8th அக் 2024எதிர்பார்க்கப்படும் லான்ச்

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    மெர்சிடிஸ்-பென்ஸ் புதிய மின் வகுப்பு
    விரைவில் லான்சாகும்
    அக் 2024
    மெர்சிடிஸ்-பென்ஸ் புதிய மின் வகுப்பு

    Rs. 80.00 - 90.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    9th அக் 2024எதிர்பார்க்கப்படும் லான்ச்

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    மாருதி சுஸுகி நியூ டிசையர்
    மாருதி நியூ டிசையர்

    Rs. 7.00 - 10.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    4th நவ 2024எதிர்பார்க்கப்படும் லான்ச்

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    ஸ்கோடா கைலாக்
    ஸ்கோடா கைலாக்

    Rs. 8.00 - 12.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    6th நவ 2024வெளியிடும் தேதி

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    எம்ஜி  குளோஸ்டர் ஃபேஸ்லிஃப்ட்
    எம்ஜி குளோஸ்டர் ஃபேஸ்லிஃப்ட்

    Rs. 40.00 - 45.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    நவ 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் லான்ச்

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    ஹூண்டாய்  தூக்ஸன் ஃபேஸ்லிஃப்ட்
    ஹூண்டாய் தூக்ஸன் ஃபேஸ்லிஃப்ட்

    Rs. 29.00 - 36.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    நவ 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் லான்ச்

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    ஃபோக்ஸ்வேகன் id.4
    ஃபோக்ஸ்வேகன் id.4

    Rs. 50.00 - 60.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    டிச 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் லான்ச்

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    ஆடி  Q6 இ-ட்ரான்
    ஆடி Q6 இ-ட்ரான்

    Rs. 1.00 - 1.10 கோடிமதிப்பிடப்பட்ட விலை

    டிச 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் லான்ச்

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    AD
    • மஹிந்திரா -கார்கள்
    • மற்ற பிராண்டுகள்
    மஹிந்திரா  தார் ரோக்ஸ்
    மஹிந்திரா தார் ரோக்ஸ்
    Rs. 12.99 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மஹிந்திரா  XUV 3XO
    மஹிந்திரா XUV 3XO
    Rs. 7.49 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மஹிந்திரா  ஸ்கார்பியோ
    மஹிந்திரா ஸ்கார்பியோ
    Rs. 13.62 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க

    இந்தியாவில் மஹிந்திரா XUV 3XO யின் விலை

    நகரம்ஆன்-ரோடு விலைகள்
    MumbaiRs. 8.82 லட்சம்
    BangaloreRs. 9.17 லட்சம்
    DelhiRs. 8.54 லட்சம்
    PuneRs. 8.78 லட்சம்
    HyderabadRs. 9.10 லட்சம்
    AhmedabadRs. 8.51 லட்சம்
    ChennaiRs. 9.03 லட்சம்
    KolkataRs. 8.66 லட்சம்
    ChandigarhRs. 8.32 லட்சம்

    பிரபலமான வீடியோஸ்

    Tata Nexon CNG, Red Dark Edition & Nexon EV with More Range Launched! All You Need To Know
    youtube-icon
    Tata Nexon CNG, Red Dark Edition & Nexon EV with More Range Launched! All You Need To Know
    CarWale டீம் மூலம்25 Sep 2024
    22660 வியூஸ்
    169 விருப்பங்கள்
    Tata Curvv Petrol & Diesel Launched | Prices, Variants & Features Revealed
    youtube-icon
    Tata Curvv Petrol & Diesel Launched | Prices, Variants & Features Revealed
    CarWale டீம் மூலம்03 Sep 2024
    71361 வியூஸ்
    374 விருப்பங்கள்
    Mail Image
    எங்கள் செய்திமடலுக்கு பதிவு செய்யவும்
    ஆட்டோமொபைல் பிரபஞ்சத்தின் அனைத்து சமீபத்திய புதுப்பிப்புகளையும் பெறுங்கள்
    • ஹோம்
    • நியூஸ்
    • டாப் காம்பேக்ட் ஆட்டோமேட்டிக் எஸ்‌யு‌விகளின் மைலேஜ் தெரியவந்துள்ளது, எது அதிக மைலேஜ் கொண்டது என்று பார்க்கவும்?