CarWale
    AD

    பிஒய்டி இந்தியா சென்னையில் 10வது ஆண்டு இவி பயணத்தை நிறைவேற்றியது

    Authors Image

    Pavithra Mathialagan

    242 காட்சிகள்
    பிஒய்டி இந்தியா சென்னையில் 10வது ஆண்டு இவி பயணத்தை  நிறைவேற்றியது
    • சென்னையின் முதல் முதல் ப்யூர் எலக்ட்ரிக் பஸ் ஆகும்
    • விரைவில் ஒரு செடானை இந்தியாவில் அறிமுகப்படுத்தும்

    2007 இல் தனது நடவடிக்கைகளைத் தொடங்கினாலும், 20 ஆகஸ்ட், 2013 இல் பிஒய்டி இந்தியாவின் இ‌வி பயணத்தை தொடங்கி வந்த நிலையில், இது இந்திய ஆட்டோமொபைல் தொழிலின் வரலாற்றில், சென்னையில் வந்த முதல் ப்யூர் எலக்ட்ரிக் பஸ் ஆகும். இவி செக்மெண்ட்டில் முன்னணி உற்பாதியாளராக ஒன்றில் வரும் பிஒய்டி தனது பத்தாண்டு விழாவை கொண்டாடி வருகிறது. 

    இந்தியாவில் பிஒய்டியின் வரலாறு

    Front Logo

    இந்த வரலாற்று நிகழ்வில், மின்சாரமயமாக்கப்பட்ட பொதுப் போக்குவரத்தை இந்தியா பின்பற்றுவதில் ஒரு குறிப்பிடத்தக்க சாதனையை குறித்தது, அதிக போக்குவரத்திற்கான தூய்மையான, பசுமையான இயக்கம் தீர்வுகளுக்கு வழி வகுத்தது. 

    பல ஆண்டுகளாக, பிஒய்டி நிறுவனம் எலக்ட்ரிக் பஸ்சேன்ஜ்ர் வாகனங்கள், இ-பஸ், இ-ட்ரக் மற்றும் இ-ஃபோர்க்லிஃப்ட்ஸ் உள்ளிட்ட பல்வேறு வகையான தயாரிப்புகளில் விரிவடைந்து, இந்திய இவி துறையில் வளர்ந்து வரும் அதன் நிலையை வலுப்படுத்தியுள்ளது. இதற்கிடையில், ஸ்விட்ச், நியூகோ, அசோக் லேலண்ட் போன்ற சில உற்பத்தியாளர்கள் சென்னையில் இ‌விபேருந்துகளாக இயக்கப்படுகின்றனர்.

    அதிகாரப்பூர்வ அறிக்கை

    இந்த சாதனையை குறித்து, பிஒய்டி இந்தியாவின்எலக்ட்ரிக் பஸ்சேன்ஜ்ர் வெஹிகல் யூனிட் சீனியர் வைஸ் பிரெஸிடெண்ட்- சஞ்சய் கோபாலகிருஷ்ணன் கூறுகையில், “பிஒய்டி இந்தியா, இந்திய இவி துறையில் வெற்றிகரமான தசாப்தத்தை கொண்டாடுவதில் மற்றும் இந்தியாவின் இவி புரட்சியில் முக்கியப் பங்காற்றியதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம், மேலும் நாட்டிற்கான நிலையான மற்றும் மின்மயமாக்கும் எதிர்காலத்தை வடிவமைப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இந்தியாவில் கடந்த 16+ ஆண்டுகளில் கட்டமைக்கப்பட்ட வலுவான அடித்தளத்துடன், பிஒய்டி அதன் மாற்றும் பயணத்தைத் தொடர தயாராக உள்ளது, வாடிக்கையாளர்கள், கூட்டாளர்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு மதிப்பை உருவாக்குகிறது. இந்தியாவிற்கான நிறுவனத்தின் அர்ப்பணிப்பு, வாழ்க்கையை வளப்படுத்தும் மற்றும் சமூகத்தில் நேர்மறையான தாக்கத்தை உருவாக்கும் நிலையான கண்டுபிடிப்புகளில் அதன் நம்பிக்கையில் வேரூன்றியுள்ளது.” 

