CarWale
    AD

    மாருதி பிரெஸ்ஸாவின் பயோகாஸ் வெர்ஷன் பாரத் மொபிலிட்டி எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தப்பட்டது

    Authors Image

    Aditya Nadkarni

    208 காட்சிகள்
    மாருதி பிரெஸ்ஸாவின் பயோகாஸ் வெர்ஷன் பாரத் மொபிலிட்டி எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தப்பட்டது
    • இது மூன்று வேரியன்ட்ஸில் வழங்கப்படும் 
    • பிரெஸ்ஸா சிபிஜி வரும் மாதங்களில் அறிமுகப்படுத்தப்படலாம் 

    டெல்லியில் நடந்த 2024 பாரத் மொபிலிட்டி எக்ஸ்போவில் மாருதி சுஸுகி தனது பல தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் eVX, ஃப்ளெக்ஸ் ஃப்யூல் வேகன் ஆர் மற்றும் பிராண்டின் மிகவும் பிரபலமான சப்-ஃபோர் மீட்டர் எஸ்‌யு‌வி பிரெஸ்ஸாவின் சி‌பி‌ஜி வெர்ஷன் மற்றும் பிற கார்களும் அடங்கும்.

    Maruti Suzuki Brezza Left Side View

    அதன் இன்ஜின் மற்றும் டிசைன் எப்படி இருக்கும்?

    சி‌பி‌ஜி பிரெஸ்ஸா ஆனது 1.5-லிட்டர், ஃபோர் சிலிண்டர், K15C பெட்ரோல் இன்ஜினைக் கொண்டுள்ளது, இது 102bhp மற்றும் 137Nm டோர்க்கையும் உருவாக்குகிறது. சிஎன்ஜி அல்லது சிபிஜி வெர்ஷனில் இது 87bhp மற்றும் 121Nm டோர்க்கை உற்பத்தி செய்கிறது. இதில் ஃபைவ்-ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் மட்டுமே உள்ளது என்று உங்களுக்குச் சொல்கிறோம். மேலும், இது LXi, VXi மற்றும் ZXi ஆகிய மூன்று வேரியன்ட்ஸில் கிடைக்கும்.

    Maruti Suzuki Brezza Right Rear Three Quarter

    பிரெஸ்ஸாவின் ஸ்டாண்டர்ட் வெர்ஷன் உடன் ஒப்பிடும்போது, ​​இந்த புதிய வெர்ஷன் முழுவதும் சி‌பிஜி ஸ்டிக்கர்களைப் பெறுகிறது, அதே நேரத்தில் அதன் எக்ஸ்டீரியரிலும் மற்றும் அம்சங்களிலும் எந்த மாற்றமும் இல்லை. இது 16-இன்ச் அலோய் வீல்ஸ் மற்றும் பெட்ரோலுக்கு 48 லிட்டர் மற்றும் சி‌என்‌ஜி/சி‌பி‌ஜிக்கு 55 லிட்டர் (தண்ணீருக்கு சமம்) ஃப்யூல் திறன் கொண்டது. மாருதி நிறுவனம் அதன் வெளியீடு அல்லது உற்பத்தி காலவரிசையை இன்னும் வெளியிடவில்லை. இருப்பினும், வரும் மாதங்களில் இது லான்ச் செய்யப்படும் என நம்புகிறோம்.

    மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்

    தொடர்புடைய செய்திகள்

    பாப்புலர் நியூஸ்

    சமீபத்திய நியூஸ்

    மாருதி சுஸுகி பிரெஸ்ஸா கேலரி

    • images
    • videos
    Maruti Electric SUV Launch in 2025 - All You Need to Know about Suzuki eVX | CarWale
    youtube-icon
    Maruti Electric SUV Launch in 2025 - All You Need to Know about Suzuki eVX | CarWale
    CarWale டீம் மூலம்27 Oct 2023
    55 வியூஸ்
    9 விருப்பங்கள்
    Maruti Ciaz 1.5 Diesel Engine Performance Explained
    youtube-icon
    Maruti Ciaz 1.5 Diesel Engine Performance Explained
    CarWale டீம் மூலம்05 Sep 2019
    7021 வியூஸ்
    35 விருப்பங்கள்

