- டொமெஸ்டிக் பஸ்சேன்ஜ்ர் காரின் விற்பனை ஒரு ஒரு ஆண்டிற்கும் 6.5 சதவீதம் வளர்ச்சியை கண்டது
- மொத்தம் 1,81,630 யூனிட்ஸை விற்பனை செய்துள்ளது
இந்தியா முன்னணி கார் உற்பத்தியாளர்களில் ஒன்றான மாருதி சுஸுகி ஜூலை 2023 இல் 1,81,630 யூனிட்ஸை விற்பனை செய்தது. இதில் 1,54,685 யூனிட்ஸ் டொமெஸ்டிக் சேல்ஸ்,22,199 யூனிட்ஸ் எக்ஸ்போர்ட் மற்றும் 4,746 யூனிட்ஸ் பிற ஓஇஎம்ஸ் சேல்ஸை உள்ளடக்கியது.
மாருதி சுஸுகி ஜூலை 2022 இன் சேல்ஸ்
ஒப்பிடுகையில் கடந்த வருடம் இதே ஜூலை மாதம் 1,45,666 யூனிட்ஸை டொமெஸ்டிக் சேல்ஸ்,20,311 யூனிட்ஸ் எக்ஸ்போர்ட் மற்றும் 9,939 யூனிட்ஸ் பிற ஓஇஎம்ஸ்க்கு விற்பனை செய்யபட்டன. ஒட்டுமொத்தமாக, டொமெஸ்டிக் பஸ்சேன்ஜ்ர் வாகனங்களில் ஒரு ஒரு ஆண்டிற்கும் 6.5 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்கிறது.
ஜூலை 2023 இல் மாருதி ஹேட்ச்பேக் மற்றும் செடானின் சேல்ஸ்
கடந்த மாதம் இந்த உற்பத்தியாளர் ஆல்டோ மற்றும் எஸ்-பிரஸ்ஸோவின் 9,590 யூனிட்ஸை விற்றது, சியாஸ் மாடல்க்கான சேல்ஸ் எண்ணிக்கை 1,348 யூனிட்ஸாகும். இதற்கிடையில், பலேனோ, செலிரியோ, டிசையர், இக்னிஸ், ஸ்விஃப்ட் மற்றும் வேகன் ஆர் போன்ற மாடல்ஸ் 67,102 யூனிட்ஸ் விற்பனையில் சரிவை கண்டது, இது கடந்த ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில் 84,818 யூனிட்ஸாக இருந்தது.
ஜூலை 2023 இல் மாருதி யுடிலிட்டி வெஹிகல்ஸ்சேல்ஸ்
யுடிலிட்டி வெஹிகல்ஸைப்பற்றி பேசுகையில், பிரெஸ்ஸா, எர்டிகா, ஃப்ரோன்க்ஸ், கிராண்ட் விட்டாரா, இன்விக்டோ, ஜிம்னி, எஸ்-கிராஸ் மற்றும் XL6 ஆகியவை இணைந்து 62,049 யூனிட் விற்பனையை பதிவு செய்துள்ளன, இது கடந்த ஆண்டு இதே மாதத்தில் 23,272 யூனிட்ஸாகவும் ஈகோ வேனின் விற்பனை 12,037 யூனிட்ஸாக இருந்தது.
மொழிபெயர்த்தவர் : பவித்ரா மதியழகன்