CarWale
    AD

    ரூ. 96.20 லட்சத்தில் பி‌எம்‌டபிள்யூ X4 M40i இந்தியாவில் லான்ச் செய்தது

    Authors Image

    Isak Deepan

    307 காட்சிகள்
    ரூ. 96.20 லட்சத்தில் பி‌எம்‌டபிள்யூ X4 M40i இந்தியாவில் லான்ச் செய்தது
    • X4 முதல் முறையாக M40i வேரியண்ட்டில் வழங்கப்படுகிறது
    • 382bhp உற்பத்தி செய்யும் 3.0-லிட்டர், சிக்ஸ்-சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது

    கடந்த சில நாட்களில் டீஸரை வெளியிட்ட பிறகு, பி‌எம்‌டபிள்யூ இப்போது X4 M40i ஐ நாட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது, இதன் விலை ரூ. 96.20லட்சம் (எக்ஸ்-ஷோரூம்). இந்திய மார்க்கெட்க்கு மீண்டும் நுழைவதைக் குறிக்கிறது இந்த X4 மாடல், இதன் முந்தைய வேரியண்ட் இந்த ஆண்டு தொடக்கத்தில் நிறுத்தப்பட்டது.

    BMW X4 Left Side View

    எக்ஸ்டீரியரைப் பொறுத்தவரை, புதிய பி‌எம்‌டபிள்யூ X4, கூபே-எஸ்‌யு‌வி வடிவத்தில், ட்வின் L-வடிவ எல்‌இ‌டி டி‌ஆர்‌எல், எல்‌இ‌டி ஹெட்லேம்ஸ், க்ளோஸி பிளாக் கிரில், ஸ்கிட் பிளேட்ஸ் மற்றும் ஓ‌ஆர்‌வி‌எம்’ஸ், புதிய 19-இன்ச் அலோய் வீல்ஸ் போன்ற அம்சங்களைப் பெறுகிறது மற்றும் ரேப்பரவுண்ட் டூ பீஸ் எல்இடி டெயில்லைட்ஸ் போன்ற ஃபீச்சர்ஸும் இதில் உள்ளன.

    புதிய பி‌எம்‌டபிள்யூ X4 இல், டூயல் டோன் தீம், த்ரீ-ஸ்போக் ஸ்டீயரிங் வீல், 12.3 இன்ச் ஃபுல்லி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், ஆம்பியன்ட் லைட்டிங், 12.3 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், த்ரீ-ஜோண் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், ரிக்லைனிங் ரியர் சீட் மற்றும் பனோரமிக் சன்ரூஃப் இது போன்ற இன்டீரியர் அம்சங்களை இது பெறும்.

    BMW X4 Right Rear Three Quarter

    2023 பி‌எம்‌டபிள்யூ X4 M40i ஆனது 3.0-லிட்டர், சிக்ஸ்-சிலிண்டர், டர்போ-பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படும், இது 382bhp மற்றும் 500Nm டோர்க்கை உற்பத்தி செய்யும் எய்ட்-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த கார் 0-100 கி.மீ வேகத்தை வெறும் 4.4 வினாடிகளில் எட்டும், இந்த காரின் எலக்ட்ரோனிக் மூலம் வரையறுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்பீட் மணிக்கு 210 கி.மீ ஆகும்.

    பாப்புலர் நியூஸ்

    சமீபத்திய நியூஸ்

    பி எம் டபிள்யூ x4 [2022-2023] கேலரி

    • images
    • videos
    • பி எம் டபிள்யூ  x4 [2022-2023] வலது முன் மூன்று முக்கால்
    • பி எம் டபிள்யூ  x4 [2022-2023] வலது முன் மூன்று முக்கால்
    • பி எம் டபிள்யூ  x4 [2022-2023] வலது முன் மூன்று முக்கால்
    • பி எம் டபிள்யூ  x4 [2022-2023] லெஃப்ட் ரியர் த்ரீ குவாட்டர்
    BMW M4 Launched AutoExpo 2018
    youtube-icon
    BMW M4 Launched AutoExpo 2018
    CarWale டீம் மூலம்21 Feb 2018
    4678 வியூஸ்
    18 விருப்பங்கள்
    New BMW Z4 | Engine Performance Explained
    youtube-icon
    New BMW Z4 | Engine Performance Explained
    CarWale டீம் மூலம்03 Mar 2020
    3704 வியூஸ்
    32 விருப்பங்கள்

