மஹிந்திரா இந்தியா நிறுவனம் பொலேரோ நியோ+ மாடலை நாட்டில் அறிமுகப்படுத்தியது. இந்த த்ரீ-ரோ எஸ்யுவி இரண்டு வேரியன்ட்ஸில் ரூ. 11.39 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் வழங்கப்படுகிறது.
இது 2.2 லிட்டர் எம்ஹாவ்க் டீசல் இன்ஜினுடன் சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன் இனைக்கப்பட்டிருக்கும். இந்த இன்ஜின் 118bhp and 280Nm பீக் டோர்க்கை வெளிப்படுத்தும்.
வண்ண விருப்பங்களைப் பொறுத்தவரை, இந்த எஸ்யுவி நபோலி பிளாக், மெஜஸ்டிக் சில்வர் மற்றும் டைமண்ட் ஒயிட் என மூன்று வண்ண விருபங்களில் கிடைக்கிறது. இது P4 மற்றும் P10 என இரண்டு வேரியன்ட்ஸில் மற்றும் முழு அம்சங்களைப் பற்றி இதில் பார்போம்.
பொலேரோ நியோ+ P4 X-வடிவ பம்பர்ஸ் ஸ்டீல் வீல்ஸ்க்கான வீல் கவர் பாடியில் பூசப்பட்ட வண்ண வீல் கவர் ஃப்ரண்ட் மற்றும் ரியரில் டௌ ஹூக்ஸ் அலோய் வீல்ஸ் ரியர் ஃபுட் ஸ்டெப் ஸ்லைடிங் மற்றும் ரிக்லைனிங் ஃப்ரண்ட் சீட்ஸ் வினைல் அப்ஹோல்ஸ்டரி இரண்டாவது வரிசையில் நடுத்தர குடியிருப்பாளருக்கான லேப் பெல்ட் மூன்றாவது வரிசையில் ஃபோல்ட் அப் சைட் ஃபேசிங் சீட்ஸ் க்ரீன் டீண்ட் விண்ட்ஸ்க்ரீன் டில்ட்-அட்ஜஸ்ட்டெபல் ஸ்டியரிங் ஃப்ரண்ட் மற்றும் ரியரில் பவர்ட் விண்டோ சென்ட்ரல் லோக்கிங் சிஸ்டம் மைக்ரோ-ஹைப்ரிட் டெக்னாலஜி எக்கோ மோட் கொண்ட ஏசி 12V சார்ஜிங் பாயிண்ட்ஸ் டூயல் ஏர்பேக்ஸ் இபிடி உடன் ஏபிஎஸ் ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்ஸ் சீட்-பெல்ட் ரிமைன்டர் சிஸ்டம் ஸ்பீட் அலர்ட் சிஸ்டம் ஃப்லிப் கீ |
பொலேரோ நியோ+ P10 கிரிலில் குரோம் இன்சர்ட்ஸ் அலோய் வீல்ஸ் சைட் ஃபுட் ஸ்டெப்ஸ் பியானோ பிளாக் இன்சர்ட்ஸ் கொண்ட டாஷ்போர்டு ஒன்பது இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயிமெண்ட் சிஸ்டம் யுஎஸ்பி, புளூடூத்மற்றும் அக்ஸ்-இன் கனெக்ட்டிவிட்டி குரோம் ரிங் உடன் ட்வின் பாட் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் ஹைட்- அட்ஜஸ்ட்டெபல் டிரைவர் சீட் ஃப்ரண்ட் ஆர்ம்ரெஸ்ட் ஃபேப்ரிக் அப்ஹோல்ஸ்டரி இரண்டாவது வரிசையில் மடக்கக்கூடிய சீட்ஸ் இரண்டாவது வரிசைக்கான ஆர்ம்ரெஸ்ட் ஐசோஃபிக்ஸ் சைல்ட் சீட் ஆன்கரேஜ் பாயின்ட்ஸ் ஃபாலோ-மீ-ஹோம் ஹெட்லேப்ம்ஸ் எலக்ட்ரிகள்ளி சரிசெய்யக்கூடிய ஓஆர்விஎம்ஸ் ரிமோட் கீ என்ட்ரி ஸ்டீயரிங்கில் பொருத்தப்பட்ட கன்ட்ரோல்ஸ் ரிவர்ஸ் பார்க்கிங் அசிஸ்ட் ரியரில் வைப்பர் மற்றும் வாஷர் ரியர் டிஃபாக்கர் ஃபாக் லைட்ஸ் |
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்