- இந்தியாவில் எஸ்-பிரஸ்ஸோ விலை ரூ.4.26 லட்சத்தில் இருந்து ஆரம்பம்
- பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி இன்ஜின்ஸில் கிடைக்கும்
ஜூலை 2023 இல் மாருதி வாகனங்கள் மீதான தள்ளுபடிகள்
மாருதி சுஸுகி இந்த மாதம் தேர்ந்தெடுக்கப்பட்ட நெக்ஸா மற்றும் அரீனாடீலர்ஷிப்ஸில் பலவிதமான கார்ஸ்க்கு தள்ளுபடியை வழங்குகிறது. வாடிக்கையாளர்கள் இதை கேஷ் தள்ளுபடி, எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் கார்ப்பரேட் தள்ளுபடி வடிவில் பெறலாம்.
இந்த மாதம் எஸ்-பிரஸ்ஸோவில் தள்ளுபடி
மாருதி சுஸுகி இந்த மாதம் எஸ்-பிரஸ்ஸோவில் ரூ.35,000 கேஷ் தள்ளுபடி மற்றும் ரூ.15,000 எக்ஸ்சேஞ்ச் போனஸை வழங்குகிறது. இதன் ஏஎம்ஜி வேரியண்ட்க்கு ரூ.30,000 கேஷ் தள்ளுபடியும், ரூ.15,000 எக்ஸ்சேஞ்ச் போனஸும் மற்றும் ரூ.4,000 கார்ப்பரேட் தள்ளுபடியும் பெறுகின்றன. எம்டீ வேரியண்ட்ஸ்க்கு ரூ.39,000 கேஷ் தள்ளுபடியும், ரூ.15,000 எக்ஸ்சேஞ்ச் போனஸும், ரூ.4,000 கார்ப்பரேட் தள்ளுபடியில் வழங்கப்படுகிறது.
மாருதி எஸ்-பிரஸ்ஸோ லேட்டஸ்ட் அப்டேட்ஸ்
மாருதி சுஸுகி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் எஸ்-பிரஸ்ஸோ உட்பட அதன் அனைத்து கார்ஸிலும் BS6 ஃபேஸ் 2 புதுப்பிப்பை வழங்கியது. இந்த ஹேட்ச்பேக்கில் 1.0-லிட்டர், த்ரீ என்ஏ பெட்ரோல் இன்ஜின் ஃபைவ்-ஸ்பீட் மேனுவல் மற்றும் ஏஎம்டீ யூனிட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் சிஎன்ஜி விருப்பத்திலும் இதைத் தேர்வு செய்யலாம்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்