    கார்கள் இடம்பெற்றுள்ளன

    • காம்பேக்ட் எஸ்‌யு‌விS
    • இப்போதுதான் தொடங்கப்பட்டது
    • வரவிருக்கும்
    மஹிந்திரா  XUV 3XO
    மஹிந்திரா XUV 3XO
    Rs. 8.96 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, சென்னை
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    மாருதி சுஸுகி ஃப்ரோன்க்ஸ்
    மாருதி ஃப்ரோன்க்ஸ்
    Rs. 8.89 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, சென்னை
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    டாடா  பஞ்ச்
    டாடா பஞ்ச்
    Rs. 7.38 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, சென்னை
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    டாடா  நெக்ஸான்
    டாடா நெக்ஸான்
    Rs. 9.56 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, சென்னை
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    ஹூண்டாய்  எக்ஸ்டர்
    ஹூண்டாய் எக்ஸ்டர்
    Rs. 7.40 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, சென்னை
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    கியா  சோனெட்
    கியா சோனெட்
    Rs. 9.47 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, சென்னை
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    ஹூண்டாய்  வென்யூ
    ஹூண்டாய் வென்யூ
    Rs. 9.52 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, சென்னை
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    22nd மே
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    22nd மே
    மாருதி சுஸுகி ஸ்விஃப்ட்
    மாருதி ஸ்விஃப்ட்
    Rs. 7.80 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, சென்னை
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    இசுஸு  வி-கிராஸ்
    இசுஸு வி-கிராஸ்
    Rs. 26.94 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, சென்னை
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    ஸ்கோடா குஷாக்
    ஸ்கோடா குஷாக்
    Rs. 14.89 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, சென்னை
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    ஸ்கோடா ஸ்லாவியா
    ஸ்கோடா ஸ்லாவியா
    Rs. 14.46 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, சென்னை
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    மாருதி சுஸுகி நியூ டிசையர்
    மாருதி நியூ டிசையர்

    Rs. 7.00 - 10.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    ஜூலை 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    பி எம் டபிள்யூ  நியூ 5 சீரிஸ்
    பி எம் டபிள்யூ நியூ 5 சீரிஸ்

    Rs. 85.00 லட்சம் - 1.00 கோடிமதிப்பிடப்பட்ட விலை

    ஜூலை 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    மஹிந்திரா  பைவ்-டோர் தார்
    மஹிந்திரா பைவ்-டோர் தார்

    Rs. 16.00 - 20.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    15th ஆக 2024எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    சிட்ரோன் பசால்ட்
    சிட்ரோன் பசால்ட்

    Rs. 12.00 - 15.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    ஆக 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    எம்ஜி  கிளவுட் இ‌வி
    எம்ஜி கிளவுட் இ‌வி

    Rs. 25.00 - 30.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    ஹூண்டாய்  க்ரெட்டா இ‌வி
    ஹூண்டாய் க்ரெட்டா இ‌வி

    Rs. 22.00 - 26.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    ஹூண்டாய்  நியூ சாண்டா ஃபே
    ஹூண்டாய் நியூ சாண்டா ஃபே

    Rs. 45.00 - 55.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    கியா  கார்னிவல்
    கியா கார்னிவல்

    Rs. 40.00 - 45.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    AD
    • மாருதி சுஸுகி-கார்கள்
    • மற்ற பிராண்டுகள்
    மாருதி சுஸுகி ஸ்விஃப்ட்
    மாருதி ஸ்விஃப்ட்
    Rs. 7.80 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, சென்னை
    மாருதி சுஸுகி ஃப்ரோன்க்ஸ்
    மாருதி ஃப்ரோன்க்ஸ்
    Rs. 8.89 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, சென்னை
    மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா
    மாருதி கிராண்ட் விட்டாரா
    Rs. 13.74 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, சென்னை

    சென்னை க்கு அருகிலுள்ள நகரங்களில் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா விலை

    நகரம்ஆன்-ரோடு விலைகள்
    MinjurRs. 9.98 லட்சம்
    ThiruvallurRs. 9.98 லட்சம்
    ChengalpattuRs. 9.98 லட்சம்
    ArakkonamRs. 9.98 லட்சம்

    பிரபலமான வீடியோஸ்

    Maruti Electric SUV Launch in 2025 - All You Need to Know about Suzuki eVX | CarWale
    youtube-icon
    Maruti Electric SUV Launch in 2025 - All You Need to Know about Suzuki eVX | CarWale
    CarWale டீம் மூலம்27 Oct 2023
    55 வியூஸ்
    9 விருப்பங்கள்
    Maruti Ciaz 1.5 Diesel Engine Performance Explained
    youtube-icon
    Maruti Ciaz 1.5 Diesel Engine Performance Explained
    CarWale டீம் மூலம்05 Sep 2019
    7021 வியூஸ்
    35 விருப்பங்கள்
    Mail Image
    எங்கள் செய்திமடலுக்கு பதிவு செய்யவும்
    ஆட்டோமொபைல் பிரபஞ்சத்தின் அனைத்து சமீபத்திய புதுப்பிப்புகளையும் பெறுங்கள்
    • ஹோம்
    • நியூஸ்
    • மாருதி பிரெஸ்ஸாவின் பயோகாஸ் வெர்ஷன் பாரத் மொபிலிட்டி எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தப்பட்டது