- ஒரு ஒரு வருடமும் மாருதி 9.1 சதவீத வழற்சியை கண்டது
- 2023 இல் மூன்று புதிய மாடல்ஸை லான்ச் செய்தது
2023-24 முதல் மூன்று மாதங்களில் மாருதியின் சேல்ஸ்
2023-24 நிதியாண்டின் முதல் காலாண்டில், டொமெஸ்டிக் மார்க்கெட்டில் 4,34,812 யூனிட்ஸை விற்பனை செய்துள்ளதாக மாருதி சுஸுகி தெரிவித்துள்ளது, இதன் மூலம் விற்பனை 9.1 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த பிராண்ட் கடந்த ஆண்டு 69,437 யூனிட்ஸையும், இந்த ஆண்டு 63,218 யூனிட்ஸையும் எக்ஸ்போர்ட் செய்துள்ளது.
செமிகண்டக்டர்ஸ் ஷார்டெஜால் ஏற்பட்ட ப்ரொடக்ஷனில் சரிவு
செமிகண்டக்டரின் ஷார்டெஜ் காரணமாக மாருதி 28,000 யூனிட்ஸை தயாரிக்க முடியவில்லை, இன்னும் மாருதியிடம் 3.55 லட்சம் ஆர்டர் பெண்டிங்கில் உள்ளன.
மாருதி சுஸுகியின் லான்ச் செய்யபட்ட கார்ஸ்
இந்த ஆண்டில் மாருதி மூன்று புதிய கார்ஸை லான்ச் செய்தது, இதில் ஃப்ரோன்க்ஸ்கூபேஎஸ்யுவி, ஜிம்னி எஸ்யுவி மற்றும் இன்விக்டோ எம்பீவி அடங்கும். மாருதி தனது எலக்ட்ரிக் கார்ஸிலும் வேலை செய்து வருகிறது, அதன் முதல் மாடல் 2025 ஆம் ஆண்டு லான்ச் செய்யப்படும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்