    Right Front Three Quarter

    பிஒய்டி காரின் விவரங்கள்

    பிஒய்டி காரின் விலை e6 மாடலின் விலை ரூ.29.15 லட்சத்தில் தொடங்குகிறது, மேலும் விலையுயர்ந்த அட்டோ 3 மாடலின் விலை ரூ.33.99 லட்சத்தில் தொடங்குகிறது. பிஒய்டி ஆனது எஸ்‌யு‌வி பிரிவில் 1 கார், எம்‌யு‌வி பிரிவில் 1 கார் உட்பட 2 கார் மாடல்ஸை இந்தியாவில் வழங்குகிறது. மேலும், சீல் என்று அழைக்கப்படும் செடான் பிஒய்டி விரைவில் இந்தியாவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தொடர்புடைய செய்திகள்

    பாப்புலர் நியூஸ்

    சமீபத்திய நியூஸ்

    பிஒய்டி சீல் கேலரி

    • images
    • videos
    BYD Atto 3 India Launch in November 2022 | All Details Revealed!
    youtube-icon
    BYD Atto 3 India Launch in November 2022 | All Details Revealed!
    CarWale டீம் மூலம்12 Oct 2022
    12063 வியூஸ்
    69 விருப்பங்கள்
    Mahindra Thar special edition, Creta N Line, BYD Seal, Skoda SUVs | Car News Round Up!
    youtube-icon
    Mahindra Thar special edition, Creta N Line, BYD Seal, Skoda SUVs | Car News Round Up!
    CarWale டீம் மூலம்11 Mar 2024
    2281 வியூஸ்
    19 விருப்பங்கள்

    கார்கள் இடம்பெற்றுள்ளன

    • எஸ்‌யு‌விS
    • இப்போதுதான் தொடங்கப்பட்டது
    • வரவிருக்கும்
    மஹிந்திரா  ஸ்கார்பியோ
    மஹிந்திரா ஸ்கார்பியோ
    Rs. 13.62 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மஹிந்திரா  xuv700
    மஹிந்திரா xuv700
    Rs. 13.99 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மஹிந்திரா  ஸ்கார்பியோ என்
    மஹிந்திரா ஸ்கார்பியோ என்
    Rs. 13.85 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    ஹூண்டாய்  க்ரெட்டா
    ஹூண்டாய் க்ரெட்டா
    Rs. 11.00 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மஹிந்திரா  தார்
    மஹிந்திரா தார்
    Rs. 11.35 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    டாடா  ஹேரியர்
    டாடா ஹேரியர்
    Rs. 15.49 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    கியா  செல்டோஸ்
    கியா செல்டோஸ்
    Rs. 10.90 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    லேண்ட் ரோவர்  ரேஞ்ச் ரோவர் வேலர்
    லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் வேலர்
    Rs. 87.90 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மெர்சிடிஸ்-பென்ஸ் சி-கிளாஸ்
    மெர்சிடிஸ்-பென்ஸ் சி-கிளாஸ்
    Rs. 61.85 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    3rd ஜூன
    மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்சி
    மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்சி
    Rs. 75.90 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    3rd ஜூன
    மெர்சிடிஸ்-பென்ஸ் ஏ‌எம்‌ஜி s 63 இ பர்ஃபார்மன்ஸ்
    மெர்சிடிஸ்-பென்ஸ் ஏ‌எம்‌ஜி s 63 இ பர்ஃபார்மன்ஸ்
    Rs. 3.30 கோடிமுதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    22nd மே
    மெர்சிடிஸ்-பென்ஸ் மேபேக் ஜிஎல்எஸ்
    மெர்சிடிஸ்-பென்ஸ் மேபேக் ஜிஎல்எஸ்
    Rs. 3.35 கோடிமுதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    22nd மே
    மாருதி சுஸுகி ஸ்விஃப்ட்
    மாருதி ஸ்விஃப்ட்
    Rs. 6.49 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    ஃபோர்ஸ் மோட்டார்ஸ் கூர்கா
    ஃபோர்ஸ் மோட்டார்ஸ் கூர்கா
    Rs. 16.75 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    பி எம் டபிள்யூ  m4 காம்பெடிஷன்
    பி எம் டபிள்யூ m4 காம்பெடிஷன்
    Rs. 1.53 கோடிமுதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இசுஸு  வி-கிராஸ்
    இசுஸு வி-கிராஸ்
    Rs. 21.20 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மெர்சிடிஸ்-பென்ஸ் இ‌க்யூ‌ஏ
    மெர்சிடிஸ்-பென்ஸ் இ‌க்யூ‌ஏ

