- ஃப்யூல் எஃபிஷியன்சி லிட்டருக்கு0.70கி.மீ ஆக அதிகரித்துள்ளது.
- இதுபுதியBS6 2 கம்ப்ளைன்ட் இன்ஜினைக்கொண்டுள்ளது.
டாடாமோட்டார்ஸ்ஏற்கனவேஅதன்சஃபாரிமற்றும்ஹேரியர்எஸ்யூவிஸ்ஸை புதியஆர்டிஇ மற்றும்BS6 பேஸ் 2 உடன்புதுப்பித்துள்ளது.கம்ப்ளைன்ட் இன்ஜின்ஸ்மற்றும்தற்போதுஅதன்போர்ட்ஃபோலியோவில்உள்ளமற்றவாகனங்களைப்புதுப்பிக்கும்பணியில்ஈடுபட்டுள்ளது.இதற்கிடையில்நிறுவனம் 2023 டாடாஅல்ட்ரோஸின்ஃப்யூல் எஃபிஷியன்சியை வெளிப்படுத்தியுள்ளதுஎன்பதைஉங்களுக்குத் தெரிவிக்கிறோம்.
முந்தைய BS6 கம்ப்ளைன்ட்அல்ட்ரோஸ்பெட்ரோல்லிட்டருக்கு18.6கி.மீஃப்யூல் எஃபிஷியன்சி, டீசல்லிட்டருக்கு 23கி.மீஆகவும்திரும்பியது. இப்போதுதிருத்தப்பட்ட புதியBS6 பேஸ் 2 அறிமுகப்படுத்தப்பட்டதன்மூலம், அல்ட்ரோஸ்பெட்ரோல்மற்றும்டீசலின்ஃப்யூல் எஃபிஷியன்சிலிட்டருக்கு19.30கி.மீஆகவும், லிட்டருக்கு23.60கி.மீஆகவும்உயர்ந்துள்ளது.
அல்ட்ரோஸ்1.2 லிட்டர்பெட்ரோல், 1.2 லிட்டர்டர்போபெட்ரோல்மற்றும் 1.5 லிட்டர்டீசல்இன்ஜின்ஸால்இயக்கப்படுகிறது. இதன் 1.2 லிட்டர்பெட்ரோல்இன்ஜின் 85bhp பவரையும்,1.2 லிட்டர்டர்போபெட்ரோல்108bhpபவரையும்மற்றும் 1.5 லிட்டர்டீசல்இன்ஜின் 89bhp பவரையும், 200Nm டோர்க்கையும்உற்பத்திசெய்கிறது. டீசல்இன்ஜின்ஃபைவ் ஸ்பீட் மேனுவலுடன்இணைக்கப்பட்டுள்ளது, அதேநேரத்தில்பெட்ரோல்ஃபைவ் ஸ்பீட் மேனுவல்மற்றும்சிக்ஸ் ஸ்பீட் டூயல்கிளட்ச்ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷனைப்பெறுகிறது.
டாடாஅல்ட்ரோஸ் தனது சிஎன்ஜி வெர்ஷனிலும் வேலை பார்த்து வருகின்றனர்கள் அது 2023 ஆட்டோ எக்ஸ்போவிலும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. வரும் மாதங்களில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கிறோம்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்