CarWale
    AD

    மஹிந்திரா XUV 3XO வாங்கலாமா இல்ல கியா சோனெட் ஆ! எது சிறந்தது?

    Authors Image

    Gulab Chaubey

    80 காட்சிகள்
    மஹிந்திரா XUV 3XO வாங்கலாமா இல்ல கியா சோனெட் ஆ! எது சிறந்தது?

    மஹிந்திரா தனது புதிய காரான XUV 3XO ஐ சமீபத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தியது, இது அதன் XUV300 இன் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனாகும். இந்த புதிய மாடலில் பல காஸ்மெட்டிக் அப்டேட்களை நிறுவனம் செய்துள்ளதோடு, புதிய அம்சங்களையும் வழங்கியுள்ளது. இந்த பிரபலமான XUV 3XO கியா சோனெட் உடன் போட்டியிடுகிறது, இந்த கட்டுரையில் நாம் இந்த இரண்டின் இன்ஜின்கள், மைலேஜ் மற்றும் விலையில் உள்ள வித்தியாசம் என்ன என்பதையும் தெரிந்து கொள்வோம்.

    இன்ஜின், மைலேஜ் மற்றும் பர்ஃபார்மன்ஸ்

    Left Side View

    கியா இந்தியா தனது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சோனெட் ஃபேஸ்லிஃப்டை இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தியது. இது 1.2 லிட்டர் என்‌ஏ பெட்ரோல், 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் மற்றும் 1.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் உள்ளிட்ட மூன்று இன்ஜின் விருப்பங்களுடன் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின்கள் ஃபைவ்-ஸ்பீட் மேனுவல், சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல், சிக்ஸ்-ஸ்பீட் ஆட்டோமேட்டிக், சிக்ஸ்-ஸ்பீட் iMT மற்றும் செவன்-ஸ்பீட் டி‌சி‌டடீ கியர்பாக்ஸ்களுடன் கட்டமைக்கப்பட்டுள்ளன. இது லிட்டருக்கு 18.60 கிமீ முதல் 22.30 கிமீ வரை மைலேஜ் தருவதாக நிறுவனம் கூறுகிறது.

    Front View

    அதேசமயம் மஹிந்திரா XUV 3XO கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இதிலும் நிறுவனம் மூன்று இன்ஜின் ஆப்ஷன்களை வழங்கியுள்ளது. இதில் 1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல், 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் மற்றும் 1.2 லிட்டர் டீஜிடிஐ டர்போ-பெட்ரோல் இன்ஜின் உள்ளது. இந்த இன்ஜின்கள் ஃபைவ்-ஸ்பீட் மேனுவல், சிக்ஸ்-ஸ்பீட் ஏ‌எம்‌டீ மற்றும் ஆட்டோமேடிக் டோர்க் கன்வர்டர் யூனிட்டுடன் இணைக்கப்பட்டுள்ளன. ஏ‌ஆர்‌ஏ‌ஐ கூறியுள்ள 3XO மைலேஜ் லிட்டருக்கு 18.06 முதல் 21.2 கிமீ ஆகும்.

    விலை

    2024 XUV 3XO இன் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ. 7.49 லட்சம். இது MX1, MX2, MX2 Pro, MX3, MX3 Pro, AX5, AX5 லக்சுரி, AX7 மற்றும் AX7 லக்சுரி உள்ளிட்ட ஒன்பது வேரியன்ட்ஸில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    Rear View

    மறுபுறம், கியா சோனெட்டின் விலை ரூ. 7.99 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்குகிறது. இந்த மாடல் HTE, HTK, HTK+, HTX, HTX+, GTX+ மற்றும் X-லைன் ஆகிய ஏழு வேரியன்ட்ஸில் கிடைக்கிறது.

    Rear View

    முடிவுரை

    இந்த இரண்டு கார்களின் இன்ஜின் ஆப்ஷன்கள், மைலேஜ் மற்றும் விலைகள் பற்றி மேலே விளக்கியுள்ளோம், இது இந்த இரண்டு கார்களில் எதை வாங்குவது என்ற குழப்பத்தை வாடிக்கையாளர்களுக்கு அகற்ற உதவும். அவற்றின் இன்ஜின் விருப்பங்கள் மற்றும் மைலேஜ் பற்றி பேசுகையில், மஹிந்திரா XUV 3XO மற்றும் கியா சோனெட்டின் இன்ஜின் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக உள்ளது, ஏனெனில் இரண்டும் மூன்று இன்ஜின் விருப்பங்களைக் கொண்டுள்ளன மற்றும் பர்ஃபார்மன்ஸ் பொதுவாக சமமாக இருக்கும். அம்சங்களைப் பொறுத்தவரை, XUV 3XO ஆனது கியா சோனெட் ஐ விட குறைவான அம்சங்களைக் கொண்டிருக்கலாம், ஆனால் நீங்கள் ஒரு பட்ஜெட் காரை வாங்க விரும்பினால், மஹிந்திராவின் XUV 3XO ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.

    மற்ற செய்திகளில், மஹிந்திரா XUV 3XO க்கான முன்பதிவு நான்கு நாட்களுக்கு முன்பு அதாவது மே 15, 2024 அன்று தொடங்கியது. இந்த மாடல் ஒரு மணி நேரத்தில் 50,000 முன்பதிவு பெற்று சாதனை படைத்துள்ளனர், இதன் டெலிவரி இம்மாதம் 26ஆம் தேதி முதல் தொடங்கும்.

    மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்

    தொடர்புடைய செய்திகள்

    பாப்புலர் நியூஸ்

    சமீபத்திய நியூஸ்

    மஹிந்திரா XUV 3XO கேலரி

    • images
    • videos
    Mahindra TUV300 Features Explained
    youtube-icon
    Mahindra TUV300 Features Explained
    CarWale டீம் மூலம்25 Jun 2019
    6941 வியூஸ்
    33 விருப்பங்கள்
    Mahindra Alturas G4 Features Explained
    youtube-icon
    Mahindra Alturas G4 Features Explained
    CarWale டீம் மூலம்16 Aug 2019
    8313 வியூஸ்
    58 விருப்பங்கள்

    கார்கள் இடம்பெற்றுள்ளன

    • காம்பேக்ட் எஸ்‌யு‌விS
    • இப்போதுதான் தொடங்கப்பட்டது
    • வரவிருக்கும்
    மாருதி சுஸுகி ஃப்ரோன்க்ஸ்
    மாருதி ஃப்ரோன்க்ஸ்
    Rs. 7.51 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    டொயோட்டா அர்பன் க்ரூஸர் டைசர்
    டொயோட்டா அர்பன் க்ரூஸர் டைசர்
    Rs. 7.74 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    டாடா  பஞ்ச்
    டாடா பஞ்ச்
    Rs. 6.13 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    டாடா  நெக்ஸான்
    டாடா நெக்ஸான்
    Rs. 8.00 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    ஹூண்டாய்  எக்ஸ்டர்
    ஹூண்டாய் எக்ஸ்டர்
    Rs. 6.13 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மாருதி சுஸுகி பிரெஸ்ஸா
    மாருதி பிரெஸ்ஸா
    Rs. 8.34 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    கியா  சோனெட்
    கியா சோனெட்
    Rs. 7.99 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    ஹூண்டாய்  வென்யூ
    ஹூண்டாய் வென்யூ
    Rs. 7.94 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மெர்சிடிஸ்-பென்ஸ் ஏ‌எம்‌ஜி s 63 இ பர்ஃபார்மன்ஸ்
    மெர்சிடிஸ்-பென்ஸ் ஏ‌எம்‌ஜி s 63 இ பர்ஃபார்மன்ஸ்
    Rs. 3.30 கோடிமுதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    22nd மே
    மெர்சிடிஸ்-பென்ஸ் மேபேக் ஜிஎல்எஸ்
    மெர்சிடிஸ்-பென்ஸ் மேபேக் ஜிஎல்எஸ்
    Rs. 3.35 கோடிமுதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    22nd மே
    மாருதி சுஸுகி ஸ்விஃப்ட்
    மாருதி ஸ்விஃப்ட்
    Rs. 6.49 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    பி எம் டபிள்யூ  m4 காம்பெடிஷன்
    பி எம் டபிள்யூ m4 காம்பெடிஷன்
    Rs. 1.53 கோடிமுதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    ஃபோர்ஸ் மோட்டார்ஸ் கூர்கா
    ஃபோர்ஸ் மோட்டார்ஸ் கூர்கா
    Rs. 16.75 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இசுஸு  வி-கிராஸ்
    இசுஸு வி-கிராஸ்
    Rs. 21.20 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    ஸ்கோடா குஷாக்
    ஸ்கோடா குஷாக்
    Rs. 11.99 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    ஸ்கோடா ஸ்லாவியா
    ஸ்கோடா ஸ்லாவியா
    Rs. 11.63 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மாருதி சுஸுகி நியூ டிசையர்
    மாருதி நியூ டிசையர்

    Rs. 7.00 - 10.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    ஜூலை 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    பி எம் டபிள்யூ  நியூ 5 சீரிஸ்
    பி எம் டபிள்யூ நியூ 5 சீரிஸ்

    Rs. 85.00 லட்சம் - 1.00 கோடிமதிப்பிடப்பட்ட விலை

    ஜூலை 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    மஹிந்திரா  பைவ்-டோர் தார்
    மஹிந்திரா பைவ்-டோர் தார்

    Rs. 16.00 - 20.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    15th ஆக 2024எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    சிட்ரோன் பசால்ட்
    சிட்ரோன் பசால்ட்

    Rs. 12.00 - 15.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    ஆக 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    எம்ஜி  கிளவுட் இ‌வி
    எம்ஜி கிளவுட் இ‌வி

    Rs. 25.00 - 30.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    ஹூண்டாய்  க்ரெட்டா இ‌வி
    ஹூண்டாய் க்ரெட்டா இ‌வி

    Rs. 22.00 - 26.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    ஹூண்டாய்  நியூ சாண்டா ஃபே
    ஹூண்டாய் நியூ சாண்டா ஃபே

    Rs. 45.00 - 55.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    கியா  கார்னிவல்
    கியா கார்னிவல்

    Rs. 40.00 - 45.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    AD
    • மஹிந்திரா -கார்கள்
    • மற்ற பிராண்டுகள்
    மஹிந்திரா  XUV 3XO
    மஹிந்திரா XUV 3XO
    Rs. 7.49 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மஹிந்திரா  ஸ்கார்பியோ என்
    மஹிந்திரா ஸ்கார்பியோ என்
    Rs. 13.85 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மஹிந்திரா  ஸ்கார்பியோ
    மஹிந்திரா ஸ்கார்பியோ
    Rs. 13.59 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க

    இந்தியாவில் மஹிந்திரா XUV 3XO யின் விலை

    நகரம்ஆன்-ரோடு விலைகள்
    MumbaiRs. 8.82 லட்சம்
    BangaloreRs. 9.17 லட்சம்
    DelhiRs. 8.54 லட்சம்
    PuneRs. 8.82 லட்சம்
    HyderabadRs. 9.02 லட்சம்
    AhmedabadRs. 8.51 லட்சம்
    ChennaiRs. 8.96 லட்சம்
    KolkataRs. 8.66 லட்சம்
    ChandigarhRs. 8.32 லட்சம்

    பிரபலமான வீடியோஸ்

    Mahindra TUV300 Features Explained
    youtube-icon
    Mahindra TUV300 Features Explained
    CarWale டீம் மூலம்25 Jun 2019
    6941 வியூஸ்
    33 விருப்பங்கள்
    Mahindra Alturas G4 Features Explained
    youtube-icon
    Mahindra Alturas G4 Features Explained
    CarWale டீம் மூலம்16 Aug 2019
    8313 வியூஸ்
    58 விருப்பங்கள்
    Mail Image
    எங்கள் செய்திமடலுக்கு பதிவு செய்யவும்
    ஆட்டோமொபைல் பிரபஞ்சத்தின் அனைத்து சமீபத்திய புதுப்பிப்புகளையும் பெறுங்கள்
    • ஹோம்
    • நியூஸ்
    • மஹிந்திரா XUV 3XO வாங்கலாமா இல்ல கியா சோனெட் ஆ! எது சிறந்தது?