CarWale
    AD

    ரூ. 21.24 லட்சத்தில் எம்ஜி ஹெக்டரின் பிளாக்ஸ்டோர்ம் எடிஷன் இந்தியாவில் லான்ச் ஆனது

    Authors Image

    Isak Deepan

    232 காட்சிகள்
    ரூ. 21.24 லட்சத்தில் எம்ஜி ஹெக்டரின் பிளாக்ஸ்டோர்ம் எடிஷன் இந்தியாவில் லான்ச் ஆனது
    • இது ஹெக்டரின் முதல் ஸ்பெஷல் எடிஷனாகும்
    • பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷனில் கிடைக்கும்

    எம்ஜி மோட்டார் இந்தியா தனது ஹெக்டர் எஸ்யுவியின் பிளாக்ஸ்டோர்ம் வெர்ஷனை இந்தியாவில் ரூ. 21.24 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) அறிமுகப்படுத்தியுள்ளது. சமீபத்தில் எம்ஜி அதன் சமூக ஊடக சேனல்களில் அதன் டீசரை வெளியிட்டது. ஹெக்டர் பிளாக்ஸ்டோர்ம் வெர்ஷன் டாப்-ஸ்பெக் ஷார்ப் ப்ரோ வேரியன்ட்ஸுடன் பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் விருப்பங்களுடன் வழங்கப்படும்.

    ஹெக்டர் பிளாக்ஸ்டோர்ம் அம்சங்கள்

    ஆஸ்டர் மற்றும் குளோஸ்டர் பிளாக்ஸ்டோர்ம் வெர்ஷனைப் போலவே, எம்ஜி ஹெக்டர் பிளாக்ஸ்டோர்ம் வெர்ஷனும் பிரத்தியேகமாக பிளாக் பெயிண்ட் தீமில் கிடைக்கும். டார்க் குரோம் கிரில், பியானோ பிளாக் ரூஃப் ரெயில்ஸ் மற்றும் ஹெட்லேம்ப் பெசல்ஸ், ஸ்மோக்டு டெயில்லைட்ஸ், ரெட் ப்ரேக் காலிப்பர்களுடன் கூடிய பிளாக் அலோய் வீல்ஸ் மற்றும் ஃப்ரண்ட் ஃபெண்டரில் ‘பிளாக்ஸ்டோர்ம்’ லோகோவும் கிடைக்கும். மேலும், ஃப்ரண்ட் பம்பர் மற்றும் ஓ‌ஆர்‌வி‌எம்களில் ரெட் அக்ஸ்ன்ட்ஸ் உள்ளன, மேலும் இது சைடு மற்றும் ரியர் ப்ரோஃபைல் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    Dashboard

    2024 ஹெக்டர் பிளாக்ஸ்டார்மில் 360 டிகிரி கேமரா, ஆறு ஏர்பேக்குகள், ஹில் அசிஸ்ட் கண்ட்ரோல் மற்றும் 18 இன்ச் அலோய் வீல்கள் போன்ற அம்சங்கள் இருக்கும். இன்டீரியரில், இது ஆம்பியன்ட் லைட்டிங், 14-இன்ச் போர்ட்ரெய்ட்-ஸ்டைல் ​​டச்ஸ்கிரீன் சிஸ்டம், ரியர் ஏசி வென்ட்களுடன் கூடிய க்ளைமேட் கன்ட்ரோல், ரெட் அக்ஸ்ன்ட்ஸ், பவர்ட் டிரைவர் சீட், லெவல் 2 ஏடாஸ், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், பிளாக் இன்டீரியர் தீம் மற்றும் ரெட் இன்சர்ட்ஸ் ஆகியவற்றைப் பெறுகிறது.

    ஹெக்டர் பிளாக்ஸ்டோர்ம் இன்ஜின்

    புதிய ஹெக்டர் பிளாக்ஸ்டார்மின் இன்ஜினில் எந்த மாற்றமும் இருக்காது, அதாவது வாடிக்கையாளர்கள் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மற்றும் 2.0 லிட்டர் டீசல் இன்ஜினில் தேர்வு செய்யலாம். இதன் பெட்ரோல் இன்ஜின் 141bhp/250Nm டோர்க்கையும், டீசல் இன்ஜின் 168bhp/350Nm டோர்க்கையும் உற்பத்தி செய்கிறது. இந்த இன்ஜின்களை சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் மற்றும் சிவிடீ டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களுடன் வாங்கலாம். 

