CarWale
    AD

    டொயோட்டா டைசரின் வேரியன்ட்ஸ் வாரியான அம்சங்கள்

    Authors Image

    Aditya Nadkarni

    192 காட்சிகள்
    டொயோட்டா டைசரின் வேரியன்ட்ஸ் வாரியான அம்சங்கள்

    டொயோட்டா இந்த வார தொடக்கத்தில் இந்தியாவில் அர்பன் க்ரூஸர் டைசரை ரூ. 7.73 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தியது. இந்த மாருதி சுஸுகி ஃப்ரோன்க்ஸின் ரீபேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷனின் முன்பதிவுகளை நிறுவனம் ரூ. 11,000க்கு தொடங்கியுள்ளது, இதன் டெலிவரி அடுத்த மாதம் முதல் தொடங்கும்.

    அர்பன் க்ரூஸர் டைசர் 1.2 லிட்டர் என்‌ஏ பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் வழங்கப்படும். டிரான்ஸ்மிஷன் விருப்பங்களில் ஃபைவ்-ஸ்பீட் மேனுவல், ஏ‌எம்‌டீ மற்றும் சிக்ஸ்-ஸ்பீட் டோர்க் கன்வர்டர் ஆட்டோமேட்டிக் விருபங்களில் கிடைக்கின்றன. இது சி‌என்‌ஜி வெர்ஷனிலும் வழங்கப்படுகிறது.

    2024 டைசர் ஐந்து சிங்கிள்-டோன் மற்றும் மூன்று டூயல்-டோன் உட்பட எட்டு வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது. சிங்கிள் டோன் வண்ண விருப்பங்களில் லூசன்ட் ஆரஞ்சு, ஸ்போர்ட்டின் ரெட், கஃபே ஒயிட், என்டைசிங் சில்வர் மற்றும் கேமிங் கிரே ஆகியவை அடங்கும், அதே நேரத்தில் டூயல்-டோன் விருப்பங்களில் ஸ்போர்ட்டின் ரெட், என்டைசிங் சில்வர் மற்றும் கஃபே ஒயிட் உடன் மிட்நைட் பிளாக் ரூஃப் ஆகியவை அடங்கும். வாடிக்கையாளர்கள் E, S, S+, G மற்றும் V ஆகிய ஐந்து வேரியன்ட்ஸிலிருந்து தேர்வு செய்யலாம். இந்த காரின் வேரியண்ட் வாரியான ஃபீச்சர்ஸ் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

    டைசர் E (1.2 எம்‌டீ, 1.2 எம்‌டீ சி‌என்‌ஜி)

    ஹாலோஜென் ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்ஸ்

    கிரிலில் குரோம் கார்னிஷிங்க்

    எல்‌இ‌டி டெயில்லைட்ஸ்

    வீல் கவருடன் கொண்ட ஸ்டீல் வீல்ஸ் 

    ஃப்ரண்ட் மற்றும் ரியர் ஸ்கிட் பிளேட்ஸ்

    இன்டெக்ரேட்டட் ஸ்பாய்லர்

    பாடி கிளாடிங்

    ஷார்க்-ஃபின் ஆண்டெனா

    டூயல்-டோன் இன்டீரியர் தீம்

    ஃபேப்ரிக் சீட் அப்ஹோல்ஸ்டரி

    ஃப்ளாட்-பாட்டம் ஸ்டீயரிங் வீல்

    டூயல் ஏர்பேக்ஸ்

    இ‌பி‌டி உடன் கொண்ட ஏ‌பி‌எஸ்

    ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்ஸ்

    சீட் பெல்ட் ரிமைன்டர்

    வி‌எஸ்‌சி மற்றும் எச்‌எச்‌ஏ

    டில்ட்-அட்ஜஸ்டபிள் ஸ்டீயரிங்

    கீலெஸ் என்ட்ரி

    டைசர் S (1.2 எம்‌டீ, 1.2 ஏஎம்டீ )

    டர்ன் இன்டிகேட்டர்ஸுடன் கூடிய பாடி கலர் ஓ‌ஆர்‌வி‌எம்கள்

    ரியர் பார்சல் ட்ரே

    ஏழு இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்

    வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ

    ஓ‌டீஏ அப்டேட்ஸ்

    நான்கு ஸ்பீக்கர் மற்றும் இரண்டு ட்வீட்டர்ஸ்

    எலக்ட்ரிகல்லி சரிசெய்யக்கூடிய மற்றும் ஃபோல்டிங்க் ஓ‌ஆர்‌வி‌எம்கள்

    ஸ்டீயரிங்-மவுன்டேட் கன்ட்ரோல்ஸ்

    60:40 ஸ்ப்ளிட் ரியர் சீட்ஸ்

    இரண்டு ரோவிலும் சரிசெய்யக்கூடிய ஹெட்ரெஸ்ட்ஸ்

    ஃப்ரண்ட் மற்றும் ரியரில் பவர் விண்டோ

    ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல்

    கியர் ஷிப்ட் இண்டிகேட்டர் (எம்‌டீ வேரியன்ட்டில் மட்டும்)

