- குறைந்த எண்ணிக்கையில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது
- இன்ஜினில் எந்த மாற்றமும் இருக்காது
எம்எஸ்தோனியை தங்கள் பிராண்ட் அம்பாசிடரின் ஒப்பந்தம் செய்வதற்கு ஏற்ப, சிட்ரோன்இந்த மாதம் C3 மற்றும் C3 ஏர்கிராஸின் ஸ்பெஷல் எடிஷன்னை அறிமுகப்படுத்துகிறது. இது ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக டிகால்ஸ் மற்றும் ஆக்சஸரீஸ்ஸைக் கொண்டிருக்கும்.
எல்லா ஸ்பெஷல் எடிஷனில் இருப்பது போல, இதுளையும் சில காஸ்மெட்டிக் மாற்றங்கள் மற்றும் இன்ஜினில் எந்த மாற்றமும் இருக்காது.இது C3 மற்றும் C3 ஏர்கிராஸில் 1.2-லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினின் எம்டீ வேரியன்ட்டில் 109bhp/190Nm மற்றும் 109bhp/205Nm டோர்க்கை உற்பத்தி செய்யும் சிக்ஸ்-ஸ்பீட் ஏடீ டிரான்ஸ்மிஷனுடன் குடுக்கப்ப்ட்டுள்ளது.
கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கார்கள் இந்திய வீரர்களுடன் நீண்டகால உறவைக் கொண்டுள்ளன, அவை பட்ஜெட் பிராண்டுகள் மட்டுமல்ல, ஆடி மற்றும் பிஎம்டபிள்யூ போன்ற விலையுயர்ந்த பிராண்டுகளையும் அங்கீகரிக்கின்றன. ஏறக்குறைய 21 ஆண்டுகளாக இந்தியாவுக்காக பல்வேறு நிலைகளில் கிரிக்கெட் விளையாடியதில், கார் தயாரிப்பாளருடன் எம்எஸ் தோனியின் முதல் கொள்ளாப்ரேஷன் இதுவாகும். இந்தியாவில் எம்எஸ் தோனியின் பிரபலத்தை மனதில் வைத்து இந்த நிதியாண்டின் இரண்டாம் பாதியில் சிட்ரோன் நிறுவனம் பசால்ட்டின் ஸ்பெஷல் எடிஷன்னையும் கொண்டுவரும் என்று நினைக்கிறோம்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்