- BE.05 இவி அக்டோபர் 2025 இல் அறிமுகப்படுத்தப்படும்
- இந்த மாடல் ஏற்கனவே ப்ரொடக்ஷன் ரெடியான நிலையில் காணப்பட்டது
மஹிந்திரா BE.05 லான்ச் தேதி
மஹிந்திரா கடந்த ஆண்டு யுகேயில் தனது வரவிருக்கும் எலக்ட்ரிக் ரேஞ்சை வெளியிட்டது. கார் தயாரிப்பாளர் முதலில் XUV700 அடிப்படையிலான XUV.e8 எலக்ட்ரிக் எஸ்யுவியை டிசம்பர் 2024 இல் வரவிருக்கும் இவி எஸ்யுவிஸைஅறிமுகப்படுத்தும்.
புதிய BE.05 இன் டீஸர்
புதிய டீஸர் படங்கள் மஹிந்திரா BE.05 தயாராக உள்ள எடிஷன் முழுமையாக மரைக்கப்பட்டுள்ளது. டிசைன்னைப் பொறுத்தவரை, எலக்ட்ரிக் எஸ்யுவி ஆனது ஃப்ரண்ட் பம்பரில் சி-வடிவ எல்இடி டிஆர்எல்ஸ், ஏ-பில்லர் ஓஆர்விஎம்’ஸ், ஸ்லோப்பிங்க் ரூஃப்லைன்ஸ், இருபுறமும் பாடி கிளாடிங், இன்டெக்ரேட்டட் ஸ்போர்ட்டி ஸ்பாய்லர், சி-வடிவ எல்இடி டெயில்லைட்ஸ் மற்றும் பூட்டில் எல்இடி லைட்பார்ஸ் ஆகியவற்றைப் பெறும்.
2025 மஹிந்திரா BE.05 இன்டீரியர் மற்றும் அம்சங்கள்
புதிய BE.05 ஆனது ஃபுல்லி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், ஃப்ரீஸ்டாண்டிங் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், எலக்ட்ரிக்கல்லி அட்ஜஸ்ட்டெபல் ஃப்ரண்ட் சீட்ஸ், சென்டர் கன்சோலில் பெரிய இன்சர்ட், ஃபேப்ரிக் டோர் ஹேண்டில்ஸ் மற்றும் டூயல்-டோன் பிளாக் மற்றும் ப்ரௌன் இன்டீரியர் தீம் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
வரவிருக்கும் BE.05 எலக்ட்ரிக் எஸ்யுவியின் பேட்டரி பேக்
2025 BE.05 இன் பேட்டரி மற்றும் பவர் புள்ளிவிவரங்களை மஹிந்திரா வெளியிடவில்லை. இரண்டு எலக்ட்ரிக் மோட்டார்ஸுடன் 60kWh பேட்டரி பேக் இதில் சேர்க்கப்படலாம். மேலும் விவரங்கள் வரும் வாரங்களில் வெளியாகலாம்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்