- செப்டம்பர் 7, 2023 அன்று லான்ச் செய்யப்படும்
- இது குறைந்த எண்ணிக்கையில் தயாரிக்கப்படும்
பிஎம்டபிள்யூ இந்தியா 220i எம் பர்ஃபார்மன்ஸ் எடிஷனின் முன்பதிவுகளை இந்தியாவில் செப்டம்பர் 7, 2023 அன்று தொடங்கியது. ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் ரூ.1.50 லட்சம் டோக்கன் தொகயை குடுத்து பிளாக் சஃபயர் மெட்டாலிக் பெயிண்ட் மாடலை முன்பதிவு செய்யலாம். இது குறைந்த எண்ணிக்கையில் மற்றும் பிஎம்டபிள்யூ ஆன்லைன் ஷாப் மூலம் முன்பதிவு செய்யலாம்.
2 சீரிஸ் கிரான் கூபே எம் எடிஷனின் இன்ஜின் விவரக்குறிப்புகள்
இந்த 2 சீரிஸ் கிரான் கூபே 2.0 லிட்டர் ஃபோர் சிலிண்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் செவன்-ஸ்பீட் ஸ்டெப்ட்ரானிக் டூயல்-கிளட்ச் டிரான்ஸ்மிஷனுடன் யூனிட்டுடன் பொருத்தப்பட்டிருக்கும். இந்த மோட்டார் 173 bhp மற்றும் 280Nஎம் டோர்க்கை வழங்கும் வகையில் டியூன் செய்யப்பட்டுள்ளது. இது 0-100 கி.மீ வேகத்தை வெறும் 7.1 வினாடிகளில் எட்டிவிடும்.
எம் பர்ஃபார்மன்ஸ் எடிஷனின் எக்ஸ்டீரியர்
எக்ஸ்டீரியர்ரைப் பொறுத்தவரை, எம் பர்ஃபார்மன்ஸ் எடிஷனில் எம்-குறிப்பிட்ட ஃப்ரண்ட் கிரில், அல்காண்டரா லெதர் கியர் செலக்டர் லெவர் மற்றும் பிற எம் பர்ஃபார்மன்ஸ் எடிஷனின் பாகங்களை மேம்படுத்து ஸ்போர்ட்டி லூக்கை இந்த 2 சீரிஸ் கிரான் கூபேவிலும் பெறலாம்.
இந்த ஆண்டு மே மாதம், வாகன உற்பத்தியாளர் 2 சீரிஸ் கிரான் கூபேயின் எம் ஸ்போர்ட் ப்ரோ வேரியண்ட்டை ரூ.45.50 லட்சம் விலையில் அறிவிக்கப்பட்டது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்