CarWale
    AD

    ருமியன் மற்றும் க்ளான்ஸாவை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு, விலையை உயர்த்தி டொயோட்டா மக்களுக்கு அதிர்ச்சி அளித்து

    Authors Image

    Pawan Mudaliar

    213 காட்சிகள்
    ருமியன் மற்றும் க்ளான்ஸாவை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு, விலையை உயர்த்தி டொயோட்டா மக்களுக்கு அதிர்ச்சி அளித்து
    • ருமியனின் மேனுவல் வேரியன்ட்டின் விலை மிக அதிகமாக அதிகரித்துள்ளது
    • க்ளான்ஸாவின் விலை ரூ. 6.86 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது

    டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் (டிகேஎம்) இந்த மாதம் ருமியன் மற்றும் க்ளான்ஸாவின் விலையில் மாற்றம் செய்துள்ளது. மாருதி எர்டிகா அடிப்படையிலான ருமியன் எம்பீவி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரூ. 10.29 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் லான்ச் செய்யப்பட்டது. பலேனோ அடிப்படையிலான க்ளான்ஸா தற்போது ரூ. 6.86 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இப்போது அவற்றின் அதிகரித்த விலையை பார்ப்போம், அதற்காக நீங்கள் இந்தக் கட்டுரையை முழுமையாகப் படிக்க வேண்டும்.

    டொயோட்டா ருமியன் எவ்வளவு விலை உயர்ந்தது?

    Toyota Rumion Right Front Three Quarter

    டொயோட்டா இந்த த்ரீ ரோ எம்‌பீ‌வியை S, G மற்றும் V ஆகிய மூன்று வேரியன்ட்ஸில் ஐந்து வண்ண விருப்பங்களுடன் அறிமுகப்படுத்தியுள்ளது. ஆட்டோமேட்டிக் வேரியன்ட்டில் ரூ. 5,000 அதிகரித்துள்ள நிலையில், மேனுவல் வேரியன்ட் விலை இப்போது ரூ. 15,000 ஆக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வுக்குப் பிறகு, ருமியனின் விலை இப்போது ரூ. 10.44 லட்சத்தில் இருந்து ரூ. 11.39 லட்சமாக உள்ளது (அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம்).

    டொயோட்டா ருமியனின் புதிய வேரியன்ட் வாரியான விலைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

    வேரியன்ட்ஸ்எக்ஸ்-ஷோரூம் விலை
    S எம்டீரூ. 10,44,000
    G எம்டீரூ. 11,60,000
    S ஏடீரூ. 11,94,000
    V எம்டீரூ. 12,33,000
    V ஏடீரூ. 13,73,000
    S சிஎன்ஜிரூ. 11,39,000

    க்ளான்ஸாவின் புதிய விலை

    டொயோட்டா க்ளான்ஸா பெட்ரோல் மற்றும் சி‌என்‌ஜி இன்ஜின் விருப்பங்களுடன் E, S, G மற்றும் V ஆகிய நான்கு வேரியன்ட்ஸில் கிடைக்கிறது. சிஎன்ஜி உட்பட அனைத்து மேனுவல் வேரியன்ட்கும் ஒரே மாதிரியான விலை ரூ. 5,000 உயர்த்தப்பட்டுள்ளது. இருப்பினும், அதன் ஆட்டோமேட்டிக் வெர்ஷனின் (S, G மற்றும் V) விலையில் எந்த மாற்றமும் இல்லை.

    டொயோட்டா க்ளான்ஸாவின் வேரியன்ட் வாரியான புதிய விலைகள்:

    வேரியன்ட்எக்ஸ்-ஷோரூம் விலை
    Eரூ. 6.86 லட்சம்
    Sரூ. 7.75 லட்சம்
    S ஏ‌எம்‌டீரூ. 8.25 லட்சம்
    Gரூ. 8.78 லட்சம்
    G ஏ‌எம்‌டீரூ. 9.28 லட்சம்
    Vரூ. 9.78 லட்சம்
    V ஏ‌எம்‌டீரூ. 9.99 லட்சம்
    S சிஎன்ஜிரூ. 8.65 லட்சம்
    G சிஎன்ஜிரூ. 9.68 லட்சம்

    மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்

    தொடர்புடைய செய்திகள்

    பாப்புலர் நியூஸ்

    சமீபத்திய நியூஸ்

    கேலரி

    Toyota Glanza CVT | Features Explained
    youtube-icon
    Toyota Glanza CVT | Features Explained
    CarWale டீம் மூலம்18 Dec 2019
    7215 வியூஸ்
    29 விருப்பங்கள்
    Toyota Glanza CVT | Engine Performance Explained
    youtube-icon
    Toyota Glanza CVT | Engine Performance Explained
    CarWale டீம் மூலம்17 Dec 2019
    11567 வியூஸ்
    30 விருப்பங்கள்

