CarWale
    AD

    ரூ. 98 லட்சத்தில் புதிய மெர்சிடிஸ்-ஏஎம்‌ஜி C43 இந்தியாவில் லான்ச் செய்தது

    Authors Image

    Jay Shah

    216 காட்சிகள்
    ரூ. 98 லட்சத்தில் புதிய மெர்சிடிஸ்-ஏஎம்‌ஜி C43 இந்தியாவில் லான்ச் செய்தது
    • 2023 ஆம் ஆண்டிற்கான மெர்சிடஸிலிருந்து இதுவே கடைசியாக வெளியிடப்பட்டது
    • இந்தியாவில் இதன் ஆரம்ப விலை ரூ. 98 லட்சம்

    மெர்சிடிஸ்-பென்ஸ் இத்தியா ஆனது ஏஎம்‌ஜி C43 4Matic ஐ இந்தியாவில் ரூ. 98 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) அறிமுகப்படுத்தியது. இந்த C43 வேரியண்ட் C-கிளாஸில் எப்போதும் இல்லாத சக்திவாய்ந்த இன்ஜினைக் கொண்டுள்ளது மற்றும் ஏஎம்‌ஜி-குறிப்பிட்ட எலிமென்ட்ஸ் உள்ளேயும் வெளியேயும் பெறுகிறது. இது மிகவும் சக்திவாய்ந்த ஏஎம்‌ஜி ஆகும், மேலும் அஃபால்டர்போக் இல் உள்ள AMG தலைமையகத்திலிருந்து சி‌பி‌யு வழியாக இந்தியாவிற்கு கொண்டு வரப்படும்.

    இந்த ஏஎம்‌ஜி C43 இல் சிக்னேச்சர் கிரில் மற்றும் அடாப்டிவ் எல்இடி ஹெட்லேம்ப்ஸ் தரமாக வழங்கப்பட்டுள்ளன. இது தவிர, ஃபோர்-டோர் செடான் உடன் கூடிய கவர்ச்சிகரமான பம்பர்ஸ், பெரிய ஏஎம்ஜி-குறிப்பிட்ட அலோய் வீல்ஸ் மற்றும் குவாட் எக்ஸாஸ்ட் டெயில்பைப்புகள் ஆகியவற்றைப் பெறுகிறது.

    இன்டீரியரில், இது 64-வண்ண ஆம்பியன்ட் லைட்டிங், வயர்லெஸ் சார்ஜிங் போர்ட் மற்றும் பர்மிஸ்டர் மியூசிக் சிஸ்டம், 11.9-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஏஎம்ஜி ஸ்போர்ட்ஸ் சீட்ஸ் மற்றும் த்ரீ-ஸ்போக் ஸ்டீயரிங் வீல் ஆகியவற்றைப் பெறுகிறது. இது தவிர, இது கேபினைச் சுற்றிலும் ஸ்போர்ட்ஸ் பெடல்ஸ் மற்றும் ரெட் இன்சர்ட்ஸைப் பெறுகிறது.

    ஏஎம்‌ஜி C43 2.0-லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, இது 402bhp மற்றும் 500Nm டோர்க்கை உருவாக்குகிறது. இது ஸ்டார்ட்/ஸ்டாப் டெக்னாலஜி உடன் நைன் ஸ்பீட் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனைக் கொண்டுள்ளது.

    மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்

    பாப்புலர் நியூஸ்

    சமீபத்திய நியூஸ்

    மெர்சிடிஸ்-பென்ஸ் ஏஎம்ஜி c 43 கேலரி

    • images
    • videos
    Mercedes AMG GLC 43 Coupe
    youtube-icon
    Mercedes AMG GLC 43 Coupe
    CarWale டீம் மூலம்23 Nov 2017
    1211 வியூஸ்
    3 விருப்பங்கள்
    Mercedes Benz E Class Unveiled AutoExpo 2018
    youtube-icon
    Mercedes Benz E Class Unveiled AutoExpo 2018
    CarWale டீம் மூலம்12 Feb 2018
    2971 வியூஸ்
    3 விருப்பங்கள்

