CarWale
    AD

    2024 ஸ்கோடா சூப்பர்ப் இந்தியாவில் ரூ. 54 லட்சத்தில் அறிமுகமானது

    Authors Image

    Isak Deepan

    325 காட்சிகள்
    2024 ஸ்கோடா சூப்பர்ப் இந்தியாவில் ரூ. 54 லட்சத்தில் அறிமுகமானது
    • சிங்கிள் மற்றும் ஃபுல்லி லோடெட் வேரியன்ட்டில் மட்டுமே கிடைக்கும்
    • விரைவில் இதன் டெலிவரி தொடங்கும்

    ஸ்கோடா இறுதியாக இந்தியாவில் மீண்டும் சூப்பர்ப் ஐ நாட்டில் ரூ. 54 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் அறிமுகம் செய்தது. நிறுவனம் இந்த செடானை ஒரு சிங்கிள் இன்ஜின் விருப்பத்துடன் ஃபுல்லி லோடெட் வேரியன்ட்டில் மட்டுமே வழங்குகிறது. வாடிக்கையாளர்கள் தங்களுக்கு அருகிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட ஸ்கோடா ஷோரூம் அல்லது பிராண்டின் ஆன்லைன் போர்ட்டல் மூலம் சூப்பர்ப்ஐ முன்பதிவு செய்யலாம், டெலிவரிகள் இந்த மாத இறுதியில் தொடங்கும். 

    Skoda Superb Right Front Three Quarter

    எக்ஸ்டீரியரில், இந்த செடான் குரோம் சரவுண்ட்ஸ், ஃப்ரண்ட் பம்பரில் லோயர் ஏர் டேம், எல்இடி ஹெட்லேம்ப்கள், கார்னரிங் ஃபங்ஷனுடன் கூடிய எல்இடி ஃபாக் லேம்ப்ஸ், க்ரிஸ்டல் எலிமென்ட்ஸ் கொண்ட எல்இடி டெயில்லேம்ப்ஸ் மற்றும் ரியர் ஃபாக் லைட்ஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இதில் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட 18-இன்ச் டூயல்-டோன் அலோய் வீல்ஸும் உள்ளன. மாடலின் டிசைனில் எந்த மாற்றமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

    Skoda Superb Second Row Seats

    இன்டீரியரில், இது மொபைல் கனெக்ட் உடன் கூடிய 9.0-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன், பவர்ட் மற்றும் வென்டிலேடெட் ஃப்ரண்ட் சீட்ஸ்,டிரைவர் சீட்க்கான மசாஜ் ஃபங்ஷன், லேதரால் மூடப்பட்ட கியர் நாப், த்ரீ-ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல், கூடுதலாக, இது ஒரு வர்ச்சுவல் காக்பிட், 12-ஸ்பீக்கர் கொண்ட கேன்டன் ஆடியோ சிஸ்டம் மற்றும் பின்புற ஜன்னல் மற்றும் விண்ட்ஸ்கிரீனுக்கான ரோல்-அப் சன் விசர்களைக் கொண்டுள்ளது. பயணிகளின் பாதுகாப்பிற்காக, ஏபிஎஸ், ஹில் பிரேக் அசிஸ்ட், ஹில் ஹோல்ட் கன்ட்ரோல், ஆக்டிவ் டிபீஎம்எஸ், ஆட்டோ ஹோல்டுடன் கூடிய எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், 360 டிகிரி கேமரா, பார்க் அசிஸ்ட் மற்றும் ஒன்பது ஏர்பேக்குகள் போன்ற அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளன.

    Skoda Superb Engine Shot

    ஸ்கோடா சூப்பர்ப் 2.0 லிட்டர், ஃபோர்-சிலிண்டர், டீஎஸ்‌ஐ பெட்ரோல் மோட்டார் மூலம் இயக்கப்படுகிறது, இது 187bhp பவர் மற்றும் 320Nm டோர்க்கை உருவாக்குகிறது. இந்திய வாடிக்கையாளர்களுக்கு, இந்த இன்ஜினுடன் செவன்-ஸ்பீட் டிஎஸ்ஜி டிரான்ஸ்மிஷன் மட்டுமே கிடைக்கிறது. மேலும், இந்த இன்ஜின் BS6 ஃபேஸ்-2 இன் கீழ் மேம்படுத்தப்பட்டுள்ளது.

    தொடர்புடைய செய்திகள்

    பாப்புலர் நியூஸ்

    சமீபத்திய நியூஸ்

    ஸ்கோடா சூப்பர்ப் கேலரி

    • images
    • videos
    Skoda Octavia RS 360
    youtube-icon
    Skoda Octavia RS 360
    CarWale டீம் மூலம்06 Sep 2017
    5287 வியூஸ்
    6 விருப்பங்கள்
     Skoda Kushaq, Slavia and Kodiaq driven at NATRAX | #SafetywithSkoda | CarWale
    youtube-icon
    Skoda Kushaq, Slavia and Kodiaq driven at NATRAX | #SafetywithSkoda | CarWale
    CarWale டீம் மூலம்02 Jun 2023
    5750 வியூஸ்
    40 விருப்பங்கள்

