CarWale
    AD

    டாப் 5 எஸ்‌யு‌வி’ஸின் வெயிட்டிங் பீரியட் வெளிவந்தன

    Authors Image

    Haji Chakralwale

    292 காட்சிகள்
    டாப் 5 எஸ்‌யு‌வி’ஸின் வெயிட்டிங் பீரியட் வெளிவந்தன

    - டொயோட்டா ஹைரைடருக்கு நீண்ட வெயிட்டிங் இருக்கும்

    - ஹோண்டா எலிவேட் மற்றும் சிட்ரோன் C3 ஏர்கிராஸ் விரைவில் லான்ச் ஆகும்

    மிட்-சைஸ் எஸ்‌யு‌வி செக்மெண்ட் தற்போது இந்திய மார்க்கெட்டில் மிகவும் பிரபலமான வகையாகும். ஹூண்டாய், கியா மற்றும் மாருதி சுஸுகி போன்ற உற்பத்தியாளர்கள் இந்த இடத்தில் வெற்றிகரமாக இயங்கி வருகின்றனர்.கார் வாங்குவதற்க்கு வெயிட்டிங் பீரியட் முக்கிய தீர்மானிக்கும் காரணிகளில் ஒன்றாகும். மேலும், இந்தக் கட்டுரையில், இந்தியாவில் உள்ள முதல் ஐந்து மிட்-சைஸ் எஸ்யுவிஸ்க்கான வெயிட்டிங்கை நாங்கள் பட்டியலிட்டுள்ளோம்.

    ஹூண்டாய் க்ரேட்டா

    Right Front Three Quarter

    ஹூண்டாய் க்ரேட்டா ஆனது ஏழு ட்ரிம்ஸிலும் மற்றும் இரண்டு இன்ஜின் ஆப்ஷன்ஸில் வழங்கப்படும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் வேரியண்ட்டை பொருத்து க்ரேட்டா எஸ்‌யு‌வி 20 முதல் 30 வாரங்கள் வரை வெயிட்டிங் பீரியட்டில் கிடைக்கும். பெட்ரோல் வேரியண்ட்டில் வரும் SX வேரியண்ட்க்கு குறைந்தபட்சமாக ஒரு மாதம் வெயிட்டிங், மறுபுறம் டீசல் S வேரியண்ட்டிற்கு 8 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும் என கொறிக்கபட்டுள்ளது. 

    மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா

    Right Front Three Quarter

    மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா வலுவான ஹைப்ரிட் டெக்னாலஜியுடன் அறிமுகமானது மற்றும் மிட்-சைஸ் எஸ்‌யு‌வி வாங்குபவர்களுக்கு விரைவில் பிரபலமான விருப்பமாக மாறியது. கிராண்ட் விட்டாராவை ஆறு வேரியண்ட்ஸில் மூன்று இன்ஜின்ஸுடன் ரூ. 10.70 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் பெறலாம். வெயிட்டிங் பீரியடைப் பொறுத்தவரை, இந்த எஸ்‌யு‌வி தற்போது நான்கு முதல் ஐந்து மாதங்கள் வரை வெயிட்டிங்கை ஈர்க்கிறது.

    டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர்

    Right Front Three Quarter

    டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாராவுடன் அதன் இயங்குதளம் மற்றும் இன்ஜின்ஸைப் பகிர்ந்து கொள்கிறது. இந்த எஸ்‌யு‌வி பெட்ரோல், பெட்ரோல் ஹைப்ரிட் மற்றும் சி‌என்‌ஜி வடிவில் நான்கு வேரியண்ட்ஸில் கிடைக்கிறது. இப்போது, இந்த பட்டியலிருந்து, ஹைரைடருக்கு அதிகபட்சமாக 7 முதல் 12 மாதங்கள் வெயிட்டிங் பீரியட்டில் உள்ளது.

    கியா செல்டோஸ்

    Right Front Three Quarter

    கியா சமீபத்தில் செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட்டின் பேஸ்-ஸ்பெக் வேரியண்ட்டிற்கு ரூ.10.90 லட்சம் அறிமுக விலையாக உள்ளன. இது தற்போது அதன் செக்மென்ட்டில் மிகவும் சிறப்பம்சங்கள் நிறைந்த எஸ்யுவிஸில் ஒன்றாகும். நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்கள் ஏற்கனவே புதிய செல்டோஸின் டெலிவரியைப் பெறத் தொடங்கியுள்ளனர். எஸ்யுவிக்கான வெயிட்டிங் பீரியட் தற்போது இரண்டு முதல் நான்கு மாதங்கள் வரை உள்ளது.

    ஹோண்டா எலிவேட்

    Right Front Three Quarter

    இந்தியாவில் வரவிருக்கும் எலிவேட் எஸ்யுவியின் விலையை ஹோண்டா இன்னும் அறிவிக்கவில்லை. ஹோண்டா சிட்டியை போலவே பெட்ரோல் இன்ஜினுடன் இந்த மாடல் வழங்கப்படும். இப்போது, ​​அதிகாரப்பூர்வ அறிமுகத்திற்கு முன்னதாக, ஊற்பத்தியாளர் எஸ்‌யு‌விக்கான வெயிட்டிங் பீரியட்டை வெளிப்படுத்தியுள்ளது. ஹோண்டா எலிவேட்டின் டெலிவரியைப் பெற வாடிக்கையாளர்கள் 16 முதல் 18 வாரங்கள் வரை காத்திருக்க வேண்டியிருக்கும்.

    மொழிபெயர்த்தவர் : பவித்ரா மதியழகன்

    தொடர்புடைய செய்திகள்

    பாப்புலர் நியூஸ்

    சமீபத்திய நியூஸ்

    ஹூண்டாய் க்ரெட்டா [2023-2024] கேலரி

    • images
    • videos
    Maruti Electric SUV Launch in 2025 - All You Need to Know about Suzuki eVX | CarWale
    youtube-icon
    Maruti Electric SUV Launch in 2025 - All You Need to Know about Suzuki eVX | CarWale
    CarWale டீம் மூலம்27 Oct 2023
    55 வியூஸ்
    9 விருப்பங்கள்
    Toyota Camry Features Do You Know? 1 Minute Test Review
    youtube-icon
    Toyota Camry Features Do You Know? 1 Minute Test Review
    CarWale டீம் மூலம்27 May 2019
    2575 வியூஸ்
    15 விருப்பங்கள்

    கார்கள் இடம்பெற்றுள்ளன

    • எஸ்‌யு‌விS
    • இப்போதுதான் தொடங்கப்பட்டது
    • வரவிருக்கும்
    மஹிந்திரா  ஸ்கார்பியோ
    மஹிந்திரா ஸ்கார்பியோ
    Rs. 16.00 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, உன்னாவ்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    மஹிந்திரா  xuv700
    மஹிந்திரா xuv700
    Rs. 16.47 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, உன்னாவ்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    ஹூண்டாய்  க்ரெட்டா
    ஹூண்டாய் க்ரெட்டா
    Rs. 12.84 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, உன்னாவ்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    மஹிந்திரா  தார்
    மஹிந்திரா தார்
    Rs. 13.24 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, உன்னாவ்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    டாடா  ஹேரியர்
    டாடா ஹேரியர்
    Rs. 18.23 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, உன்னாவ்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    கியா  செல்டோஸ்
    கியா செல்டோஸ்
    Rs. 12.73 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, உன்னாவ்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    22nd மே
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    22nd மே
    மாருதி சுஸுகி ஸ்விஃப்ட்
    மாருதி ஸ்விஃப்ட்
    Rs. 7.45 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, உன்னாவ்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    இசுஸு  வி-கிராஸ்
    இசுஸு வி-கிராஸ்
    Rs. 24.78 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, உன்னாவ்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    ஸ்கோடா குஷாக்
    ஸ்கோடா குஷாக்
    Rs. 13.91 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, உன்னாவ்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    ஸ்கோடா ஸ்லாவியா
    ஸ்கோடா ஸ்லாவியா
    Rs. 13.50 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, உன்னாவ்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    மாருதி சுஸுகி நியூ டிசையர்
    மாருதி நியூ டிசையர்

