CarWale
    AD

    இயக்குநர் மாரி செல்வராஜுக்கு மினி கன்ட்ரிமேன் காரை பரிசளித்த உதயநிதி ஸ்டாலின்

    Authors Image

    Pavithra Mathialagan

    360 காட்சிகள்
    இயக்குநர் மாரி செல்வராஜுக்கு மினி கன்ட்ரிமேன் காரை பரிசளித்த உதயநிதி ஸ்டாலின்

    - இது மினி கூப்பரின் கன்ட்ரிமேன் ஆகும்

    - இதன் விலை ரூ. 40 லட்சம் ஆகும் 

    மாமன்னன் படத்தின் வெற்றியை முன்னிட்டு நடிகர், அரசியல்வாதி மற்றும் தொழிலதிபரான திரு. உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயண்ட் மூவீஸ் சார்பாக, இயக்குநர் மாரி செல்வராஜுக்கு மினி கன்ட்ரிமேன் காரை பரிசளித்துள்ளார்.

    உதயநிதி ஸ்டாலின் கார் கலெக்ஷன்ஸ்

    உதயநிதி ஸ்டாலின் ஏற்கனவே ஹம்மர் h3,  மஸராட்டி கிரான்டூரிஸ்மோ, போர்ஷே கெய்யன், பிஎம்டபிள்யூ X5 மேலும் பல கார்ஸ் இவரிடம் உள்ளது.

    மினி கன்ட்ரிமேன் காரின் சிறப்பு என்ன?

    Center Console/Centre Console Storage

    இதன் லூக், ஸ்டைல் மற்றும் பவர் தான் இந்த காரின் சிறப்பு. இந்த மாடல் 6 வண்ண விருப்பங்களில் கிடைக்கின்றன- சில்லி ரெட், ஒயிட் சில்வர், மிட்நைட் பிளாக், சேஜ் க்ரீன், ஐலேண்ட் ப்ளூ மற்றும் பிரிட்டிஷ் ரேசிங் க்ரீன் IV மெட்டாலிக். படத்தில் காணப்படுவது போல், இந்த மினி கன்ட்ரிமேன் ஐலேண்ட்  ப்ளூ நிறத்தில் பரிசளிக்கப்பட்டுள்ளார். 

    மினி கன்ட்ரிமேன் இன்ஜின் மற்றும் விலை

    Right Front Three Quarter

    இன்ஜின் டிரான்ஸ்மிஷன் பொறுத்தவரை இந்த கார் ஆட்டோமேட்டிக் டிசிடீ பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படும். இது 129bhp  மற்றும் 280Nm டோர்க்கை உற்பத்தி செய்கிறது. இந்த மினி கன்ட்ரிமேனின் தற்போதைய ஆரம்ப ஆன்-ரோடு விலை சென்னையில் ரூ. 57.41 லட்சம் ஆக உள்ளது.

    சிறு பட ஆதாரம்- india.postsen.com

    பாப்புலர் நியூஸ்

    சமீபத்திய நியூஸ்

    மினி கன்ட்ரிமேன் கேலரி

    • images
    • videos
    CarWale Track Day 2018 Teaser
    youtube-icon
    CarWale Track Day 2018 Teaser
    CarWale டீம் மூலம்29 Jan 2018
    8915 வியூஸ்
    15 விருப்பங்கள்
    CarWale Track Day 2018 Teaser
    youtube-icon
    CarWale Track Day 2018 Teaser
    CarWale டீம் மூலம்29 Jan 2018
    8915 வியூஸ்
    15 விருப்பங்கள்