    கார்கள் இடம்பெற்றுள்ளன

    • செடான்S
    • இப்போதுதான் தொடங்கப்பட்டது
    • வரவிருக்கும்
    ஹூண்டாய்  வெர்னா
    ஹூண்டாய் வெர்னா
    Rs. 12.63 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, கைத்தல்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    ஸ்கோடா ஸ்லாவியா
    ஸ்கோடா ஸ்லாவியா
    Rs. 13.27 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, கைத்தல்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    ஃபோக்ஸ்வேகன் வர்டஸ்
    ஃபோக்ஸ்வேகன் வர்டஸ்
    Rs. 13.18 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, கைத்தல்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    ஹோண்டா  சிட்டி
    ஹோண்டா சிட்டி
    Rs. 13.55 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, கைத்தல்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    வால்வோ  s90
    வால்வோ s90
    Rs. 78.90 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, கைத்தல்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    பி எம் டபிள்யூ  m340i
    பி எம் டபிள்யூ m340i
    Rs. 84.24 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, கைத்தல்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    22nd மே
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    22nd மே
    மாருதி சுஸுகி ஸ்விஃப்ட்
    மாருதி ஸ்விஃப்ட்
    Rs. 7.45 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, கைத்தல்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    இசுஸு  வி-கிராஸ்
    இசுஸு வி-கிராஸ்
    Rs. 24.78 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, கைத்தல்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    ஸ்கோடா குஷாக்
    ஸ்கோடா குஷாக்
    Rs. 13.67 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, கைத்தல்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    ஸ்கோடா ஸ்லாவியா
    ஸ்கோடா ஸ்லாவியா
    Rs. 13.27 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, கைத்தல்
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    மாருதி சுஸுகி நியூ டிசையர்
    மாருதி நியூ டிசையர்

    Rs. 7.00 - 10.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    ஜூலை 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    பி எம் டபிள்யூ  நியூ 5 சீரிஸ்
    பி எம் டபிள்யூ நியூ 5 சீரிஸ்

    Rs. 85.00 லட்சம் - 1.00 கோடிமதிப்பிடப்பட்ட விலை

    ஜூலை 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    மஹிந்திரா  பைவ்-டோர் தார்
    மஹிந்திரா பைவ்-டோர் தார்

    Rs. 16.00 - 20.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    15th ஆக 2024எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    சிட்ரோன் பசால்ட்
    சிட்ரோன் பசால்ட்

    Rs. 12.00 - 15.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    ஆக 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    எம்ஜி  கிளவுட் இ‌வி
    எம்ஜி கிளவுட் இ‌வி

    Rs. 25.00 - 30.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    ஹூண்டாய்  க்ரெட்டா இ‌வி
    ஹூண்டாய் க்ரெட்டா இ‌வி

    Rs. 22.00 - 26.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    ஹூண்டாய்  நியூ சாண்டா ஃபே
    ஹூண்டாய் நியூ சாண்டா ஃபே

    Rs. 45.00 - 55.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    கியா  கார்னிவல்
    கியா கார்னிவல்

    Rs. 40.00 - 45.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    AD
    • ஸ்கோடா-கார்கள்
    • மற்ற பிராண்டுகள்
    ஸ்கோடா ஸ்லாவியா
    ஸ்கோடா ஸ்லாவியா
    Rs. 13.27 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, கைத்தல்
    ஸ்கோடா குஷாக்
    ஸ்கோடா குஷாக்
    Rs. 13.67 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, கைத்தல்
    ஸ்கோடா சூப்பர்ப்
    ஸ்கோடா சூப்பர்ப்
    Rs. 62.55 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, கைத்தல்

    கைத்தல் க்கு அருகிலுள்ள நகரங்களில் ஸ்கோடா சூப்பர்ப் விலை

    நகரம்ஆன்-ரோடு விலைகள்
    PehowaRs. 62.55 லட்சம்
    NarwanaRs. 62.55 லட்சம்
    AsandhRs. 62.55 லட்சம்
    KurukshetraRs. 62.55 லட்சம்
    JindRs. 62.55 லட்சம்
    KarnalRs. 62.55 லட்சம்
    BarwalaRs. 62.55 லட்சம்
    PanipatRs. 62.55 லட்சம்
    Ambala CityRs. 62.55 லட்சம்

    பிரபலமான வீடியோஸ்

    Skoda Octavia RS 360
    youtube-icon
    Skoda Octavia RS 360
    CarWale டீம் மூலம்06 Sep 2017
    5287 வியூஸ்
    6 விருப்பங்கள்
     Skoda Kushaq, Slavia and Kodiaq driven at NATRAX | #SafetywithSkoda | CarWale
    youtube-icon
    Skoda Kushaq, Slavia and Kodiaq driven at NATRAX | #SafetywithSkoda | CarWale
    CarWale டீம் மூலம்02 Jun 2023
    5750 வியூஸ்
    40 விருப்பங்கள்
    Mail Image
    எங்கள் செய்திமடலுக்கு பதிவு செய்யவும்
    ஆட்டோமொபைல் பிரபஞ்சத்தின் அனைத்து சமீபத்திய புதுப்பிப்புகளையும் பெறுங்கள்
    • ஹோம்
    • நியூஸ்
    • 2024 ஸ்கோடா சூப்பர்ப் இந்தியாவில் ரூ. 54 லட்சத்தில் அறிமுகமானது