CarWale
    AD

    ரூ. 46 லட்சத்தில் பி‌எம்‌டபிள்யூ ஸ்பெஷல் எடிஷனை லான்ச் செய்தது

    Authors Image

    Pawan Mudaliar

    364 காட்சிகள்
    ரூ. 46 லட்சத்தில் பி‌எம்‌டபிள்யூ ஸ்பெஷல் எடிஷனை லான்ச் செய்தது
    • ஃபுல்லி லோடெட் வேரியண்ட்டில் வழங்கப்படும்
    • சிங்கிள் இன்ஜின் ஆப்ஷனில் கிடைக்கும்

    பிஎம்டபிள்யூ இந்தியா 2 சீரிஸ் கிரான் கூபே எம் பர்ஃபார்மன்ஸ் எடிஷனை நாட்டில் ரூ. 46 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் இந்த செடானின் லிமிடெட் எடிஷனை பிரத்தியேகமாக ஆன்லைனில் போர்டல் மூலம் முன்பதிவு செய்யலாம்.

    220i எம் பர்ஃபார்மன்ஸ் எடிஷனில் ஃப்ரண்ட்டில் எம் கிரில், செரியம் க்ரே நிறம் ஓ‌ஆர்‌வி‌எம்ஸ் மற்றும் ஃபாக் லேம்ப் இன்சர்ட்ஸ், சற்று கோணம் கொண்ட எல்‌இ‌டி ஹெட்லேம்ப்ஸ், புதிய எல்‌இ‌டி டெயில்லேம்ப்ஸ் மற்றும் ஃபெண்டர்ஸில் 'எம்- பர்ஃபார்மன்ஸ்' பேட்ஜ் போன்ற அம்சங்களை பெறும்.

    BMW 2 Series Gran Coupe Left Side View

    உட்புறத்தைப் பற்றி பேசுகையில், கேபினில் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்திற்கான 10.25-இன்ச் ஸ்கிரீன், எம்- பர்ஃபார்மன்ஸ் அல்காண்டரா கியர் செலக்டர் லெவர், மேம்ரி ஃபங்ஷன் கொண்ட எலக்ட்ரோனிக் ஸ்போர்ட் சீட்ஸ் மற்றும் ஆறு-வழியில் டிம் செய்ய கூடிய ஆம்பியன்ட் லைட்ஸ் உள்ளன. கூடவே இதில் டூ-ஜோண் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், ஏர் ப்யூரிஃபயர், பெரிய பனோரமிக் சன்ரூஃப், ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே மற்றும் வயர்லெஸ் சார்ஜர் போன்ற அம்சங்களையும் இது பெறுகிறது.

    BMW 2 Series Gran Coupe Gear Selector Dial

    இது 2.0 லிட்டர் ஃபோர் சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது, இது 173bhp மற்றும் 280Nm டோர்க்கை ஜென்ரேட் செய்யும். செவன்-ஸ்பீட் ஸ்டெப்ட்ரானிக் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ள இந்த செடான் வெறும் 7.1 வினாடிகளில் 0 முதல் 100 கி.மீ வேகத்தை எட்டும். இதில் பேடில் ஷிஃப்டர்ஸ், லான்ச் கண்ட்ரோல் மற்றும் ஈகோ, ப்ரோ, கம்ஃபர்ட் மற்றும் ஸ்போர்ட் ஆகிய மூன்று டிரைவ் மோட்ஸையும் பெறுகிறது.

    மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்

    தொடர்புடைய செய்திகள்

    பாப்புலர் நியூஸ்

    சமீபத்திய நியூஸ்

    பி எம் டபிள்யூ 2 சீரிஸ் கிரான் கூபே கேலரி

    • images
    • videos
    BMW M4 Launched AutoExpo 2018
    youtube-icon
    BMW M4 Launched AutoExpo 2018
    CarWale டீம் மூலம்21 Feb 2018
    4678 வியூஸ்
    18 விருப்பங்கள்
    New BMW Z4 | Engine Performance Explained
    youtube-icon
    New BMW Z4 | Engine Performance Explained
    CarWale டீம் மூலம்03 Mar 2020
    3704 வியூஸ்
    32 விருப்பங்கள்

