CarWale
    AD

    விரைவில்! ஜீப் மெரிடியன் ஃபேஸ்லிஃப்ட் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும்

    Authors Image

    Haji Chakralwale

    116 காட்சிகள்
    விரைவில்! ஜீப் மெரிடியன் ஃபேஸ்லிஃப்ட் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும்
    • இதன் இன்ஜினில் எந்த மாற்றமும் இருக்காது
    • பல அம்ச மேம்படுத்தல்களைப் பெற வாய்புள்ளது

    ஜீப் இந்தியா சமீபத்தில் தனது மெரிடியன் ஃபேஸ்லிஃப்ட்டின் லான்ச் விவரங்கள் வெளியிட்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆட்டோமேக்கர் வரவிருக்கும் புதிய ரேங்லரை சில தினங்களாக டீஸ் செய்து வருகிறது, ஆனால் மெரிடியன் ஃபேஸ்லிஃப்ட் பற்றி இன்னும் எதுவும் கூறவில்லை. இந்த த்ரீ-ரோ எஸ்‌யு‌வி ரேங்லர் அறிமுகப்படுத்தப்பட்டவுடன் 2024 புதுப்பிப்பைப் பெறும் என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம், அதாவது இது ரேங்லருக்குப் பிறகு அறிமுகப்படுத்தப்படலாம்.

    ஜீப் மெரிடியன் முதன்முதலில் 2022 இல் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது மற்றும் அவ்வப்போது சிறிய புதுப்பிப்புகளையும் வெவ்வேறு பதிப்புகளையும் பெற்றுள்ளது. இப்போது 2024 புதுப்பித்தலுடன், காம்பஸ்-அடிப்படையிலான எஸ்‌யு‌வி எக்ஸ்டீரியர் மற்றும் இன்டீரியரில் புதிய அம்சங்களுடன் சில காஸ்மெட்டிக் அப்டேட்ஸ் பெறும் என்று எதிர்பார்க்கிறோம்.

    Jeep Meridian Left Rear Three Quarter

    மெரிடியன் ஃபேஸ்லிஃப்ட்டில் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட ஃப்ரண்ட் மற்றும் ரியர் பம்ப்பர்கள், புதுப்பிக்கப்பட்ட கிரில், மறுவடிவமைப்பு செய்யப்பட்ட அலோய் வீல்ஸ் மற்றும் புதிய வண்ண விருப்பங்களைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எஸ்யுவியின் நீளம் மற்றும் அகலத்தில் எந்த மாற்றமும் இருக்காது என்பதை உங்களுக்குத் தெரிவிக்கிறோம்.

    மெரிடியனின் தற்போதைய மாடல் 10.1 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன், வயர்லெஸ் ஸ்மார்ட்ஃபோன் கனெக்ட், டூயல் ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல், ஃப்ரண்ட் வென்டிலேடெட் மற்றும் பவர்ட் சீட்ஸ், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் பேனல் மற்றும் 360 டிகிரி கேமரா போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது. இருப்பினும், இந்த புதுப்பித்தலுக்குப் பிறகு, எஸ்‌யு‌வி ஆனது லெவல் 2 ஏடாஸ் ஐ பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது ஒரு புதிய யு‌ஐ கொண்ட பெரிய 12.3-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன் மற்றும் ரியர் விண்டோ ப்ளைன்ட்ஸுடன் வழங்கப்படலாம்.

    Jeep Meridian Engine Shot

    இந்த புதிய வெர்ஷன் ஜீப் மெரிடியனின் இன்ஜின் அல்லது கியர்பாக்ஸ் விருப்பங்களில் எந்த மாற்றமும் செய்யப்படாது என எதிர்பார்க்கப்படுகிறது. மெரிடியன் ஃபேஸ்லிஃப்ட், தற்போதுள்ள மாடலில் உள்ள அதே 2.0-லிட்டர் டீசல் இன்ஜின்னை தொடர்ந்து எடுத்துசெல்லும், இது சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் மற்றும் நைன்-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் டோர்க் கன்வர்டர் யூனிட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, இது 4WD கான்ஃபிகரேஷன்ஸையும் பெறுகிறது, ஆட்டோமேட்டிக் வேரியன்ட்ஸ்க்கு மட்டுமே.

    மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்

    தொடர்புடைய செய்திகள்

    பாப்புலர் நியூஸ்

    சமீபத்திய நியூஸ்

    ஜீப் மெரிடியன் கேலரி

    • images
    • videos
    Jeep Wrangler 5 Things To Know
    youtube-icon
    Jeep Wrangler 5 Things To Know
    CarWale டீம் மூலம்12 Aug 2019
    35323 வியூஸ்
    137 விருப்பங்கள்
    Jeep Wrangler 5 Things To Know
    youtube-icon
    Jeep Wrangler 5 Things To Know
    CarWale டீம் மூலம்12 Aug 2019
    35323 வியூஸ்
    137 விருப்பங்கள்

