CarWale
    AD

    மாருதி பிரெஸ்ஸாவுக்கு போட்டியாக ஸ்கோடா தனது புதிய சப்-ஃபோர் மீட்டர் எஸ்யுவியை டெஸ்ட் செய்து வருகிறது

    Authors Image

    Aditya Nadkarni

    194 காட்சிகள்
    மாருதி பிரெஸ்ஸாவுக்கு போட்டியாக ஸ்கோடா தனது புதிய சப்-ஃபோர் மீட்டர் எஸ்யுவியை டெஸ்ட் செய்து வருகிறது
    • மார்ச் 2025க்குள் அறிமுகம் செய்யப்படலாம்
    • இந்த எஸ்யுவியின் பெயர் 'நேம் யுவர் ஸ்கோடா' என்ற அடிப்படையில் அமைந்திருக்கும்

    ஸ்கோடா இந்தியா இந்த மாத தொடக்கத்தில் புதிய சப்-ஃபோர் மீட்டர் எஸ்யுவியை அறிமுகம் செய்வதாக அறிவித்து, தற்போது வரவிருக்கும் மாடலை டெஸ்ட் செய்யத் தொடங்கியுள்ளது. முதன்முறையாக சோதனை செய்யப்பட்ட புதிய ஸ்கோடா எஸ்யுவியின் டெஸ்ட் மாடல் முற்றிலும் மூடப்பட்டிருந்தது.

    ஸ்பை ஷாட்களில் பார்த்தபடி, 2025 ஸ்கோடா சப்-ஃபோர் மீட்டர் எஸ்‌யு‌வி ஆனது ரேக்ட் செய்யப்பட்ட ரியர் விண்ட்ஷீல்ட், சி-வடிவ எல்‌இ‌டி டெயில்லைட்கள், பூட் லிடில் பொருத்தப்பட்ட நம்பர் பிளேட் ஹோல்டர், ரூஃப் ரெயில்கள், ஷார்க்-ஃபின் ஆண்டெனா மற்றும் ஹை-மவுண்டட் ஸ்டாப் லேம்ப் ஆகியவற்றுடன் கிடைக்கும்.

    Skoda Sub-four metre SUV Left Rear Three Quarter

    ஸ்கோடாவின் புதிய எஸ்‌யு‌வி ஆனது எலக்ட்ரிக் சன்ரூஃப், ஆட்டோ-டிம்மிங் ஐ‌ஆர்‌வி‌எம், இரண்டாவது வரிசையில் இருப்பவர்களுக்கான ஹெட்ரெஸ்ட்கள், பெரிய டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வென்டிலேடெட் ஃப்ரண்ட் சீட்ஸ், வயர்லெஸ் ஃபோன் ப்ரொஜெக்ஷன், ஃபுல்லி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் மற்றும் கனெக்டெட் கார் டெக்னாலஜி ஆகியவற்றைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    ஸ்கோடாவின் வரவிருக்கும் இந்த எஸ்‌யு‌வி ஆனது 1.0-லிட்டர், த்ரீ சிலிண்டர், டீஎஸ்‌ஐ பெட்ரோல் இன்ஜினைப் பெற வாய்ப்புள்ளது, இது சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் யூனிட்டுடன் இணைக்கப்படும். அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, இது மாருதி பிரெஸ்ஸா, டாடா நெக்ஸான், கியா சோனெட், ஹூண்டாய் வென்யூ, மஹிந்திரா XUV300, ரெனோ கைகர் மற்றும் நிசான் மேக்னைட் ஆகியவற்றுடன் போட்டியிடும். ஸ்கோடா தற்போது ஒரு பிரச்சாரத்தை நடத்தி வருகிறது, அதன் கீழ் வாடிக்கையாளர்களுக்கு இந்த புதிய காருக்கு பெயரிட ஒரு வாய்ப்பை வழங்குகிறது.

    புகைபட ஆதாரம்

    மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்

    தொடர்புடைய செய்திகள்

    பாப்புலர் நியூஸ்

    சமீபத்திய நியூஸ்

    ஸ்கோடா Sub-four metre SUV கேலரி

    • images
    • videos
    • ஸ்கோடா Sub-four metre SUV ஹெட்லைட்
    Skoda Octavia RS 360
    youtube-icon
    Skoda Octavia RS 360
    CarWale டீம் மூலம்06 Sep 2017
    5286 வியூஸ்
    6 விருப்பங்கள்
     Skoda Kushaq, Slavia and Kodiaq driven at NATRAX | #SafetywithSkoda | CarWale
    youtube-icon
    Skoda Kushaq, Slavia and Kodiaq driven at NATRAX | #SafetywithSkoda | CarWale
    CarWale டீம் மூலம்02 Jun 2023
    5750 வியூஸ்
    40 விருப்பங்கள்

