CarWale
    AD

    மஹிந்திரா பொலேரோ செப்டம்பர் மாதத்தில் 9,519 யூனிட்ஸை விற்பனை செய்துள்ளது

    Authors Image

    Aditya Nadkarni

    279 காட்சிகள்
    மஹிந்திரா பொலேரோ செப்டம்பர் மாதத்தில் 9,519 யூனிட்ஸை விற்பனை செய்துள்ளது
    • இதில் பொலேரோ மற்றும் பொலேரோ நியோ ஆகியவை அடங்கும்.
    • டீசல் இன்ஜினுடன் மட்டுமே வழங்கப்படுகிறது

    இந்த வாரம் மஹிந்திரா நிறுவனம் செப்டம்பர் 2023க்கான அனைத்து மாடல்ஸின் சேல்ஸ் புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது. இது XUV700 மற்றும் ஸ்கார்பியோ போன்ற வாகனங்களின் எண்ணிக்கையையும் வெளிப்படுத்தியுள்ளது. இந்த கட்டுரையில் பொலேரோ மாடலின் விற்பனை குறித்த தகவல்களை கொடுத்துள்ளோம்.

    இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில், மஹிந்திரா மொத்தம் 9,519 யூனிட்ஸை விற்பனை செய்துள்ளது. இதில் பொலேரோ மற்றும் பொலேரோ நியோ எஸ்யுவி அடங்கும். மேலும், கார் தயாரிப்பு நிறுவனம் கடந்த ஆண்டு இதே மாதத்தில் 8,108 யூனிட்ஸை விற்பனை செய்துள்ளது, இதன் விளைவாக ஆண்டுக்கு ஆண்டு விற்பனையில் 16 சதவீதம் வழர்ச்சியை கண்டது.

    Right Front Three Quarter

    மஹிந்திரா பொலேரோவில் 1.5 லிட்டர் டீசல் இன்ஜினுடன் 75bhp மற்றும் 210Nm டோர்க் திறனையும் உருவாக்குகிறது. இதில் ஃபைவ்-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளது. அதே சமயம் பொலேரோ நியோவில் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் உள்ளது, இது 100bhp மற்றும் 260Nm டோர்க்கையும் வெளிப்படுத்திகிறது. இது ஃபைவ்-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன் இனைக்கப்பட்டுள்ளது.

    மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்

    தொடர்புடைய செய்திகள்

    பாப்புலர் நியூஸ்

    சமீபத்திய நியூஸ்

    மஹிந்திரா பொலேரோ கேலரி

    • images
    • videos
    Mahindra TUV300 Features Explained
    youtube-icon
    Mahindra TUV300 Features Explained
    CarWale டீம் மூலம்25 Jun 2019
    6941 வியூஸ்
    33 விருப்பங்கள்
    Mahindra Alturas G4 Features Explained
    youtube-icon
    Mahindra Alturas G4 Features Explained
    CarWale டீம் மூலம்16 Aug 2019
    8313 வியூஸ்
    58 விருப்பங்கள்

    கார்கள் இடம்பெற்றுள்ளன

    • காம்பேக்ட் எஸ்‌யு‌விS
    • இப்போதுதான் தொடங்கப்பட்டது
    • வரவிருக்கும்
    மஹிந்திரா  XUV 3XO
    மஹிந்திரா XUV 3XO
    Rs. 8.81 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, டாபோலி
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    மாருதி சுஸுகி ஃப்ரோன்க்ஸ்
    மாருதி ஃப்ரோன்க்ஸ்
    Rs. 8.84 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, டாபோலி
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    டாடா  பஞ்ச்
    டாடா பஞ்ச்
    Rs. 7.25 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, டாபோலி
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    டாடா  நெக்ஸான்
    டாடா நெக்ஸான்
    Rs. 9.39 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, டாபோலி
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    ஹூண்டாய்  எக்ஸ்டர்
    ஹூண்டாய் எக்ஸ்டர்
    Rs. 7.25 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, டாபோலி
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    மாருதி சுஸுகி பிரெஸ்ஸா
    மாருதி பிரெஸ்ஸா
    Rs. 9.82 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, டாபோலி
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    கியா  சோனெட்
    கியா சோனெட்
    Rs. 9.38 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, டாபோலி
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    22nd மே
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    22nd மே
    மாருதி சுஸுகி ஸ்விஃப்ட்
    மாருதி ஸ்விஃப்ட்
    Rs. 7.66 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, டாபோலி
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    இசுஸு  வி-கிராஸ்
    இசுஸு வி-கிராஸ்
    Rs. 25.91 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, டாபோலி
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    ஸ்கோடா குஷாக்
    ஸ்கோடா குஷாக்
    Rs. 14.18 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, டாபோலி
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    ஸ்கோடா ஸ்லாவியா
    ஸ்கோடா ஸ்லாவியா
    Rs. 13.76 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, டாபோலி
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    மாருதி சுஸுகி நியூ டிசையர்
    மாருதி நியூ டிசையர்

