CarWale
    AD

    பி‌எம்‌டபிள்யூ க்கு அடுத்து ஆடியும் தனது ஸ்பெஷல் எடிஷனை ரூ. 1.18 கோடிக்கு லான்ச் செய்தது

    Authors Image

    Pawan Mudaliar

    209 காட்சிகள்
    பி‌எம்‌டபிள்யூ க்கு அடுத்து ஆடியும் தனது ஸ்பெஷல் எடிஷனை ரூ. 1.18 கோடிக்கு லான்ச் செய்தது
    • மூன்று வண்ணங்களில் வழங்கபடும்
    • 3.0 லிட்டர் பெட்ரோல்-ஹைப்ரிட் இன்ஜினுடன் கிடைக்கும்

    ஆடி தனது ஃபிளாக்ஷிப் Q8 இன் லிமிடெட் எடிஷனை இந்தியாவில் ரூ. 1.18 கோடிக்கு லான்ச் செய்தது. மிதோஸ் பிளாக், க்ளேசியர் ஒயிட் மற்றும் டேடோனா க்ரே ஆகிய மூன்று வண்ணங்களில் இந்த ஸ்பெஷல் எடிஷன் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான யூனிட்ஸில் மட்டுமே வழங்கப்படும்.

    இந்த ஸ்பெஷல் எடிஷன் எஸ்-லைன் மற்றும் பிளாக் ஸ்டைலிங் பேக்கேஜில் வழங்கபடுகின்றன, இதன் மூலம் இதன் லூக்கில் ஒரு வித்தியாசத்தை காணலாம். கூடவே இதில் 21.5 இன்ச் ஃபைவ்-ஸ்போக் கிராஃபைட் க்ரே டைமண்ட்-கட் அலோய் வீல்ஸுடன் வழங்கப்படும்.

    இன்டீரியர் பற்றி பேசுகையில், கேபினில் உயர்தர 'ஏரோ-அகௌஸ்டிக்' கேபினுடன் வடிவமைப்பைக் கொண்டுள்ளது. கூடவே இதில் ஃபோர்-ஜோண் க்ளைமேட் கண்ட்ரோல் கூடிய டச்ஸ்கிரீன் எம்‌எம்‌ஐ நேவிகேஷன் சிஸ்டத்தை கொண்டுள்ளது. இது 3D சவுண்ட் உடன் ப்ரீமியம் பி&ஓ சவுண்ட் சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜர் கொண்ட ஆடி ஃபோன் பாக்ஸ் லைட் மற்றும் ஆடி மியூசிக் மற்றும் ஸ்மார்ட்போன் இன்டர்பேஸ் ஆகியவற்றைச் சேர்க்கிறது.

    இந்த லிமிடெட் எடிஷன் எஸ்‌யு‌வியில் மைல்ட் ஹைப்ரிட் மோட்டாருடன் 3.0-லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினில் வழங்கப்படும். இது 335bhp மற்றும் 500Nm டோர்க்கை உருவாக்குகிறது. இது 0-100 கி.மீ வேகத்தை 5.9 வினாடியில் எட்ட உதவுகிறது. இதன் டாப் ஸ்பீட் ஒரு மணி நேரத்திற்கு 250 கி.மீ ஆகும்.

    மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்

    பாப்புலர் நியூஸ்

    சமீபத்திய நியூஸ்

    ஆடி q8 கேலரி

    • images
    • videos
    Audi RS5 Coupe Explained in Detail
    youtube-icon
    Audi RS5 Coupe Explained in Detail
    CarWale டீம் மூலம்12 Apr 2018
    3072 வியூஸ்
    17 விருப்பங்கள்
    Audi Q7 40TFSI 360 Launched Video
    youtube-icon
    Audi Q7 40TFSI 360 Launched Video
    CarWale டீம் மூலம்06 Sep 2017
    5337 வியூஸ்
    14 விருப்பங்கள்