    கார்கள் இடம்பெற்றுள்ளன

    • ஹேட்ச்பேக்S
    • இப்போதுதான் தொடங்கப்பட்டது
    • வரவிருக்கும்
    மாருதி சுஸுகி ஸ்விஃப்ட்
    மாருதி ஸ்விஃப்ட்
    Rs. 7.52 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, சூரூ
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    மாருதி சுஸுகி பலேனோ
    மாருதி பலேனோ
    Rs. 6.66 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    மாருதி சுஸுகி ஆல்டோ k10
    மாருதி ஆல்டோ k10
    Rs. 4.63 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, சூரூ
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    டாடா  அல்ட்ரோஸ்
    டாடா அல்ட்ரோஸ்
    Rs. 7.70 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, சூரூ
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    ஹூண்டாய்  i20
    ஹூண்டாய் i20
    Rs. 8.14 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, சூரூ
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    டாடா  டியாகோ
    டாடா டியாகோ
    Rs. 6.57 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, சூரூ
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    ரெனோ க்விட்
    ரெனோ க்விட்
    Rs. 5.42 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, சூரூ
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    22nd மே
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    22nd மே
    மாருதி சுஸுகி ஸ்விஃப்ட்
    மாருதி ஸ்விஃப்ட்
    Rs. 7.52 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, சூரூ
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    இசுஸு  வி-கிராஸ்
    இசுஸு வி-கிராஸ்
    Rs. 24.99 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, சூரூ
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    ஸ்கோடா குஷாக்
    ஸ்கோடா குஷாக்
    Rs. 13.79 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, சூரூ
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    ஸ்கோடா ஸ்லாவியா
    ஸ்கோடா ஸ்லாவியா
    Rs. 13.38 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, சூரூ
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    மாருதி சுஸுகி நியூ டிசையர்
    மாருதி நியூ டிசையர்

    Rs. 7.00 - 10.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    ஜூலை 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    பி எம் டபிள்யூ  நியூ 5 சீரிஸ்
    பி எம் டபிள்யூ நியூ 5 சீரிஸ்

    Rs. 85.00 லட்சம் - 1.00 கோடிமதிப்பிடப்பட்ட விலை

    ஜூலை 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    மஹிந்திரா  பைவ்-டோர் தார்
    மஹிந்திரா பைவ்-டோர் தார்

    Rs. 16.00 - 20.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    15th ஆக 2024எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    சிட்ரோன் பசால்ட்
    சிட்ரோன் பசால்ட்

    Rs. 12.00 - 15.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    ஆக 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    எம்ஜி  கிளவுட் இ‌வி
    எம்ஜி கிளவுட் இ‌வி

    Rs. 25.00 - 30.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    ஹூண்டாய்  க்ரெட்டா இ‌வி
    ஹூண்டாய் க்ரெட்டா இ‌வி

    Rs. 22.00 - 26.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    ஹூண்டாய்  நியூ சாண்டா ஃபே
    ஹூண்டாய் நியூ சாண்டா ஃபே

    Rs. 45.00 - 55.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    கியா  கார்னிவல்
    கியா கார்னிவல்

    Rs. 40.00 - 45.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    AD
    • மினி-கார்கள்
    • மற்ற பிராண்டுகள்
    மினி கூப்பர்
    மினி கூப்பர்
    Rs. 41.95 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    மினி கன்ட்ரிமேன்
    மினி கன்ட்ரிமேன்
    Rs. 47.75 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    மினி கூப்பர் எஸ்இ
    மினி கூப்பர் எஸ்இ
    Rs. 53.00 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை

    சூரூ க்கு அருகிலுள்ள நகரங்களில் மினி கன்ட்ரிமேன் விலை

    நகரம்ஆன்-ரோடு விலைகள்
    MumbaiRs. 57.40 லட்சம்
    BangaloreRs. 59.21 லட்சம்
    DelhiRs. 55.87 லட்சம்
    PuneRs. 57.40 லட்சம்
    HyderabadRs. 59.68 லட்சம்
    AhmedabadRs. 52.94 லட்சம்
    ChennaiRs. 58.25 லட்சம்
    ChandigarhRs. 53.53 லட்சம்

    பிரபலமான வீடியோஸ்

    CarWale Track Day 2018 Teaser
    youtube-icon
    CarWale Track Day 2018 Teaser
    CarWale டீம் மூலம்29 Jan 2018
    8915 வியூஸ்
    15 விருப்பங்கள்
    CarWale Track Day 2018 Teaser
    youtube-icon
    CarWale Track Day 2018 Teaser
    CarWale டீம் மூலம்29 Jan 2018
    8915 வியூஸ்
    15 விருப்பங்கள்
    Mail Image
    எங்கள் செய்திமடலுக்கு பதிவு செய்யவும்
    ஆட்டோமொபைல் பிரபஞ்சத்தின் அனைத்து சமீபத்திய புதுப்பிப்புகளையும் பெறுங்கள்
    • ஹோம்
    • நியூஸ்
    • இயக்குநர் மாரி செல்வராஜுக்கு மினி கன்ட்ரிமேன் காரை பரிசளித்த உதயநிதி ஸ்டாலின்