- இந்தியாவில் செல்டோஸின் விலை ரூ. 10.90 லட்சம்
- மூன்று இன்ஜின் விருபங்களில் வழங்கப்படும்
இந்த ஆண்டு ஜூலை மாதம் கியா தனது செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட்டை ரூ. 10.95 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் அறிமுகம் செய்தது. விலை அறிவித்து இரண்டு மாதங்கள்க்கு பின்பு இந்த காரின் பேஸ் வேரியண்ட் நாட்டில் உள்ள டீலர்ஷிப்ஸிடம் வர தொடங்கியது.
புகைபடங்களில் காணப்படுவது போல், கியா செல்டோஸ் என்ட்ரி லெவல் HTE வேரியண்ட் ஹலோஜென் பிரோஜெக்டர் ஹெட்லேம்ப்ஸ், ஷார்க் ஃபின் ஆன்டெனா, எல்இடி டெயில் லைட்ஸ் மற்றும் 16 இன்ச் ஸ்டீல் வீல்ஸ் வீல் கவருடன். இன்டீரியரில் இது ஒரு புதிய ஃபுல்லி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்லஸ்டர், டீல்ட்- அட்ஜஸ்டெப்ள் ஸ்டீயரிங், ரியர் டோர் சன்ஷேட் கர்டென்ஸ், ஹையிட் அட்ஜஸ்டெப்ள் டிரைவர் சீட், ரியர் ஏசி வெண்ட்ஸ், ஆறு ஏர்பேக்ஸ் மற்றும் ஆல்-வீல் டிஸ்க் ப்ரேக்ஸ் போன்ற சில முக்கிய ஃபிசர்ஸை பெறுகிறது.
டாப்-எண்ட் கியா செல்டோஸ் X-லைன் வேரியண்டுடன் ஒப்பிடும்போது, எலக்ட்ரிக் சன்ரூஃப், வென்டிலேடெட் ஃப்ரண்ட் சீட்ஸ், 360 டிகிரி கேமரா, ஆட்டோ ஹோல்ட் ஃபங்ஷனுடன் கூடிய எலக்ட்ரிக் பார்க்கிங் ப்ரேக், லெவல் 2 ஏடாஸ் சூட், எல்இடி லைட் பார்ஸ் போன்ற முக்கிய அம்சங்களை இது இழக்கிறது. எல்இடி லைட் பார் ஃப்ரண்ட் மற்றும் ரியரில் மற்றும் 17-இன்ச் டூயல்-டோன் அலோய் வீல்ஸ்.
பேஸ்-ஸ்பெக் 2023 கியா செல்டோஸ் சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் 1.5-லிட்டர் என்ஏபெட்ரோல் இன்ஜினுடன் கிடைக்கிறது. மேலும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின்சிக்ஸ்-ஸ்பீட் ஐஎம்டீடிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்