CarWale
    AD

    நிசானின் X-ட்ரைல் அதிகாரப்பூர்வமாக டீஸ் செய்யப்பட்டது; விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும்

    Authors Image

    Aditya Nadkarni

    110 காட்சிகள்
    நிசானின் X-ட்ரைல் அதிகாரப்பூர்வமாக டீஸ் செய்யப்பட்டது; விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும்
    • புதிய X-ட்ரைல் நவம்பர் 2022 இல் இந்தியாவில் காட்சிப்படுத்தப்பட்டது
    • டீஸர் வீடியோ முக்கிய டிசைன் விவரங்களை வெளிப்படுத்துகிறது

    நவம்பர் 2022 இல் இந்திய சந்தையில் எக்ஸ்-ட்ரைல் வெளியிட்ட பிறகு, கார் தயாரிப்பாளரால் பகிரப்பட்ட டீஸர் வீடியோவைப் பயன்படுத்தி, புதுப்பிக்கப்பட்ட எஸ்யுவி விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று நிசான் இறுதியாகக் குறிப்பிட்டுள்ளது.

    Nissan X-Trail Daytime Running Lamp (DRL)

    நிசான் X-ட்ரைல் காஷ்காய் மற்றும் ஜூக் எஸ்யுவிகள் உட்பட மற்ற இரண்டு மாடல்களுடன் காட்சிப்படுத்தப்பட்டது. டீஸர் வரவிருக்கும் த்ரீ-ரோ எஸ்‌யு‌வியின் முக்கிய விவரங்களை உறுதிப்படுத்துகிறது, அதாவது இன்வர்டேட் எல்-வடிவ எல்‌இ‌டி டி‌ஆர்‌எல்’ஸ், ஸ்பிளிட் ஹெட்லேம்ப்ஸ், ஹோரிசொன்டள் ஸ்லாட்ஸ் கொண்ட புதிய கிரில், குரோம் சரவுண்ட், மற்றும் ஒரு ஃப்ரண்ட் கேமரா.

    மற்ற இடங்களில், நிசான் X-ட்ரைல் காண்ட்ராஸ்ட்-கலர் ஸ்கிட் பிளேட்ஸ், ரேப்பரவுண்ட் டூ-பீஸ் டெயில்லைட்ஸ், டோர் கிளாடிங், ரியர் வைப்பர் மற்றும் வாஷர், ஹை மவுண்டெட் ஸ்டாப் லேம்ப் கொண்ட இன்டெக்ரேட்டட் ஸ்பாய்லர், ஷார்க்-ஃபின் ஆண்டெனா மற்றும் டூயல்-டோன் அலோய் வீல்ஸ் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.

    Nissan X-Trail Grille

    2024 X-ட்ரைலின் இன்டீரியரில் த்ரீ-ஸ்போக் மல்டிஃபங்க்ஷன் ஸ்டீயரிங் வீல், டூயல்-டோன் அப்ஹோல்ஸ்டரி, பெரிய ஃப்ரீஸ்டாண்டிங் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், இன்ஜின் ஸ்டார்ட்-ஸ்டாப் பட்டன், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், ஏடாஸ் சூட் மற்றும் ஆட்டோ ஹோல்ட் ஃபங்ஷன் கொண்ட எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் போன்ற அம்ஸங்களும் இதில் இருக்கும்.

    X-ட்ரைல் ஆனது 1.5-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினில் இருக்கும், அதே நேரத்தில் டிரான்ஸ்மிஷன் விருப்பங்களில் சிவிடீ கியர்பாக்ஸுடன் பொறுதப்படுத்தப்படலாம். அறிமுகப்படுத்தப்பட்டதும், இது பி‌ஒய்‌டி அட்டோ 3, எம்‌ஜி கிளவுட் இ‌வி, ஜீப் காம்பஸ் மற்றும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும். குறிப்பிடத்தக்க வகையில், 2024 X-ட்ரைல் சி‌பி‌யு யூனிட்டாக இந்தியவுக்கு கொண்டு வரப்படும்.

    மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்

    பாப்புலர் நியூஸ்

    சமீபத்திய நியூஸ்

    நிசான் எக்ஸ்-ட்ரைல் கேலரி

    • images
    • videos
    2020 Nissan Kicks Turbo Petrol Review | Is It Faster than Hyundai Creta and Kia Seltos | CarWale
    youtube-icon
    2020 Nissan Kicks Turbo Petrol Review | Is It Faster than Hyundai Creta and Kia Seltos | CarWale
    CarWale டீம் மூலம்18 Nov 2020
    20219 வியூஸ்
    171 விருப்பங்கள்
    Nissan Magnite Turbo MT Test | Real World Acceleration, Braking, Load Performance Review | CarWale
    youtube-icon
    Nissan Magnite Turbo MT Test | Real World Acceleration, Braking, Load Performance Review | CarWale
    CarWale டீம் மூலம்11 Mar 2021
    21263 வியூஸ்
    172 விருப்பங்கள்

