- ஆர்டபிள்யூடி வேரியண்ட்ஸ்க்கு அதிகபட்சமான வெயிட்டிங் பீரியடை கட்டளையிட்டது
- 15 ஆகஸ்ட் 2023 இல் எலக்ட்ரிக் தார்ரை அறிமுகம்படுத்தலாம்
2020 ஆண்டில் மஹிந்திரா தார் ஆஃப்-ரோடரை 20 லட்சத்துக்கும் கீழ இந்தியாவில் அறிமுகம் செய்தது. இது 4WD மற்றும் ஆர்டபிள்யூடி போன்ற வெர்ஷன்ஸை ஆரம்ப விலையில் ரூ.10.54 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்)
7 ஆகஸ்ட், 2023 முதல் தாரின் வெயிட்டிங் பீரியட்
வெயிட்டிங் பீரியடை பொறுத்தவரை, தற்போது தார் 18 மாதம் காத்திருப்பு காலத்தை கட்டளையிடுகிறது. இதில் ஆர்டபிள்யூடி வேரியண்ட் அதிக வெயிட்டிங் பீரியட் மற்றும் புக்கிங் செய்து நாளிலிருந்து 4WD வேரியண்ட்க்கு ஐந்து மாதங்கள் என்ன குறைக்கப்பட்ட வெயிட்டிங் பீரியட்டில் கிடைக்கின்றன.
மஹிந்திரா தார் இன்ஜின் விவரங்கள்
தார் 4WD மற்றும் ஆர்டபிள்யூடி என இரண்டு இன்ஜின் விருப்பங்களில் கிடைக்கிறது. இது 2.2-லிட்டர் டீசல் மற்றும் 2.0-லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடன் இருக்கலாம், மிகவும் மலிவு விலையில் உள்ள ஆர்டபிள்யூடி ட்ரிம்ஸில் 1.5-லிட்டர் டீசல் மற்றும் 2.0-லிட்டர் பெட்ரோல் மோட்டார் பொருத்தப்பட்டிருக்கும். டிரான்ஸ்மிஷன் விருப்பங்களில் சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் மற்றும் டோர்க் கண்வர்டர் யூனிட்டுடன் கிடைக்கும்.
இன்ஜின் | பவர் |
1.5-லிட்டர் டீசல்இன்ஜின் | 117bhp/300Nm |
2.0-லிட்டர் பெட்ரோல்இன்ஜின் | 150bhp/320Nm |
2.2-லிட்டர் டீசல் இன்ஜின் | 130bhp/300Nm |
எலக்ட்ரிக் மஹிந்திரா தார்
சமீபத்தில், பிரபலமான ஆஃப்-ரோடரின் எலக்ட்ரிக் எடிஷன் தார் இவியை இந்திய வாகன உற்பத்தியாளர் டீஸ் செய்தனர். மஹிந்திரா 2023 ஆகஸ்ட் 15 அன்று எலக்ட்ரிக் தார் கான்செப்ட்டை உலகளவில் வெளியிடும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்