    ஹெக்டர் பிளாக்ஸ்டோர்ம் போட்டியாளர்

    ஹெக்டர் பிளாக்ஸ்டோர்ம் கியா செல்டோஸ் X-லைன், ஹூண்டாய் க்ரெட்டாN-லைன் மற்றும் டாடா ஹேரியர் டார்க் எடிஷனுடன் போட்டியிடும்.

    ஹெக்டர் பிளாக்ஸ்டோர்ம் விலை

    வேரியன்ட்ஸ்எக்ஸ்-ஷோரூம் விலை
    எம்‌ஜி ஹெக்டர் பிளாக்ஸ்டோர்ம் சி‌வி‌டீரூ. 21.24 லட்சம்
    எம்‌ஜி ஹெக்டர் பிளாக்ஸ்டோர்ம் டீசல் எம்‌டீரூ. 21.94 லட்சம்
    எம்‌ஜி ஹெக்டர் ப்ளஸ் பிளாக்ஸ்டோர்ம் சி‌வி‌டீ 7-சீட்டர்ரூ. 21.97 லட்சம்
    எம்‌ஜி ஹெக்டர் ப்ளஸ் பிளாக்ஸ்டோர்ம் டீசல் எம்‌டீ 7-சீட்டர்ரூ. 22.54 லட்சம்
    எம்‌ஜி ஹெக்டர் ப்ளஸ் பிளாக்ஸ்டோர்ம் டீசல் எம்‌டீ 6-சீட்டர்ரூ. 22.75 லட்சம்

    தொடர்புடைய செய்திகள்

    பாப்புலர் நியூஸ்

    சமீபத்திய நியூஸ்

    எம்ஜி ஹெக்டர் கேலரி

    • images
    • videos
    All You Need To Know | Day 2 | Auto Expo 2020
    youtube-icon
    All You Need To Know | Day 2 | Auto Expo 2020
    CarWale டீம் மூலம்10 Feb 2020
    15545 வியூஸ்
    28 விருப்பங்கள்
    All You Need To Know | Day 2 | Auto Expo 2020
    youtube-icon
    All You Need To Know | Day 2 | Auto Expo 2020
    CarWale டீம் மூலம்10 Feb 2020
    15545 வியூஸ்
    28 விருப்பங்கள்

    கார்கள் இடம்பெற்றுள்ளன

    • எஸ்‌யு‌விS
    • இப்போதுதான் தொடங்கப்பட்டது
    • வரவிருக்கும்
    மஹிந்திரா  ஸ்கார்பியோ
    மஹிந்திரா ஸ்கார்பியோ
    Rs. 16.28 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, ஜுன்ஜுனு
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    மஹிந்திரா  xuv700
    மஹிந்திரா xuv700
    Rs. 16.47 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, ஜுன்ஜுனு
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    ஹூண்டாய்  க்ரெட்டா
    ஹூண்டாய் க்ரெட்டா
    Rs. 12.84 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, ஜுன்ஜுனு
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    மஹிந்திரா  தார்
    மஹிந்திரா தார்
    Rs. 13.36 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, ஜுன்ஜுனு
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    டாடா  ஹேரியர்
    டாடா ஹேரியர்
    Rs. 18.38 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, ஜுன்ஜுனு
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    கியா  செல்டோஸ்
    கியா செல்டோஸ்
    Rs. 12.73 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, ஜுன்ஜுனு
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    22nd மே
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    22nd மே
    மாருதி சுஸுகி ஸ்விஃப்ட்
    மாருதி ஸ்விஃப்ட்
    Rs. 7.52 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, ஜுன்ஜுனு
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    இசுஸு  வி-கிராஸ்
    இசுஸு வி-கிராஸ்
    Rs. 24.99 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, ஜுன்ஜுனு
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    ஸ்கோடா குஷாக்
    ஸ்கோடா குஷாக்
    Rs. 13.79 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, ஜுன்ஜுனு
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    ஸ்கோடா ஸ்லாவியா
    ஸ்கோடா ஸ்லாவியா
    Rs. 13.38 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, ஜுன்ஜுனு
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    மாருதி சுஸுகி நியூ டிசையர்
    மாருதி நியூ டிசையர்