    கார்கள் இடம்பெற்றுள்ளன

    • எஸ்‌யு‌விS
    • இப்போதுதான் தொடங்கப்பட்டது
    • வரவிருக்கும்
    ஹூண்டாய்  க்ரெட்டா
    ஹூண்டாய் க்ரெட்டா
    Rs. 11.00 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மஹிந்திரா  xuv700
    மஹிந்திரா xuv700
    Rs. 13.99 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மஹிந்திரா  ஸ்கார்பியோ
    மஹிந்திரா ஸ்கார்பியோ
    Rs. 13.62 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மஹிந்திரா  ஸ்கார்பியோ என்
    மஹிந்திரா ஸ்கார்பியோ என்
    Rs. 13.85 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா
    மாருதி கிராண்ட் விட்டாரா
    Rs. 10.87 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மஹிந்திரா  தார்
    மஹிந்திரா தார்
    Rs. 11.35 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    கியா  செல்டோஸ்
    கியா செல்டோஸ்
    Rs. 10.90 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர்
    டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர்
    Rs. 11.14 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மெர்சிடிஸ்-பென்ஸ் சி-கிளாஸ்
    மெர்சிடிஸ்-பென்ஸ் சி-கிளாஸ்
    Rs. 61.85 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்சி
    மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்சி
    Rs. 75.90 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மெர்சிடிஸ்-பென்ஸ் ஏ‌எம்‌ஜி s 63 இ பர்ஃபார்மன்ஸ்
    மெர்சிடிஸ்-பென்ஸ் ஏ‌எம்‌ஜி s 63 இ பர்ஃபார்மன்ஸ்
    Rs. 3.30 கோடிமுதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மெர்சிடிஸ்-பென்ஸ் மேபேக் ஜிஎல்எஸ்
    மெர்சிடிஸ்-பென்ஸ் மேபேக் ஜிஎல்எஸ்
    Rs. 3.35 கோடிமுதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மாருதி சுஸுகி ஸ்விஃப்ட்
    மாருதி ஸ்விஃப்ட்
    Rs. 6.49 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    ஃபோர்ஸ் மோட்டார்ஸ் கூர்கா
    ஃபோர்ஸ் மோட்டார்ஸ் கூர்கா
    Rs. 16.75 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இசுஸு  வி-கிராஸ்
    இசுஸு வி-கிராஸ்
    Rs. 21.20 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    பி எம் டபிள்யூ  m4 காம்பெடிஷன்
    பி எம் டபிள்யூ m4 காம்பெடிஷன்
    Rs. 1.53 கோடிமுதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மெர்சிடிஸ்-பென்ஸ் இ‌க்யூ‌ஏ
    விரைவில் தொடங்கப்படும்
    ஜூல 2024
    மெர்சிடிஸ்-பென்ஸ் இ‌க்யூ‌ஏ

    Rs. 60.00 - 65.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    8th ஜூலை 2024எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    மினி Cooper Electric
    மினி Cooper Electric

    Rs. 55.00 - 60.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    24th ஜூலை 2024எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    பி எம் டபிள்யூ  நியூ 5 சீரிஸ்
    பி எம் டபிள்யூ நியூ 5 சீரிஸ்

    Rs. 85.00 லட்சம் - 1.00 கோடிமதிப்பிடப்பட்ட விலை

    24th ஜூலை 2024எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    மாருதி சுஸுகி நியூ டிசையர்
    மாருதி நியூ டிசையர்

    Rs. 7.00 - 10.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    ஜூலை 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    மஹிந்திரா  பைவ்-டோர் தார்
    மஹிந்திரா பைவ்-டோர் தார்

    Rs. 16.00 - 20.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    15th ஆக 2024எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    நிசான்  எக்ஸ்-ட்ரைல்
    நிசான் எக்ஸ்-ட்ரைல்

    Rs. 26.00 - 32.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    ஆக 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    சிட்ரோன் பசால்ட்
    சிட்ரோன் பசால்ட்

    Rs. 12.00 - 15.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    ஆக 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    எம்ஜி  கிளவுட் இ‌வி
    எம்ஜி கிளவுட் இ‌வி

    Rs. 25.00 - 30.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    13th செப் 2024எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    AD
    • நிசான் -கார்கள்
    • மற்ற பிராண்டுகள்
    நிசான்  மேக்னைட்
    நிசான் மேக்னைட்
    Rs. 6.00 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க

    பிரபலமான வீடியோஸ்

    2020 Nissan Kicks Turbo Petrol Review | Is It Faster than Hyundai Creta and Kia Seltos | CarWale
    youtube-icon
    2020 Nissan Kicks Turbo Petrol Review | Is It Faster than Hyundai Creta and Kia Seltos | CarWale
    CarWale டீம் மூலம்18 Nov 2020
    20219 வியூஸ்
    171 விருப்பங்கள்
    Nissan Magnite Turbo MT Test | Real World Acceleration, Braking, Load Performance Review | CarWale
    youtube-icon
    Nissan Magnite Turbo MT Test | Real World Acceleration, Braking, Load Performance Review | CarWale
    CarWale டீம் மூலம்11 Mar 2021
    21263 வியூஸ்
    172 விருப்பங்கள்
    Mail Image
    எங்கள் செய்திமடலுக்கு பதிவு செய்யவும்
    ஆட்டோமொபைல் பிரபஞ்சத்தின் அனைத்து சமீபத்திய புதுப்பிப்புகளையும் பெறுங்கள்
    • ஹோம்
    • நியூஸ்
    • நிசானின் X-ட்ரைல் அதிகாரப்பூர்வமாக டீஸ் செய்யப்பட்டது; விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும்