- இந்தியாவில் புதிய வென்யூவின் விலை ரூ. 7.77 லட்சத்திலிருந்து தொடங்குகிறது
- இது ஏழு வண்ண விருப்பங்கள் மற்றும் ஆறு வேரியண்ட்ஸில் வழங்கப்படுகிறது
சில ஹூண்டாய் மாடல்ஸ்க்கான வெயிட்டிங் பீரியட் எங்களிடம் கிடைத்துள்ளது. இந்த வெயிட்டிங் பீரியட் நாடு முழுவதும் செல்லுபடியாகும் மற்றும் அக்டோபர் 2023 வரை பொருந்தும். இந்த கட்டுரையில் வென்யூ ஃபேஸ்லிஃப்ட்டின் வெயிட்டிங் பீரியட் பற்றி நாங்கள் உங்களுக்கு சொல்லப் போகிறோம்
ஹூண்டாய் வென்யூவில் தற்போது 30 வாரங்கள் வெயிட்டிங் பீரியட்டில் உள்ளது. இதன் 1.5 லிட்டர் டீசல் எம்டீ SX டூயல்-டோன் வேரியண்ட்டிற்கு நீண்ட வெயிட்டிங் பீரியடில் கிடைக்கும். இதேபோல், 1.2-லிட்டர் பெட்ரோல் இன்ஜின் S (O) SE, SX SE, SX மற்றும் SX டூயல்-டோன் வேரியண்ட்ஸிலும், மற்றும் 1.0-லிட்டர் டர்போ-பெட்ரோல் எம்டீ SX (O) SE, 1.0-லிட்டர் டர்போ-பெட்ரோல் ஆகியவற்றிலும் கிடைக்கிறது. டிசிடீ SX (O) SE டூயல்-டோன் வேரியண்ட்க்கு இரண்டு வாரங்களுக்கு மிகக் குறைந்த வெயிட்டிங் பீரியட் கொண்டுள்ளது.
புதிய ஹூண்டாய் வென்யூவின் மற்ற அனைத்து வேரியண்ட்ஸிலும், வாடிக்கையாளர்கள் சராசரியாக 2-16 வாரங்கள் வரை காத்திருக்க வேண்டும். இந்த சப்-ஃபோர் மீட்டர் எஸ்யுவியின் புதுப்பிக்கப்பட்ட வெர்ஷன் அறிமுகப்படுத்தியதன் மூலம், ஹூண்டாய் ஐஎம்டீ டிரான்ஸ்மிஷனையும் நிறுத்திவிட்டது, இது 1.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் வெர்ஷனில் வழங்கப்பட்டது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்