    கார்கள் இடம்பெற்றுள்ளன

    • செடான்S
    • இப்போதுதான் தொடங்கப்பட்டது
    • வரவிருக்கும்
    ஹூண்டாய்  வெர்னா
    ஹூண்டாய் வெர்னா
    Rs. 11.00 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    ஃபோக்ஸ்வேகன் வர்டஸ்
    ஃபோக்ஸ்வேகன் வர்டஸ்
    Rs. 11.56 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    ஸ்கோடா ஸ்லாவியா
    ஸ்கோடா ஸ்லாவியா
    Rs. 11.63 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மெர்சிடிஸ்-பென்ஸ் ஏ-கிளாஸ் லிமோசின்
    மெர்சிடிஸ்-பென்ஸ் ஏ-கிளாஸ் லிமோசின்
    Rs. 46.05 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    ஹோண்டா  சிட்டி
    ஹோண்டா சிட்டி
    Rs. 11.86 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    பி எம் டபிள்யூ  7 சீரிஸ்
    பி எம் டபிள்யூ 7 சீரிஸ்
    Rs. 1.82 கோடிமுதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    வால்வோ  s90
    வால்வோ s90
    Rs. 68.25 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    பி எம் டபிள்யூ  m340i
    பி எம் டபிள்யூ m340i
    Rs. 72.90 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மெர்சிடிஸ்-பென்ஸ் ஏ‌எம்‌ஜி s 63 இ பர்ஃபார்மன்ஸ்
    மெர்சிடிஸ்-பென்ஸ் ஏ‌எம்‌ஜி s 63 இ பர்ஃபார்மன்ஸ்
    Rs. 3.30 கோடிமுதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    22nd மே
    மெர்சிடிஸ்-பென்ஸ் மேபேக் ஜிஎல்எஸ்
    மெர்சிடிஸ்-பென்ஸ் மேபேக் ஜிஎல்எஸ்
    Rs. 3.35 கோடிமுதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    22nd மே
    மாருதி சுஸுகி ஸ்விஃப்ட்
    மாருதி ஸ்விஃப்ட்
    Rs. 6.49 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    பி எம் டபிள்யூ  m4 காம்பெடிஷன்
    பி எம் டபிள்யூ m4 காம்பெடிஷன்
    Rs. 1.53 கோடிமுதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    ஃபோர்ஸ் மோட்டார்ஸ் கூர்கா
    ஃபோர்ஸ் மோட்டார்ஸ் கூர்கா
    Rs. 16.75 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இசுஸு  வி-கிராஸ்
    இசுஸு வி-கிராஸ்
    Rs. 21.20 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    ஸ்கோடா குஷாக்
    ஸ்கோடா குஷாக்
    Rs. 11.99 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    ஸ்கோடா ஸ்லாவியா
    ஸ்கோடா ஸ்லாவியா
    Rs. 11.63 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மாருதி சுஸுகி நியூ டிசையர்
    மாருதி நியூ டிசையர்

    Rs. 7.00 - 10.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    ஜூலை 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    பி எம் டபிள்யூ  நியூ 5 சீரிஸ்
    பி எம் டபிள்யூ நியூ 5 சீரிஸ்

    Rs. 85.00 லட்சம் - 1.00 கோடிமதிப்பிடப்பட்ட விலை

    ஜூலை 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    மஹிந்திரா  பைவ்-டோர் தார்
    மஹிந்திரா பைவ்-டோர் தார்

    Rs. 16.00 - 20.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    15th ஆக 2024எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    சிட்ரோன் பசால்ட்
    சிட்ரோன் பசால்ட்

    Rs. 12.00 - 15.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    ஆக 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    எம்ஜி  கிளவுட் இ‌வி
    எம்ஜி கிளவுட் இ‌வி

    Rs. 25.00 - 30.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    ஹூண்டாய்  க்ரெட்டா இ‌வி
    ஹூண்டாய் க்ரெட்டா இ‌வி

    Rs. 22.00 - 26.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    ஹூண்டாய்  நியூ சாண்டா ஃபே
    ஹூண்டாய் நியூ சாண்டா ஃபே

    Rs. 45.00 - 55.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    கியா  கார்னிவல்
    கியா கார்னிவல்

    Rs. 40.00 - 45.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    AD
    • மெர்சிடிஸ்-பென்ஸ்-கார்கள்
    • மற்ற பிராண்டுகள்
    மெர்சிடிஸ்-பென்ஸ் ஏ-கிளாஸ் லிமோசின்
    மெர்சிடிஸ்-பென்ஸ் ஏ-கிளாஸ் லிமோசின்
    Rs. 46.05 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி-கிளாஸ்
    மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி-கிளாஸ்
    Rs. 2.55 கோடிமுதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மெர்சிடிஸ்-பென்ஸ் மேபேக் ஜிஎல்எஸ்
    மெர்சிடிஸ்-பென்ஸ் மேபேக் ஜிஎல்எஸ்
    Rs. 3.35 கோடிமுதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    22nd மே

    இந்தியாவில் மெர்சிடிஸ்-பென்ஸ் ஏஎம்ஜி c 43 யின் விலை

    நகரம்ஆன்-ரோடு விலைகள்
    MumbaiRs. 1.17 கோடி
    BangaloreRs. 1.22 கோடி
    DelhiRs. 1.14 கோடி
    PuneRs. 1.17 கோடி
    HyderabadRs. 1.21 கோடி
    AhmedabadRs. 1.08 கோடி
    ChennaiRs. 1.24 கோடி
    KolkataRs. 1.14 கோடி
    ChandigarhRs. 1.09 கோடி

    பிரபலமான வீடியோஸ்

    Mercedes AMG GLC 43 Coupe
    youtube-icon
    Mercedes AMG GLC 43 Coupe
    CarWale டீம் மூலம்23 Nov 2017
    1211 வியூஸ்
    3 விருப்பங்கள்
    Mercedes Benz E Class Unveiled AutoExpo 2018
    youtube-icon
    Mercedes Benz E Class Unveiled AutoExpo 2018
    CarWale டீம் மூலம்12 Feb 2018
    2971 வியூஸ்
    3 விருப்பங்கள்
    Mail Image
    எங்கள் செய்திமடலுக்கு பதிவு செய்யவும்
    ஆட்டோமொபைல் பிரபஞ்சத்தின் அனைத்து சமீபத்திய புதுப்பிப்புகளையும் பெறுங்கள்
    • ஹோம்
    • நியூஸ்
    • ரூ. 98 லட்சத்தில் புதிய மெர்சிடிஸ்-ஏஎம்‌ஜி C43 இந்தியாவில் லான்ச் செய்தது