    Rs. 7.00 - 10.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    ஜூலை 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    பி எம் டபிள்யூ  நியூ 5 சீரிஸ்
    பி எம் டபிள்யூ நியூ 5 சீரிஸ்

    Rs. 85.00 லட்சம் - 1.00 கோடிமதிப்பிடப்பட்ட விலை

    ஜூலை 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    மஹிந்திரா  பைவ்-டோர் தார்
    மஹிந்திரா பைவ்-டோர் தார்

    Rs. 16.00 - 20.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    15th ஆக 2024எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    சிட்ரோன் பசால்ட்
    சிட்ரோன் பசால்ட்

    Rs. 12.00 - 15.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    ஆக 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    எம்ஜி  கிளவுட் இ‌வி
    எம்ஜி கிளவுட் இ‌வி

    Rs. 25.00 - 30.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    ஹூண்டாய்  க்ரெட்டா இ‌வி
    ஹூண்டாய் க்ரெட்டா இ‌வி

    Rs. 22.00 - 26.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    ஹூண்டாய்  நியூ சாண்டா ஃபே
    ஹூண்டாய் நியூ சாண்டா ஃபே

    Rs. 45.00 - 55.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    கியா  கார்னிவல்
    கியா கார்னிவல்

    Rs. 40.00 - 45.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    AD
    • எம்ஜி -கார்கள்
    • மற்ற பிராண்டுகள்
    எம்ஜி  ஹெக்டர்
    எம்ஜி ஹெக்டர்
    Rs. 16.27 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, ஜுன்ஜுனு
    எம்ஜி  ஹெக்டர் ப்ளஸ்
    எம்ஜி ஹெக்டர் ப்ளஸ்
    Rs. 20.13 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, ஜுன்ஜுனு
    எம்ஜி  காமெட் இவி
    எம்ஜி காமெட் இவி
    Rs. 7.38 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, ஜுன்ஜுனு

    ஜுன்ஜுனு க்கு அருகிலுள்ள நகரங்களில் எம்ஜி ஹெக்டர் விலை

    நகரம்ஆன்-ரோடு விலைகள்
    ChuruRs. 16.27 லட்சம்
    SikarRs. 16.27 லட்சம்
    BehrorRs. 16.27 லட்சம்
    KotputliRs. 16.27 லட்சம்
    SodawasRs. 16.27 லட்சம்
    ChomuRs. 16.27 லட்சம்
    DidwanaRs. 16.27 லட்சம்
    KuchamanRs. 16.27 லட்சம்
    AlwarRs. 16.27 லட்சம்

    பிரபலமான வீடியோஸ்

    All You Need To Know | Day 2 | Auto Expo 2020
    youtube-icon
    All You Need To Know | Day 2 | Auto Expo 2020
    CarWale டீம் மூலம்10 Feb 2020
    15545 வியூஸ்
    28 விருப்பங்கள்
    All You Need To Know | Day 2 | Auto Expo 2020
    youtube-icon
    All You Need To Know | Day 2 | Auto Expo 2020
    CarWale டீம் மூலம்10 Feb 2020
    15545 வியூஸ்
    28 விருப்பங்கள்
    Mail Image
    எங்கள் செய்திமடலுக்கு பதிவு செய்யவும்
    ஆட்டோமொபைல் பிரபஞ்சத்தின் அனைத்து சமீபத்திய புதுப்பிப்புகளையும் பெறுங்கள்
    • ஹோம்
    • நியூஸ்
    • ரூ. 21.24 லட்சத்தில் எம்ஜி ஹெக்டரின் பிளாக்ஸ்டோர்ம் எடிஷன் இந்தியாவில் லான்ச் ஆனது