    கார்கள் இடம்பெற்றுள்ளன

    • எஸ்‌யு‌விS
    • இப்போதுதான் தொடங்கப்பட்டது
    • வரவிருக்கும்
    மஹிந்திரா  xuv700
    மஹிந்திரா xuv700
    Rs. 15.63 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, பாருச்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    ஹூண்டாய்  க்ரெட்டா
    ஹூண்டாய் க்ரெட்டா
    Rs. 12.18 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, பாருச்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    மஹிந்திரா  தார்
    மஹிந்திரா தார்
    Rs. 12.63 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, பாருச்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    டாடா  ஹேரியர்
    டாடா ஹேரியர்
    Rs. 17.61 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, பாருச்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    கியா  செல்டோஸ்
    கியா செல்டோஸ்
    Rs. 12.07 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, பாருச்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    22nd மே
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    22nd மே
    மாருதி சுஸுகி ஸ்விஃப்ட்
    மாருதி ஸ்விஃப்ட்
    Rs. 7.24 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, பாருச்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    இசுஸு  வி-கிராஸ்
    இசுஸு வி-கிராஸ்
    Rs. 23.93 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, பாருச்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    ஸ்கோடா குஷாக்
    ஸ்கோடா குஷாக்
    Rs. 13.20 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, பாருச்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    ஸ்கோடா ஸ்லாவியா
    ஸ்கோடா ஸ்லாவியா
    Rs. 12.82 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, பாருச்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    மாருதி சுஸுகி நியூ டிசையர்
    மாருதி நியூ டிசையர்

    Rs. 7.00 - 10.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    ஜூலை 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    பி எம் டபிள்யூ  நியூ 5 சீரிஸ்
    பி எம் டபிள்யூ நியூ 5 சீரிஸ்

    Rs. 85.00 லட்சம் - 1.00 கோடிமதிப்பிடப்பட்ட விலை

    ஜூலை 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    மஹிந்திரா  பைவ்-டோர் தார்
    மஹிந்திரா பைவ்-டோர் தார்

    Rs. 16.00 - 20.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    15th ஆக 2024எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    சிட்ரோன் பசால்ட்
    சிட்ரோன் பசால்ட்

    Rs. 12.00 - 15.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    ஆக 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    எம்ஜி  கிளவுட் இ‌வி
    எம்ஜி கிளவுட் இ‌வி

    Rs. 25.00 - 30.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    ஹூண்டாய்  க்ரெட்டா இ‌வி
    ஹூண்டாய் க்ரெட்டா இ‌வி

    Rs. 22.00 - 26.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    ஹூண்டாய்  நியூ சாண்டா ஃபே
    ஹூண்டாய் நியூ சாண்டா ஃபே

    Rs. 45.00 - 55.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    கியா  கார்னிவல்
    கியா கார்னிவல்

    Rs. 40.00 - 45.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    AD
    • ஆடி -கார்கள்
    • மற்ற பிராண்டுகள்
    ஆடி  a4
    ஆடி a4
    Rs. 49.89 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, பாருச்
    ஆடி  q3
    ஆடி q3
    Rs. 48.23 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, பாருச்
    ஆடி  q3 ஸ்போர்ட்பேக்
    ஆடி q3 ஸ்போர்ட்பேக்
    Rs. 59.55 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, பாருச்

    பாருச் க்கு அருகிலுள்ள நகரங்களில் ஆடி q8 விலை

    நகரம்ஆன்-ரோடு விலைகள்
    AnkleshwarRs. 1.17 கோடி
    SuratRs. 1.17 கோடி
    VadodaraRs. 1.17 கோடி
    AnandRs. 1.17 கோடி

    பிரபலமான வீடியோஸ்

    Audi RS5 Coupe Explained in Detail
    youtube-icon
    Audi RS5 Coupe Explained in Detail
    CarWale டீம் மூலம்12 Apr 2018
    3072 வியூஸ்
    17 விருப்பங்கள்
    Audi Q7 40TFSI 360 Launched Video
    youtube-icon
    Audi Q7 40TFSI 360 Launched Video
    CarWale டீம் மூலம்06 Sep 2017
    5337 வியூஸ்
    14 விருப்பங்கள்
    Mail Image
    எங்கள் செய்திமடலுக்கு பதிவு செய்யவும்
    ஆட்டோமொபைல் பிரபஞ்சத்தின் அனைத்து சமீபத்திய புதுப்பிப்புகளையும் பெறுங்கள்
    • ஹோம்
    • நியூஸ்
    • பி‌எம்‌டபிள்யூ க்கு அடுத்து ஆடியும் தனது ஸ்பெஷல் எடிஷனை ரூ. 1.18 கோடிக்கு லான்ச் செய்தது