    Rs. 7.00 - 10.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    ஜூலை 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    பி எம் டபிள்யூ  நியூ 5 சீரிஸ்
    பி எம் டபிள்யூ நியூ 5 சீரிஸ்

    Rs. 85.00 லட்சம் - 1.00 கோடிமதிப்பிடப்பட்ட விலை

    ஜூலை 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    மஹிந்திரா  பைவ்-டோர் தார்
    மஹிந்திரா பைவ்-டோர் தார்

    Rs. 16.00 - 20.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    15th ஆக 2024எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    சிட்ரோன் பசால்ட்
    சிட்ரோன் பசால்ட்

    Rs. 12.00 - 15.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    ஆக 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    எம்ஜி  கிளவுட் இ‌வி
    எம்ஜி கிளவுட் இ‌வி

    Rs. 25.00 - 30.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    ஹூண்டாய்  க்ரெட்டா இ‌வி
    ஹூண்டாய் க்ரெட்டா இ‌வி

    Rs. 22.00 - 26.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    ஹூண்டாய்  நியூ சாண்டா ஃபே
    ஹூண்டாய் நியூ சாண்டா ஃபே

    Rs. 45.00 - 55.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    கியா  கார்னிவல்
    கியா கார்னிவல்

    Rs. 40.00 - 45.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    AD
    • மஹிந்திரா -கார்கள்
    • மற்ற பிராண்டுகள்
    மஹிந்திரா  XUV 3XO
    மஹிந்திரா XUV 3XO
    Rs. 8.81 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, டாபோலி
    மஹிந்திரா  ஸ்கார்பியோ என்
    மஹிந்திரா ஸ்கார்பியோ என்
    Rs. 16.62 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, டாபோலி
    மஹிந்திரா  ஸ்கார்பியோ
    மஹிந்திரா ஸ்கார்பியோ
    Rs. 16.59 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, டாபோலி

    டாபோலி க்கு அருகிலுள்ள நகரங்களில் மஹிந்திரா பொலேரோ விலை

    நகரம்ஆன்-ரோடு விலைகள்
    KhedRs. 11.90 லட்சம்
    MandangadRs. 11.90 லட்சம்
    GuhagarRs. 11.90 லட்சம்
    MahadRs. 11.90 லட்சம்
    ChiplunRs. 11.90 லட்சம்
    WaiRs. 11.90 லட்சம்
    RatnagiriRs. 11.90 லட்சம்
    SataraRs. 11.90 லட்சம்
    ShirwalRs. 11.90 லட்சம்

    பிரபலமான வீடியோஸ்

    Mahindra TUV300 Features Explained
    youtube-icon
    Mahindra TUV300 Features Explained
    CarWale டீம் மூலம்25 Jun 2019
    6941 வியூஸ்
    33 விருப்பங்கள்
    Mahindra Alturas G4 Features Explained
    youtube-icon
    Mahindra Alturas G4 Features Explained
    CarWale டீம் மூலம்16 Aug 2019
    8313 வியூஸ்
    58 விருப்பங்கள்
    Mail Image
    எங்கள் செய்திமடலுக்கு பதிவு செய்யவும்
    ஆட்டோமொபைல் பிரபஞ்சத்தின் அனைத்து சமீபத்திய புதுப்பிப்புகளையும் பெறுங்கள்
    • ஹோம்
    • நியூஸ்
    • மஹிந்திரா பொலேரோ செப்டம்பர் மாதத்தில் 9,519 யூனிட்ஸை விற்பனை செய்துள்ளது