    கார்கள் இடம்பெற்றுள்ளன

    • எஸ்‌யு‌விS
    • இப்போதுதான் தொடங்கப்பட்டது
    • வரவிருக்கும்
    மஹிந்திரா  ஸ்கார்பியோ
    மஹிந்திரா ஸ்கார்பியோ
    Rs. 16.28 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, ஜெய்ப்பூர்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    மஹிந்திரா  xuv700
    மஹிந்திரா xuv700
    Rs. 16.68 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, ஜெய்ப்பூர்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    மஹிந்திரா  ஸ்கார்பியோ என்
    மஹிந்திரா ஸ்கார்பியோ என்
    Rs. 16.31 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, ஜெய்ப்பூர்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    ஹூண்டாய்  க்ரெட்டா
    ஹூண்டாய் க்ரெட்டா
    Rs. 13.06 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, ஜெய்ப்பூர்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    மஹிந்திரா  தார்
    மஹிந்திரா தார்
    Rs. 13.36 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, ஜெய்ப்பூர்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    டாடா  ஹேரியர்
    டாடா ஹேரியர்
    Rs. 18.35 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, ஜெய்ப்பூர்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    கியா  செல்டோஸ்
    கியா செல்டோஸ்
    Rs. 12.76 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, ஜெய்ப்பூர்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா
    மாருதி கிராண்ட் விட்டாரா
    Rs. 12.83 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, ஜெய்ப்பூர்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    22nd மே
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    22nd மே
    மாருதி சுஸுகி ஸ்விஃப்ட்
    மாருதி ஸ்விஃப்ட்
    Rs. 7.51 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, ஜெய்ப்பூர்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    ஃபோர்ஸ் மோட்டார்ஸ் கூர்கா
    ஃபோர்ஸ் மோட்டார்ஸ் கூர்கா
    Rs. 20.01 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, ஜெய்ப்பூர்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    இசுஸு  வி-கிராஸ்
    இசுஸு வி-கிராஸ்
    Rs. 24.99 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, ஜெய்ப்பூர்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    ஸ்கோடா குஷாக்
    ஸ்கோடா குஷாக்
    Rs. 13.79 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, ஜெய்ப்பூர்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    ஸ்கோடா ஸ்லாவியா
    ஸ்கோடா ஸ்லாவியா
    Rs. 13.38 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, ஜெய்ப்பூர்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    மாருதி சுஸுகி நியூ டிசையர்
    மாருதி நியூ டிசையர்

    Rs. 7.00 - 10.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    ஜூலை 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    பி எம் டபிள்யூ  நியூ 5 சீரிஸ்
    பி எம் டபிள்யூ நியூ 5 சீரிஸ்

    Rs. 85.00 லட்சம் - 1.00 கோடிமதிப்பிடப்பட்ட விலை

    ஜூலை 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    மஹிந்திரா  பைவ்-டோர் தார்
    மஹிந்திரா பைவ்-டோர் தார்

    Rs. 16.00 - 20.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    15th ஆக 2024எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    சிட்ரோன் பசால்ட்
    சிட்ரோன் பசால்ட்

    Rs. 12.00 - 15.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    ஆக 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    எம்ஜி  கிளவுட் இ‌வி
    எம்ஜி கிளவுட் இ‌வி

    Rs. 25.00 - 30.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    ஹூண்டாய்  க்ரெட்டா இ‌வி
    ஹூண்டாய் க்ரெட்டா இ‌வி

    Rs. 22.00 - 26.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    ஹூண்டாய்  நியூ சாண்டா ஃபே
    ஹூண்டாய் நியூ சாண்டா ஃபே

    Rs. 45.00 - 55.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    கியா  கார்னிவல்
    கியா கார்னிவல்

    Rs. 40.00 - 45.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    AD
    • ஜீப்-கார்கள்
    • மற்ற பிராண்டுகள்
    ஜீப் ரேங்லர்
    ஜீப் ரேங்லர்
    Rs. 78.21 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, ஜெய்ப்பூர்
    ஜீப் காம்பஸ்
    ஜீப் காம்பஸ்
    Rs. 24.63 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, ஜெய்ப்பூர்
    ஜீப் கிராண்ட் செரோக்கி
    ஜீப் கிராண்ட் செரோக்கி
    Rs. 93.21 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, ஜெய்ப்பூர்

    ஜெய்ப்பூர் க்கு அருகிலுள்ள நகரங்களில் ஜீப் மெரிடியன் விலை

    நகரம்ஆன்-ரோடு விலைகள்
    ChomuRs. 39.48 லட்சம்
    DausaRs. 39.48 லட்சம்
    TonkRs. 39.48 லட்சம்
    AkbarpurRs. 39.48 லட்சம்
    KuchamanRs. 39.48 லட்சம்
    KotputliRs. 39.48 லட்சம்
    KishangarhRs. 39.48 லட்சம்
    SikarRs. 39.48 லட்சம்
    GangapurRs. 39.48 லட்சம்

    பிரபலமான வீடியோஸ்

    Jeep Wrangler 5 Things To Know
    youtube-icon
    Jeep Wrangler 5 Things To Know
    CarWale டீம் மூலம்12 Aug 2019
    35323 வியூஸ்
    137 விருப்பங்கள்
    Jeep Wrangler 5 Things To Know
    youtube-icon
    Jeep Wrangler 5 Things To Know
    CarWale டீம் மூலம்12 Aug 2019
    35323 வியூஸ்
    137 விருப்பங்கள்
    Mail Image
    எங்கள் செய்திமடலுக்கு பதிவு செய்யவும்
    ஆட்டோமொபைல் பிரபஞ்சத்தின் அனைத்து சமீபத்திய புதுப்பிப்புகளையும் பெறுங்கள்
    • ஹோம்
    • நியூஸ்
    • விரைவில்! ஜீப் மெரிடியன் ஃபேஸ்லிஃப்ட் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும்