CarWale
    AD

    இனி மஹிந்திரா தார் மற்றும் ஸ்கார்பியோ க்ளாசிக் ஐ புதிய ஸ்டெல்த் பிளாக் வண்ணத்தில் பெறலாம்

    Authors Image

    Haji Chakralwale

    377 காட்சிகள்
    இனி மஹிந்திரா தார் மற்றும் ஸ்கார்பியோ க்ளாசிக் ஐ புதிய ஸ்டெல்த் பிளாக் வண்ணத்தில் பெறலாம்
    • நாபோலி பிளாக் எக்ஸ்டீரியர் பெயிண்ட் நிறுத்தப்பட்டது
    • புதிய பெயிண்ட் ஸ்கீமான ஸ்டெல்த் பிளாக் அறிமுகம் செய்யப்பட்டது

    மஹிந்திரா அதன் இரண்டு பிரபலமான எஸ்யுவிகளான தார் மற்றும் ஸ்கார்பியோ க்ளாசிக் ஆகியவற்றின் எக்ஸ்டீரியரில் ஒரு புதிய வண்ணத்கை அமைதியாக அறிமுகம் செய்தது. இரண்டு எஸ்‌யு‌விகளும் இப்போது பிராண்டின் சிக்னேச்சர் கலரான நாபோலி பிளாக் எக்ஸ்டீரியர் சாயலுக்குப் பதிலாக ஸ்டெல்த் பிளாக் என்ற புதிய வண்ணத்தை பெறுகின்றன. தற்போது, ​​தார் மற்றும் ஸ்கார்பியோ க்ளாசிக் முறையே ஐந்து மற்றும் நான்கு வண்ண விருப்பங்களில் கிடைக்கும்.

    Left Side View

    இரண்டு எஸ்‌யு‌விகளும் இப்போது ஒரு ஸ்டெல்த் பிளாக் எக்ஸ்டீரியர் நிறத்தைப் பெறுகின்றன, இது அவற்றின் வரிசைக்கு புதியது. ஸ்கார்பியோ என், XUV700, XUV300 மற்றும் பொலேரோ நியோ உள்ளிட்ட இந்திய வாகன உற்பத்தியாளரின் பெரும்பாலான எஸ்‌யு‌விகள் நாபோலி பிளாக் பெயிண்ட் கொண்டுள்ளது. காட்சி வேறுபாடுகள் ஏதும் இல்லாததால், வாகன உற்பத்தியாளர் நாபோலி பிளாக் என்பதை ஸ்டெல்த் பிளாக் எனப் பெயர்மாற்றியுள்ளதாக நாங்கள் சந்தேகிக்கிறோம்.

    Right Front Three Quarter

    மற்ற செய்திகளில், இந்திய யு‌வி தயாரிப்பாளர் XUV300க்கான ஆர்டர்களை ஏற்றுக்கொள்வதை நிறுத்திவிட்டார், ஏனெனில் இது விரைவில் ஒரு ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், எஸ்யுவியின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் சமீபத்தில் கிடைக்கபட்ட ஸ்பை படங்களில் பல முக்கிய விவரங்களை வெளிப்படுத்தியது.

    மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்

    தொடர்புடைய செய்திகள்

    பாப்புலர் நியூஸ்

    சமீபத்திய நியூஸ்

    மஹிந்திரா ஸ்கார்பியோ கேலரி

    • images
    • videos
    Mahindra TUV300 Features Explained
    youtube-icon
    Mahindra TUV300 Features Explained
    CarWale டீம் மூலம்25 Jun 2019
    6941 வியூஸ்
    33 விருப்பங்கள்
    Mahindra Alturas G4 Features Explained
    youtube-icon
    Mahindra Alturas G4 Features Explained
    CarWale டீம் மூலம்16 Aug 2019
    8313 வியூஸ்
    58 விருப்பங்கள்

    கார்கள் இடம்பெற்றுள்ளன

    • எஸ்‌யு‌விS
    • இப்போதுதான் தொடங்கப்பட்டது
    • வரவிருக்கும்
    ஹூண்டாய்  க்ரெட்டா
    ஹூண்டாய் க்ரெட்டா
    Rs. 13.62 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, ஹைதராபாத்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    மஹிந்திரா  xuv700
    மஹிந்திரா xuv700
    Rs. 17.56 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, ஹைதராபாத்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    மஹிந்திரா  ஸ்கார்பியோ என்
    மஹிந்திரா ஸ்கார்பியோ என்
    Rs. 17.29 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, ஹைதராபாத்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    மஹிந்திரா  தார்
    மஹிந்திரா தார்
    Rs. 14.05 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, ஹைதராபாத்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    டாடா  ஹேரியர்
    டாடா ஹேரியர்
    Rs. 18.92 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, ஹைதராபாத்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    கியா  செல்டோஸ்
    கியா செல்டோஸ்
    Rs. 13.37 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, ஹைதராபாத்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா
    மாருதி கிராண்ட் விட்டாரா
    Rs. 13.61 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, ஹைதராபாத்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    22nd மே
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    22nd மே
    மாருதி சுஸுகி ஸ்விஃப்ட்
    மாருதி ஸ்விஃப்ட்
    Rs. 7.85 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, ஹைதராபாத்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    இசுஸு  வி-கிராஸ்
    இசுஸு வி-கிராஸ்
    Rs. 26.50 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, ஹைதராபாத்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    ஸ்கோடா குஷாக்
    ஸ்கோடா குஷாக்
    Rs. 14.76 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, ஹைதராபாத்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    ஸ்கோடா ஸ்லாவியா
    ஸ்கோடா ஸ்லாவியா
    Rs. 14.33 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, ஹைதராபாத்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    மாருதி சுஸுகி நியூ டிசையர்
    மாருதி நியூ டிசையர்

    Rs. 7.00 - 10.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    ஜூலை 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    பி எம் டபிள்யூ  நியூ 5 சீரிஸ்
    பி எம் டபிள்யூ நியூ 5 சீரிஸ்

    Rs. 85.00 லட்சம் - 1.00 கோடிமதிப்பிடப்பட்ட விலை

    ஜூலை 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    மஹிந்திரா  பைவ்-டோர் தார்
    மஹிந்திரா பைவ்-டோர் தார்

    Rs. 16.00 - 20.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    15th ஆக 2024எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    சிட்ரோன் பசால்ட்
    சிட்ரோன் பசால்ட்

    Rs. 12.00 - 15.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    ஆக 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    எம்ஜி  கிளவுட் இ‌வி
    எம்ஜி கிளவுட் இ‌வி

    Rs. 25.00 - 30.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    ஹூண்டாய்  க்ரெட்டா இ‌வி
    ஹூண்டாய் க்ரெட்டா இ‌வி

    Rs. 22.00 - 26.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    ஹூண்டாய்  நியூ சாண்டா ஃபே
    ஹூண்டாய் நியூ சாண்டா ஃபே

    Rs. 45.00 - 55.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    கியா  கார்னிவல்
    கியா கார்னிவல்

    Rs. 40.00 - 45.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    AD
    • மஹிந்திரா -கார்கள்
    • மற்ற பிராண்டுகள்
    மஹிந்திரா  XUV 3XO
    மஹிந்திரா XUV 3XO
    Rs. 9.02 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, ஹைதராபாத்
    மஹிந்திரா  ஸ்கார்பியோ என்
    மஹிந்திரா ஸ்கார்பியோ என்
    Rs. 17.29 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, ஹைதராபாத்
    மஹிந்திரா  ஸ்கார்பியோ
    மஹிந்திரா ஸ்கார்பியோ
    Rs. 17.08 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, ஹைதராபாத்

    ஹைதராபாத் க்கு அருகிலுள்ள நகரங்களில் மஹிந்திரா ஸ்கார்பியோ விலை

    நகரம்ஆன்-ரோடு விலைகள்
    KhairtabadRs. 16.96 லட்சம்
    SecunderabadRs. 16.96 லட்சம்
    TrimulgherryRs. 16.96 லட்சம்
    Ranga ReddyRs. 16.96 லட்சம்
    ShadnagarRs. 16.96 லட்சம்
    Sanga ReddyRs. 16.96 லட்சம்
    SangareddiRs. 16.96 லட்சம்
    Yadadri BhuvanagiriRs. 16.96 லட்சம்
    VikarabadRs. 16.96 லட்சம்

    பிரபலமான வீடியோஸ்

    Mahindra TUV300 Features Explained
    youtube-icon
    Mahindra TUV300 Features Explained
    CarWale டீம் மூலம்25 Jun 2019
    6941 வியூஸ்
    33 விருப்பங்கள்
    Mahindra Alturas G4 Features Explained
    youtube-icon
    Mahindra Alturas G4 Features Explained
    CarWale டீம் மூலம்16 Aug 2019
    8313 வியூஸ்
    58 விருப்பங்கள்
    Mail Image
    எங்கள் செய்திமடலுக்கு பதிவு செய்யவும்
    ஆட்டோமொபைல் பிரபஞ்சத்தின் அனைத்து சமீபத்திய புதுப்பிப்புகளையும் பெறுங்கள்
    • ஹோம்
    • நியூஸ்
    • இனி மஹிந்திரா தார் மற்றும் ஸ்கார்பியோ க்ளாசிக் ஐ புதிய ஸ்டெல்த் பிளாக் வண்ணத்தில் பெறலாம்