    கார்கள் இடம்பெற்றுள்ளன

    • கூபேS
    • இப்போதுதான் தொடங்கப்பட்டது
    • வரவிருக்கும்
    பி எம் டபிள்யூ  m4 காம்பெடிஷன்
    பி எம் டபிள்யூ m4 காம்பெடிஷன்
    Rs. 1.53 கோடிமுதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    போர்ஷே 911
    போர்ஷே 911
    Rs. 1.86 கோடிமுதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    பி எம் டபிள்யூ  m8
    பி எம் டபிள்யூ m8
    Rs. 2.44 கோடிமுதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    லம்போர்கினி  ஹூராக்கன் இவோ
    லம்போர்கினி ஹூராக்கன் இவோ
    Rs. 3.22 கோடிமுதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    பி எம் டபிள்யூ  m2
    பி எம் டபிள்யூ m2
    Rs. 99.90 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    ஆடி  q3 ஸ்போர்ட்பேக்
    ஆடி q3 ஸ்போர்ட்பேக்
    Rs. 54.22 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    போர்ஷே 718
    போர்ஷே 718
    Rs. 1.48 கோடிமுதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    லெக்சஸ் lc 500h
    லெக்சஸ் lc 500h
    Rs. 2.39 கோடிமுதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மெர்சிடிஸ்-பென்ஸ் ஏ‌எம்‌ஜி s 63 இ பர்ஃபார்மன்ஸ்
    மெர்சிடிஸ்-பென்ஸ் ஏ‌எம்‌ஜி s 63 இ பர்ஃபார்மன்ஸ்
    Rs. 3.30 கோடிமுதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    22nd மே
    மெர்சிடிஸ்-பென்ஸ் மேபேக் ஜிஎல்எஸ்
    மெர்சிடிஸ்-பென்ஸ் மேபேக் ஜிஎல்எஸ்
    Rs. 3.35 கோடிமுதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    22nd மே
    மாருதி சுஸுகி ஸ்விஃப்ட்
    மாருதி ஸ்விஃப்ட்
    Rs. 6.49 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    பி எம் டபிள்யூ  m4 காம்பெடிஷன்
    பி எம் டபிள்யூ m4 காம்பெடிஷன்
    Rs. 1.53 கோடிமுதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    ஃபோர்ஸ் மோட்டார்ஸ் கூர்கா
    ஃபோர்ஸ் மோட்டார்ஸ் கூர்கா
    Rs. 16.75 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இசுஸு  வி-கிராஸ்
    இசுஸு வி-கிராஸ்
    Rs. 21.20 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    ஸ்கோடா குஷாக்
    ஸ்கோடா குஷாக்
    Rs. 11.99 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    ஸ்கோடா ஸ்லாவியா
    ஸ்கோடா ஸ்லாவியா
    Rs. 11.63 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மாருதி சுஸுகி நியூ டிசையர்
    மாருதி நியூ டிசையர்

    Rs. 7.00 - 10.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    ஜூலை 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    பி எம் டபிள்யூ  நியூ 5 சீரிஸ்
    பி எம் டபிள்யூ நியூ 5 சீரிஸ்

    Rs. 85.00 லட்சம் - 1.00 கோடிமதிப்பிடப்பட்ட விலை

    ஜூலை 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    மஹிந்திரா  பைவ்-டோர் தார்
    மஹிந்திரா பைவ்-டோர் தார்

    Rs. 16.00 - 20.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    15th ஆக 2024எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    சிட்ரோன் பசால்ட்
    சிட்ரோன் பசால்ட்

    Rs. 12.00 - 15.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    ஆக 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    எம்ஜி  கிளவுட் இ‌வி
    எம்ஜி கிளவுட் இ‌வி

    Rs. 25.00 - 30.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    ஹூண்டாய்  க்ரெட்டா இ‌வி
    ஹூண்டாய் க்ரெட்டா இ‌வி

    Rs. 22.00 - 26.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    ஹூண்டாய்  நியூ சாண்டா ஃபே
    ஹூண்டாய் நியூ சாண்டா ஃபே

    Rs. 45.00 - 55.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    கியா  கார்னிவல்
    கியா கார்னிவல்

    Rs. 40.00 - 45.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    AD
    • பி எம் டபிள்யூ -கார்கள்
    • மற்ற பிராண்டுகள்
    பி எம் டபிள்யூ  m4 காம்பெடிஷன்
    பி எம் டபிள்யூ m4 காம்பெடிஷன்
    Rs. 1.53 கோடிமுதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    பி எம் டபிள்யூ  x1
    பி எம் டபிள்யூ x1
    Rs. 49.50 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    பி எம் டபிள்யூ  7 சீரிஸ்
    பி எம் டபிள்யூ 7 சீரிஸ்
    Rs. 1.82 கோடிமுதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க

    இந்தியாவில் பி எம் டபிள்யூ 2 சீரிஸ் கிரான் கூபே யின் விலை

    நகரம்ஆன்-ரோடு விலைகள்
    MumbaiRs. 52.72 லட்சம்
    BangaloreRs. 56.11 லட்சம்
    DelhiRs. 50.16 லட்சம்
    PuneRs. 52.44 லட்சம்
    HyderabadRs. 56.11 லட்சம்
    AhmedabadRs. 50.37 லட்சம்
    ChennaiRs. 56.44 லட்சம்
    KolkataRs. 49.51 லட்சம்
    ChandigarhRs. 49.09 லட்சம்

    பிரபலமான வீடியோஸ்

    BMW M4 Launched AutoExpo 2018
    youtube-icon
    BMW M4 Launched AutoExpo 2018
    CarWale டீம் மூலம்21 Feb 2018
    4678 வியூஸ்
    18 விருப்பங்கள்
    New BMW Z4 | Engine Performance Explained
    youtube-icon
    New BMW Z4 | Engine Performance Explained
    CarWale டீம் மூலம்03 Mar 2020
    3704 வியூஸ்
    32 விருப்பங்கள்
    Mail Image
    எங்கள் செய்திமடலுக்கு பதிவு செய்யவும்
    ஆட்டோமொபைல் பிரபஞ்சத்தின் அனைத்து சமீபத்திய புதுப்பிப்புகளையும் பெறுங்கள்
    • ஹோம்
    • நியூஸ்
    • ரூ. 46 லட்சத்தில் பி‌எம்‌டபிள்யூ ஸ்பெஷல் எடிஷனை லான்ச் செய்தது