    Rs. 7.00 - 10.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    ஜூலை 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    பி எம் டபிள்யூ  நியூ 5 சீரிஸ்
    பி எம் டபிள்யூ நியூ 5 சீரிஸ்

    Rs. 85.00 லட்சம் - 1.00 கோடிமதிப்பிடப்பட்ட விலை

    ஜூலை 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    மஹிந்திரா  பைவ்-டோர் தார்
    மஹிந்திரா பைவ்-டோர் தார்

    Rs. 16.00 - 20.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    15th ஆக 2024எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    சிட்ரோன் பசால்ட்
    சிட்ரோன் பசால்ட்

    Rs. 12.00 - 15.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    ஆக 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    எம்ஜி  கிளவுட் இ‌வி
    எம்ஜி கிளவுட் இ‌வி

    Rs. 25.00 - 30.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    ஹூண்டாய்  க்ரெட்டா இ‌வி
    ஹூண்டாய் க்ரெட்டா இ‌வி

    Rs. 22.00 - 26.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    ஹூண்டாய்  நியூ சாண்டா ஃபே
    ஹூண்டாய் நியூ சாண்டா ஃபே

    Rs. 45.00 - 55.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    கியா  கார்னிவல்
    கியா கார்னிவல்

    Rs. 40.00 - 45.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    AD
    • ஹூண்டாய் -கார்கள்
    • மற்ற பிராண்டுகள்
    ஹூண்டாய்  க்ரெட்டா
    ஹூண்டாய் க்ரெட்டா
    N/A
    விலை கிடைக்கவில்லை
    ஹூண்டாய்  எக்ஸ்டர்
    ஹூண்டாய் எக்ஸ்டர்
    N/A
    விலை கிடைக்கவில்லை
    ஹூண்டாய்  வெர்னா
    ஹூண்டாய் வெர்னா
    N/A
    விலை கிடைக்கவில்லை

    உன்னாவ் க்கு அருகிலுள்ள நகரங்களில் ஹூண்டாய் க்ரெட்டா [2023-2024] விலை

    நகரம்ஆன்-ரோடு விலைகள்
    Kanpur NagarRs. 12.69 லட்சம்
    KanpurRs. 12.65 லட்சம்
    Singar NagarRs. 12.69 லட்சம்
    LucknowRs. 12.67 லட்சம்
    SandilaRs. 12.69 லட்சம்
    Kanpur DehatRs. 12.69 லட்சம்
    Hamirpur (Uttar Pradesh)Rs. 12.69 லட்சம்
    FatehpurRs. 12.69 லட்சம்
    KannaujRs. 12.69 லட்சம்

    பிரபலமான வீடியோஸ்

    Maruti Electric SUV Launch in 2025 - All You Need to Know about Suzuki eVX | CarWale
    youtube-icon
    Maruti Electric SUV Launch in 2025 - All You Need to Know about Suzuki eVX | CarWale
    CarWale டீம் மூலம்27 Oct 2023
    55 வியூஸ்
    9 விருப்பங்கள்
    Toyota Camry Features Do You Know? 1 Minute Test Review
    youtube-icon
    Toyota Camry Features Do You Know? 1 Minute Test Review
    CarWale டீம் மூலம்27 May 2019
    2575 வியூஸ்
    15 விருப்பங்கள்
    Mail Image
    எங்கள் செய்திமடலுக்கு பதிவு செய்யவும்
    ஆட்டோமொபைல் பிரபஞ்சத்தின் அனைத்து சமீபத்திய புதுப்பிப்புகளையும் பெறுங்கள்
    • ஹோம்
    • நியூஸ்
    • டாப் 5 எஸ்‌யு‌வி’ஸின் வெயிட்டிங் பீரியட் வெளிவந்தன