    கார்கள் இடம்பெற்றுள்ளன

    • காம்பேக்ட் எஸ்‌யு‌விS
    • இப்போதுதான் தொடங்கப்பட்டது
    • வரவிருக்கும்
    மஹிந்திரா  XUV 3XO
    மஹிந்திரா XUV 3XO
    Rs. 9.02 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, சங்கா ரெட்டி
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    மாருதி சுஸுகி ஃப்ரோன்க்ஸ்
    மாருதி ஃப்ரோன்க்ஸ்
    Rs. 9.05 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, சங்கா ரெட்டி
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    டாடா  பஞ்ச்
    டாடா பஞ்ச்
    Rs. 7.42 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, சங்கா ரெட்டி
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    டாடா  நெக்ஸான்
    டாடா நெக்ஸான்
    Rs. 9.62 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, சங்கா ரெட்டி
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    ஹூண்டாய்  எக்ஸ்டர்
    ஹூண்டாய் எக்ஸ்டர்
    Rs. 7.42 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, சங்கா ரெட்டி
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    மாருதி சுஸுகி பிரெஸ்ஸா
    மாருதி பிரெஸ்ஸா
    Rs. 10.05 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, சங்கா ரெட்டி
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    கியா  சோனெட்
    கியா சோனெட்
    Rs. 9.60 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, சங்கா ரெட்டி
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    22nd மே
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    22nd மே
    மாருதி சுஸுகி ஸ்விஃப்ட்
    மாருதி ஸ்விஃப்ட்
    Rs. 7.84 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, சங்கா ரெட்டி
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    ஃபோர்ஸ் மோட்டார்ஸ் கூர்கா
    ஃபோர்ஸ் மோட்டார்ஸ் கூர்கா
    Rs. 20.85 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, சங்கா ரெட்டி
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    இசுஸு  வி-கிராஸ்
    இசுஸு வி-கிராஸ்
    Rs. 26.48 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, சங்கா ரெட்டி
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    ஸ்கோடா குஷாக்
    ஸ்கோடா குஷாக்
    Rs. 14.75 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, சங்கா ரெட்டி
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    ஸ்கோடா ஸ்லாவியா
    ஸ்கோடா ஸ்லாவியா
    Rs. 14.31 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, சங்கா ரெட்டி
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    மாருதி சுஸுகி நியூ டிசையர்
    மாருதி நியூ டிசையர்

    Rs. 7.00 - 10.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    ஜூலை 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    பி எம் டபிள்யூ  நியூ 5 சீரிஸ்
    பி எம் டபிள்யூ நியூ 5 சீரிஸ்

    Rs. 85.00 லட்சம் - 1.00 கோடிமதிப்பிடப்பட்ட விலை

    ஜூலை 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    மஹிந்திரா  பைவ்-டோர் தார்
    மஹிந்திரா பைவ்-டோர் தார்

    Rs. 16.00 - 20.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    15th ஆக 2024எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    சிட்ரோன் பசால்ட்
    சிட்ரோன் பசால்ட்

    Rs. 12.00 - 15.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    ஆக 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    எம்ஜி  கிளவுட் இ‌வி
    எம்ஜி கிளவுட் இ‌வி

    Rs. 25.00 - 30.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    ஹூண்டாய்  க்ரெட்டா இ‌வி
    ஹூண்டாய் க்ரெட்டா இ‌வி

    Rs. 22.00 - 26.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    ஹூண்டாய்  நியூ சாண்டா ஃபே
    ஹூண்டாய் நியூ சாண்டா ஃபே

    Rs. 45.00 - 55.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    கியா  கார்னிவல்
    கியா கார்னிவல்

    Rs. 40.00 - 45.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    AD
    • ஸ்கோடா-கார்கள்
    • மற்ற பிராண்டுகள்
    ஸ்கோடா ஸ்லாவியா
    ஸ்கோடா ஸ்லாவியா
    Rs. 14.31 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, சங்கா ரெட்டி
    ஸ்கோடா குஷாக்
    ஸ்கோடா குஷாக்
    Rs. 14.75 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, சங்கா ரெட்டி
    ஸ்கோடா சூப்பர்ப்
    ஸ்கோடா சூப்பர்ப்
    Rs. 66.87 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, சங்கா ரெட்டி

    பிரபலமான வீடியோஸ்

    Skoda Octavia RS 360
    youtube-icon
    Skoda Octavia RS 360
    CarWale டீம் மூலம்06 Sep 2017
    5286 வியூஸ்
    6 விருப்பங்கள்
     Skoda Kushaq, Slavia and Kodiaq driven at NATRAX | #SafetywithSkoda | CarWale
    youtube-icon
    Skoda Kushaq, Slavia and Kodiaq driven at NATRAX | #SafetywithSkoda | CarWale
    CarWale டீம் மூலம்02 Jun 2023
    5750 வியூஸ்
    40 விருப்பங்கள்
    Mail Image
    எங்கள் செய்திமடலுக்கு பதிவு செய்யவும்
    ஆட்டோமொபைல் பிரபஞ்சத்தின் அனைத்து சமீபத்திய புதுப்பிப்புகளையும் பெறுங்கள்
    • ஹோம்
    • நியூஸ்
    • மாருதி பிரெஸ்ஸாவுக்கு போட்டியாக ஸ்கோடா தனது புதிய சப்-ஃபோர் மீட்டர் எஸ்யுவியை டெஸ்ட் செய்து வருகிறது