    Rs. 60.00 - 65.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    8th ஜூலை 2024எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    மாருதி சுஸுகி நியூ டிசையர்
    மாருதி நியூ டிசையர்

    Rs. 7.00 - 10.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    ஜூலை 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    பி எம் டபிள்யூ  நியூ 5 சீரிஸ்
    பி எம் டபிள்யூ நியூ 5 சீரிஸ்

    Rs. 85.00 லட்சம் - 1.00 கோடிமதிப்பிடப்பட்ட விலை

    ஜூலை 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    மஹிந்திரா  பைவ்-டோர் தார்
    மஹிந்திரா பைவ்-டோர் தார்

    Rs. 16.00 - 20.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    15th ஆக 2024எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    சிட்ரோன் பசால்ட்
    சிட்ரோன் பசால்ட்

    Rs. 12.00 - 15.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    ஆக 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    ஹூண்டாய்  க்ரெட்டா இ‌வி
    ஹூண்டாய் க்ரெட்டா இ‌வி

    Rs. 22.00 - 26.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    எம்ஜி  கிளவுட் இ‌வி
    எம்ஜி கிளவுட் இ‌வி

    Rs. 25.00 - 30.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    பிஒய்டி அட்டோ 3 ஃபேஸ்லிஃப்ட்
    பிஒய்டி அட்டோ 3 ஃபேஸ்லிஃப்ட்

    Rs. 34.00 - 35.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    AD
    • பிஒய்டி-கார்கள்
    • மற்ற பிராண்டுகள்
    பிஒய்டி சீல்
    பிஒய்டி சீல்
    Rs. 41.00 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    பிஒய்டி அட்டோ 3
    பிஒய்டி அட்டோ 3
    Rs. 33.99 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    பிஒய்டி e6
    பிஒய்டி e6
    Rs. 29.15 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க

    இந்தியாவில் பிஒய்டி சீல் யின் விலை

    நகரம்ஆன்-ரோடு விலைகள்
    MumbaiRs. 43.32 லட்சம்
    BangaloreRs. 48.07 லட்சம்
    DelhiRs. 43.35 லட்சம்
    PuneRs. 43.32 லட்சம்
    HyderabadRs. 49.46 லட்சம்
    AhmedabadRs. 45.77 லட்சம்
    ChennaiRs. 43.33 லட்சம்
    KolkataRs. 43.31 லட்சம்
    ChandigarhRs. 43.27 லட்சம்

    பிரபலமான வீடியோஸ்

    BYD Atto 3 India Launch in November 2022 | All Details Revealed!
    youtube-icon
    BYD Atto 3 India Launch in November 2022 | All Details Revealed!
    CarWale டீம் மூலம்12 Oct 2022
    12063 வியூஸ்
    69 விருப்பங்கள்
    Mahindra Thar special edition, Creta N Line, BYD Seal, Skoda SUVs | Car News Round Up!
    youtube-icon
    Mahindra Thar special edition, Creta N Line, BYD Seal, Skoda SUVs | Car News Round Up!
    CarWale டீம் மூலம்11 Mar 2024
    2281 வியூஸ்
    19 விருப்பங்கள்
    Mail Image
    எங்கள் செய்திமடலுக்கு பதிவு செய்யவும்
    ஆட்டோமொபைல் பிரபஞ்சத்தின் அனைத்து சமீபத்திய புதுப்பிப்புகளையும் பெறுங்கள்
    • ஹோம்
    • நியூஸ்
    • பிஒய்டி இந்தியா சென்னையில் 10வது ஆண்டு இவி பயணத்தை நிறைவேற்றியது