    டைசர் S+(1.2 எம்‌டீ, 1.2 ஏ‌எம்‌டீ)

    எல்‌இ‌டி ரிஃப்ளெக்டர்ஸ் ஹெட்லேம்ப்ஸ்

    எல்‌இ‌டி டி‌ஆர்‌எல்கள்

    ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப் ஃபங்ஷன்

    கலர்ட் அலோய் வீல்ஸ்

    டைசர் G (1.0 எம்‌டீ, 1.0 ஏ‌எம்‌டீ)

    டெயில்கேட்டில் எல்‌இ‌டி லைட் பார்

    ரியர் வைப்பர் மற்றும் வாஷர்

    குரோம் இன்டீரியர் டோர் ஹேண்டல்ஸ்

    சைட் கர்டன் ஏர்பேக்ஸ்

    ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா

    ஓவர் ஸ்பீடிங் அலர்ட்

    கலர்ட் எம்‌ஐ‌டி டிஸ்ப்ளே

    வயர்லெஸ் சார்ஜர்

    டில்ட் மற்றும் டெலஸ்கோபிக் அட்ஜஸ்ட்டெபல் ஸ்டீயரிங்

    இன்ஜின் ஸ்டார்ட்-ஸ்டாப் பட்டன்

    ஸ்மார்ட் கீ

    ஹைட் அட்ஜஸ்ட்டெபல் டிரைவர் சீட்

    ஸ்டோரேஜ் ஃபங்ஷன் கொண்ட ஸ்லைடிங் ஃப்ரண்ட் ஆர்ம்ரெஸ்ட்

    ரியர் ஏசி வென்ட்ஸ்

    இரண்டாவது வரிசையில் வேகமாக சார்ஜ் செய்யும் டைப் ஏ மற்றும் சி சார்ஜிங் போர்ட்

    ஃப்ரண்ட் ஃபூட்வெல் லைட்

    டொயோட்டா ஐ-கனெக்ட்

    பேடில் ஷிஃப்டர்ஸ் (ஏ‌டீ வேரியன்ட்க்கு மட்டும்)

    டைசர் V (1.0 எம்டீ, 1.0 ஏ‌எம்‌டீ)

    யு‌வி கட் விண்டோவின் கண்ணாடி

    லேதர் ரேப்ட் ஸ்டீயரிங் வீல்

    ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே

    360 டிகிரி கேமரா

    ஒன்பது இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்

    ஆர்க்கிமிஸ் சவுண்ட் சிஸ்டம்

    க்ரூஸ் கன்ட்ரோல்

    டூயல்-டோன் பெயிண்ட் தீம் (ஆப்ஷனல்)

    மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்

    தொடர்புடைய செய்திகள்

    பாப்புலர் நியூஸ்

    சமீபத்திய நியூஸ்

    டொயோட்டா அர்பன் க்ரூஸர் டைசர் கேலரி

    • images
    • videos
    Toyota Camry Performance Do You Know? 1 Minute Test Review
    youtube-icon
    Toyota Camry Performance Do You Know? 1 Minute Test Review
    CarWale டீம் மூலம்27 May 2019
    2591 வியூஸ்
    14 விருப்பங்கள்
    Toyota Camry Features Do You Know? 1 Minute Test Review
    youtube-icon
    Toyota Camry Features Do You Know? 1 Minute Test Review
    CarWale டீம் மூலம்27 May 2019
    2574 வியூஸ்
    15 விருப்பங்கள்