    கார்கள் இடம்பெற்றுள்ளன

    • எஸ்‌யு‌விS
    • இப்போதுதான் தொடங்கப்பட்டது
    • வரவிருக்கும்
    மஹிந்திரா  ஸ்கார்பியோ
    மஹிந்திரா ஸ்கார்பியோ
    Rs. 13.59 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மஹிந்திரா  xuv700
    மஹிந்திரா xuv700
    Rs. 13.99 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    ஹூண்டாய்  க்ரெட்டா
    ஹூண்டாய் க்ரெட்டா
    Rs. 11.00 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மஹிந்திரா  ஸ்கார்பியோ என்
    மஹிந்திரா ஸ்கார்பியோ என்
    Rs. 13.85 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மஹிந்திரா  தார்
    மஹிந்திரா தார்
    Rs. 11.35 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    டாடா  ஹேரியர்
    டாடா ஹேரியர்
    Rs. 15.49 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    கியா  செல்டோஸ்
    கியா செல்டோஸ்
    Rs. 10.90 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா
    மாருதி கிராண்ட் விட்டாரா
    Rs. 10.87 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மெர்சிடிஸ்-பென்ஸ் ஏ‌எம்‌ஜி s 63 இ பர்ஃபார்மன்ஸ்
    மெர்சிடிஸ்-பென்ஸ் ஏ‌எம்‌ஜி s 63 இ பர்ஃபார்மன்ஸ்
    Rs. 3.30 கோடிமுதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    22nd மே
    மெர்சிடிஸ்-பென்ஸ் மேபேக் ஜிஎல்எஸ்
    மெர்சிடிஸ்-பென்ஸ் மேபேக் ஜிஎல்எஸ்
    Rs. 3.35 கோடிமுதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    22nd மே
    மாருதி சுஸுகி ஸ்விஃப்ட்
    மாருதி ஸ்விஃப்ட்
    Rs. 6.49 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    பி எம் டபிள்யூ  m4 காம்பெடிஷன்
    பி எம் டபிள்யூ m4 காம்பெடிஷன்
    Rs. 1.53 கோடிமுதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    ஃபோர்ஸ் மோட்டார்ஸ் கூர்கா
    ஃபோர்ஸ் மோட்டார்ஸ் கூர்கா
    Rs. 16.75 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இசுஸு  வி-கிராஸ்
    இசுஸு வி-கிராஸ்
    Rs. 21.20 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    ஸ்கோடா குஷாக்
    ஸ்கோடா குஷாக்
    Rs. 11.99 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    ஸ்கோடா ஸ்லாவியா
    ஸ்கோடா ஸ்லாவியா
    Rs. 11.63 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மாருதி சுஸுகி நியூ டிசையர்
    மாருதி நியூ டிசையர்

    Rs. 7.00 - 10.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    ஜூலை 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    பி எம் டபிள்யூ  நியூ 5 சீரிஸ்
    பி எம் டபிள்யூ நியூ 5 சீரிஸ்

    Rs. 85.00 லட்சம் - 1.00 கோடிமதிப்பிடப்பட்ட விலை

    ஜூலை 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    மஹிந்திரா  பைவ்-டோர் தார்
    மஹிந்திரா பைவ்-டோர் தார்

    Rs. 16.00 - 20.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    15th ஆக 2024எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    சிட்ரோன் பசால்ட்
    சிட்ரோன் பசால்ட்

    Rs. 12.00 - 15.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    ஆக 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    எம்ஜி  கிளவுட் இ‌வி
    எம்ஜி கிளவுட் இ‌வி

    Rs. 25.00 - 30.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    ஹூண்டாய்  க்ரெட்டா இ‌வி
    ஹூண்டாய் க்ரெட்டா இ‌வி

    Rs. 22.00 - 26.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    ஹூண்டாய்  நியூ சாண்டா ஃபே
    ஹூண்டாய் நியூ சாண்டா ஃபே

    Rs. 45.00 - 55.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    கியா  கார்னிவல்
    கியா கார்னிவல்

    Rs. 40.00 - 45.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    AD
    • பி எம் டபிள்யூ -கார்கள்
    • மற்ற பிராண்டுகள்
    பி எம் டபிள்யூ  m4 காம்பெடிஷன்
    பி எம் டபிள்யூ m4 காம்பெடிஷன்
    Rs. 1.53 கோடிமுதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    பி எம் டபிள்யூ  x1
    பி எம் டபிள்யூ x1
    Rs. 49.50 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    பி எம் டபிள்யூ  7 சீரிஸ்
    பி எம் டபிள்யூ 7 சீரிஸ்
    Rs. 1.82 கோடிமுதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க

    இந்தியாவில் பி எம் டபிள்யூ x4 [2022-2023] யின் விலை

    நகரம்ஆன்-ரோடு விலைகள்
    MumbaiRs. 85.52 லட்சம்
    BangaloreRs. 90.35 லட்சம்
    DelhiRs. 83.21 லட்சம்
    PuneRs. 85.52 லட்சம்
    HyderabadRs. 86.04 லட்சம்
    AhmedabadRs. 78.85 லட்சம்
    ChennaiRs. 87.94 லட்சம்
    KolkataRs. 80.38 லட்சம்
    ChandigarhRs. 79.73 லட்சம்

    பிரபலமான வீடியோஸ்

    BMW M4 Launched AutoExpo 2018
    youtube-icon
    BMW M4 Launched AutoExpo 2018
    CarWale டீம் மூலம்21 Feb 2018
    4678 வியூஸ்
    18 விருப்பங்கள்
    New BMW Z4 | Engine Performance Explained
    youtube-icon
    New BMW Z4 | Engine Performance Explained
    CarWale டீம் மூலம்03 Mar 2020
    3704 வியூஸ்
    32 விருப்பங்கள்
    Mail Image
    எங்கள் செய்திமடலுக்கு பதிவு செய்யவும்
    ஆட்டோமொபைல் பிரபஞ்சத்தின் அனைத்து சமீபத்திய புதுப்பிப்புகளையும் பெறுங்கள்
    • ஹோம்
    • நியூஸ்
    • ரூ. 96.20 லட்சத்தில் பி‌எம்‌டபிள்யூ X4 M40i இந்தியாவில் லான்ச் செய்தது