- இந்தியாவில் ஹோண்டா காரஸ்க்கு லிமிடெட் பீரியட் வரை தள்ளுபடி
- இந்த பிராண்ட் எலிவேட் மிட்-சைஸ் எஸ்யுவியை விரைவில் அறிமுகப்படுத்தும்
ஆகஸ்ட் 2023 இல் ஹோண்டா கார்ஸ் தள்ளுபடிகள்
சில ஹோண்டா டீலர்ஷிப்ஸில் ஆகஸ்ட் 2023 இல் அதன் தயாரிப்பு ரேஞ்சில் பெரும் தள்ளுபடியை வழங்குகின்றன. இந்த நன்மைகளை கேஷ் தள்ளுபடி, எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் கார்ப்பரேட் தள்ளுபடிகள் போன்ற வடிவங்களில் பெறலாம்.
இந்த மாதம் அமேஸ் மற்றும் சிட்டி தள்ளுபடிகள்
ஹோண்டா சிட்டி பெட்ரோல் வேரியண்ட்க்கு ரூ.10,000 கேஷ் தள்ளுபடியுடன் கிடைக்கின்றன, எக்ஸ்சேஞ்ச் போனஸ் ரூ.10,000, கார்ப்பரேட் தள்ளுபடி ரூ.28,000, லாயல்டி போனஸ் ரூ.5,000 மற்றும் கூடுதல் எக்ஸ்சேஞ்ச் போனஸ் ரூ. 20,000 பழைய ஹோண்டா வாகனத்திற்கு ரூ. 20,000 வரை அடங்கும்.
அமேஸின் நன்மைகளில் ரூ.10,000 கேஷ் தள்ளுபடியும், கார்ப்பரேட் தள்ளுபடி ரூ.6,000 மற்றும் லாயல்டி போனஸ் ரூ.5,000.சிட்டி இஎச்இவி (ஹைப்ரிட்) ரூ.40,000 கேஷ் தள்ளுபடியுடன் பெறலாம்.
ஹோண்டா கார்ஸின் லேட்டஸ்ட் அப்டேட்ஸ்
எலிவேட் எனப்படும் இந்திய மார்க்கெட்க்கான தனது அடுத்த தயாரிப்பில் ஹோண்டா தற்போது செயல்பட்டு வருகிறது. கியா செல்டோஸ் மற்றும் ஹூண்டாய் க்ரெட்டா போன்றவற்றுக்கு போட்டியாக இருக்கும் இந்த மிட்-சைஸ் எஸ்யுவி மாடல், அடுத்த மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படலாம்.
மொழிபெயர்த்தவர்: பவித்ரா மதியழகன்