    கார்கள் இடம்பெற்றுள்ளன

    • காம்பேக்ட் எஸ்‌யு‌விS
    • இப்போதுதான் தொடங்கப்பட்டது
    • வரவிருக்கும்
    மஹிந்திரா  XUV 3XO
    மஹிந்திரா XUV 3XO
    Rs. 8.51 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, அஹமதாபாத்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    மாருதி சுஸுகி ஃப்ரோன்க்ஸ்
    மாருதி ஃப்ரோன்க்ஸ்
    Rs. 8.46 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, அஹமதாபாத்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    டாடா  பஞ்ச்
    டாடா பஞ்ச்
    Rs. 6.93 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, அஹமதாபாத்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    டாடா  நெக்ஸான்
    டாடா நெக்ஸான்
    Rs. 8.88 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, அஹமதாபாத்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    ஹூண்டாய்  எக்ஸ்டர்
    ஹூண்டாய் எக்ஸ்டர்
    Rs. 7.03 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, அஹமதாபாத்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    மாருதி சுஸுகி பிரெஸ்ஸா
    மாருதி பிரெஸ்ஸா
    Rs. 9.30 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, அஹமதாபாத்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    கியா  சோனெட்
    கியா சோனெட்
    Rs. 8.94 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, அஹமதாபாத்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    ஹூண்டாய்  வென்யூ
    ஹூண்டாய் வென்யூ
    Rs. 9.04 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, அஹமதாபாத்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    22nd மே
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    22nd மே
    மாருதி சுஸுகி ஸ்விஃப்ட்
    மாருதி ஸ்விஃப்ட்
    Rs. 7.24 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, அஹமதாபாத்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    இசுஸு  வி-கிராஸ்
    இசுஸு வி-கிராஸ்
    Rs. 23.96 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, அஹமதாபாத்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    ஸ்கோடா குஷாக்
    ஸ்கோடா குஷாக்
    Rs. 13.22 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, அஹமதாபாத்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    ஸ்கோடா ஸ்லாவியா
    ஸ்கோடா ஸ்லாவியா
    Rs. 12.83 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, அஹமதாபாத்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    மாருதி சுஸுகி நியூ டிசையர்
    மாருதி நியூ டிசையர்

    Rs. 7.00 - 10.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    ஜூலை 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    பி எம் டபிள்யூ  நியூ 5 சீரிஸ்
    பி எம் டபிள்யூ நியூ 5 சீரிஸ்

    Rs. 85.00 லட்சம் - 1.00 கோடிமதிப்பிடப்பட்ட விலை

    ஜூலை 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    மஹிந்திரா  பைவ்-டோர் தார்
    மஹிந்திரா பைவ்-டோர் தார்

    Rs. 16.00 - 20.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    15th ஆக 2024எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    சிட்ரோன் பசால்ட்
    சிட்ரோன் பசால்ட்

    Rs. 12.00 - 15.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    ஆக 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    எம்ஜி  கிளவுட் இ‌வி
    எம்ஜி கிளவுட் இ‌வி

    Rs. 25.00 - 30.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    ஹூண்டாய்  க்ரெட்டா இ‌வி
    ஹூண்டாய் க்ரெட்டா இ‌வி

    Rs. 22.00 - 26.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    ஹூண்டாய்  நியூ சாண்டா ஃபே
    ஹூண்டாய் நியூ சாண்டா ஃபே

    Rs. 45.00 - 55.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    கியா  கார்னிவல்
    கியா கார்னிவல்

    Rs. 40.00 - 45.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    AD
    • டொயோட்டா-கார்கள்
    • மற்ற பிராண்டுகள்
    டொயோட்டா அர்பன் க்ரூஸர் டைசர்
    டொயோட்டா அர்பன் க்ரூஸர் டைசர்
    Rs. 8.59 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, அஹமதாபாத்
    டொயோட்டா இனோவா க்ரிஸ்டா
    டொயோட்டா இனோவா க்ரிஸ்டா
    Rs. 23.27 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, அஹமதாபாத்
    டொயோட்டா இனோவா ஹைகிராஸ்
    டொயோட்டா இனோவா ஹைகிராஸ்
    Rs. 21.98 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, அஹமதாபாத்

    அஹமதாபாத் க்கு அருகிலுள்ள நகரங்களில் டொயோட்டா அர்பன் க்ரூஸர் டைசர் விலை

    நகரம்ஆன்-ரோடு விலைகள்
    ManinagarRs. 8.58 லட்சம்
    SanandRs. 8.58 லட்சம்
    KalolRs. 8.58 லட்சம்
    BavlaRs. 8.58 லட்சம்
    KhedaRs. 8.58 லட்சம்
    GandhinagarRs. 8.58 லட்சம்
    DholkaRs. 8.58 லட்சம்
    NadiadRs. 8.58 லட்சம்
    KapadvanjRs. 8.58 லட்சம்

    பிரபலமான வீடியோஸ்

    Toyota Camry Performance Do You Know? 1 Minute Test Review
    youtube-icon
    Toyota Camry Performance Do You Know? 1 Minute Test Review
    CarWale டீம் மூலம்27 May 2019
    2591 வியூஸ்
    14 விருப்பங்கள்
    Toyota Camry Features Do You Know? 1 Minute Test Review
    youtube-icon
    Toyota Camry Features Do You Know? 1 Minute Test Review
    CarWale டீம் மூலம்27 May 2019
    2574 வியூஸ்
    15 விருப்பங்கள்
    Mail Image
    எங்கள் செய்திமடலுக்கு பதிவு செய்யவும்
    ஆட்டோமொபைல் பிரபஞ்சத்தின் அனைத்து சமீபத்திய புதுப்பிப்புகளையும் பெறுங்கள்
    • ஹோம்
    • நியூஸ்
    • டொயோட்டா டைசரின் வேரியன்ட்ஸ் வாரியான அம்சங்கள்