    கார்கள் இடம்பெற்றுள்ளன

    • பிரபலமானது
    • இப்போதுதான் தொடங்கப்பட்டது
    • வரவிருக்கும்
    மஹிந்திரா  XUV 3XO
    மஹிந்திரா XUV 3XO
    Rs. 7.49 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மாருதி சுஸுகி ஸ்விஃப்ட்
    மாருதி ஸ்விஃப்ட்
    Rs. 6.49 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    டொயோட்டா அர்பன் க்ரூஸர் டைசர்
    டொயோட்டா அர்பன் க்ரூஸர் டைசர்
    Rs. 7.74 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மாருதி சுஸுகி ஃப்ரோன்க்ஸ்
    மாருதி ஃப்ரோன்க்ஸ்
    Rs. 7.51 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    டாடா  நெக்ஸான்
    டாடா நெக்ஸான்
    Rs. 8.00 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    டாடா  பஞ்ச்
    டாடா பஞ்ச்
    Rs. 6.13 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மஹிந்திரா  ஸ்கார்பியோ
    மஹிந்திரா ஸ்கார்பியோ
    Rs. 13.59 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மஹிந்திரா  xuv700
    மஹிந்திரா xuv700
    Rs. 13.99 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மெர்சிடிஸ்-பென்ஸ் ஏ‌எம்‌ஜி s 63 இ பர்ஃபார்மன்ஸ்
    மெர்சிடிஸ்-பென்ஸ் ஏ‌எம்‌ஜி s 63 இ பர்ஃபார்மன்ஸ்
    Rs. 3.30 கோடிமுதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    22nd மே
    மெர்சிடிஸ்-பென்ஸ் மேபேக் ஜிஎல்எஸ்
    மெர்சிடிஸ்-பென்ஸ் மேபேக் ஜிஎல்எஸ்
    Rs. 3.35 கோடிமுதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    22nd மே
    மாருதி சுஸுகி ஸ்விஃப்ட்
    மாருதி ஸ்விஃப்ட்
    Rs. 6.49 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    பி எம் டபிள்யூ  m4 காம்பெடிஷன்
    பி எம் டபிள்யூ m4 காம்பெடிஷன்
    Rs. 1.53 கோடிமுதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    ஃபோர்ஸ் மோட்டார்ஸ் கூர்கா
    ஃபோர்ஸ் மோட்டார்ஸ் கூர்கா
    Rs. 16.75 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இசுஸு  வி-கிராஸ்
    இசுஸு வி-கிராஸ்
    Rs. 21.20 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    ஸ்கோடா குஷாக்
    ஸ்கோடா குஷாக்
    Rs. 11.99 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    ஸ்கோடா ஸ்லாவியா
    ஸ்கோடா ஸ்லாவியா
    Rs. 11.63 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மாருதி சுஸுகி நியூ டிசையர்
    மாருதி நியூ டிசையர்

    Rs. 7.00 - 10.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    ஜூலை 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    பி எம் டபிள்யூ  நியூ 5 சீரிஸ்
    பி எம் டபிள்யூ நியூ 5 சீரிஸ்

    Rs. 85.00 லட்சம் - 1.00 கோடிமதிப்பிடப்பட்ட விலை

    ஜூலை 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    மஹிந்திரா  பைவ்-டோர் தார்
    மஹிந்திரா பைவ்-டோர் தார்

    Rs. 16.00 - 20.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    15th ஆக 2024எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    சிட்ரோன் பசால்ட்
    சிட்ரோன் பசால்ட்

    Rs. 12.00 - 15.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    ஆக 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    எம்ஜி  கிளவுட் இ‌வி
    எம்ஜி கிளவுட் இ‌வி

    Rs. 25.00 - 30.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    ஹூண்டாய்  க்ரெட்டா இ‌வி
    ஹூண்டாய் க்ரெட்டா இ‌வி

    Rs. 22.00 - 26.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    ஹூண்டாய்  நியூ சாண்டா ஃபே
    ஹூண்டாய் நியூ சாண்டா ஃபே

    Rs. 45.00 - 55.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    கியா  கார்னிவல்
    கியா கார்னிவல்

    Rs. 40.00 - 45.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    பிரபலமான வீடியோஸ்

    Toyota Glanza CVT | Features Explained
    youtube-icon
    Toyota Glanza CVT | Features Explained
    CarWale டீம் மூலம்18 Dec 2019
    7215 வியூஸ்
    29 விருப்பங்கள்
    Toyota Glanza CVT | Engine Performance Explained
    youtube-icon
    Toyota Glanza CVT | Engine Performance Explained
    CarWale டீம் மூலம்17 Dec 2019
    11567 வியூஸ்
    30 விருப்பங்கள்
    Mail Image
    எங்கள் செய்திமடலுக்கு பதிவு செய்யவும்
    ஆட்டோமொபைல் பிரபஞ்சத்தின் அனைத்து சமீபத்திய புதுப்பிப்புகளையும் பெறுங்கள்
    • ஹோம்
    • நியூஸ்
    • ருமியன் மற்றும் க்ளான்ஸாவை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு, விலையை உயர்த்தி டொயோட்டா மக்களுக்கு அதிர்ச்சி அளித்து