- ஒரு ஒரு ஆண்டிற்கும் 5.8 சதவீதம் வரை டொமெஸ்டிக் பஸ்சேன்ஜ்ர் காரின் விற்பனை அதிகரித்து வருகிறது
- மாருதி இன்விக்டோ ஜூலை 5 ஆம் தேதி லான்ச் செய்யப்படும்
ஜூன் 2023 இல் மாருதி சுஸுகி சேல்ஸ்
ஜூன் 2023 இல் மாருதி சுஸுகி மொத்தம் 1,59,418 யூனிட்ஸை விற்பனை செய்தது. இதில் டொமெஸ்டிக் விற்பனை 1,36,019 யூனிட்ஸ், 19,770 யூனிட்ஸ் எக்ஸ்போர்ட் மற்றும் 3,629 யூனிட்ஸ் மற்ற ஓஇஎம் விற்பனை ஆகியவை அடங்கும்.
ஜூன் 2022 இல் மாருதி சுஸுகி விற்பனை
ஒப்பிடுகையில், உற்பத்தியாளர் ஜூன் 2022 இல் 1,55,857 யூனிட்ஸை விற்றுள்ளது, இதில் 1,25,710 யூனிட்ஸ் டொமெஸ்டிக் விற்பனை, 23,833 யூனிட்ஸின் எக்ஸ்போர்ட் மற்றும் 6,314 யூனிட்ஸ் மற்ற ஓஇஎம் க்கு விற்பனை ஆகியன அடங்கும். ஒட்டுமொத்தமாக, டொமெஸ்டிக் பஸ்சேன்ஜ்ர் வாகனத்தின் விற்பனை 5.8 சதவீத, ஒரு ஒரு ஆண்டிற்கும் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
ஜூலை 5 ஆம் தேதி லான்ச் செய்யப்படும் மாருதி இன்விக்டோ
மற்ற செய்திகளில், வாகன உற்பத்தியாளர் அதன் முதன்மை எம்பீவி இன்விக்டோவை ஜூலை 5 ஆம் தேதி அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. டொயோட்டா இனோவா ஹைகிராஸ் அடிப்படையில், இன்விக்டோ 2.0 லிட்டர் பெட்ரோல்-ஹைப்ரிட் மோட்டாரில் மட்டுமே கிடைக்கும் மற்றும் நாடு முழுவதும் உள்ள நெக்ஸா விற்பனை நிலையங்கள் வழியாக விற்பனை செய்யப்படும்.
மொழிபெயர்த்தவர் : பவித்ரா மதியழகன்